அஜித்தின் துணிவு படத்தில் சுயரூபத்தை காட்டிய மஞ்சுவாரியர்! போட்டோவுடன் வெளியான மாஸ் அப்டேட்!

Published:

அஜித் வலிமை படத்தை தொடர்ந்து தற்போழுது துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் துணிவு திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. கடைசி கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

நயன்தாராவும் வேண்டாம் சமந்தாவும் வேண்டாம் திரிஷா போதும் என முடிவெடுத்த விக்னேஷ்!

இத்திரைப்படத்தில் முழுமையான நெகட்டிவ் ரோலில் அஜித் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகஉள்ளது .இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்களும் அடுத்து வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வருகிறார் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது, நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்துக்காக டப்பிங் பேசி வருவதாக போட்டோவுடன் மாஸான தகவல் கிடைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment