நயன்தாராவும் வேண்டாம் சமந்தாவும் வேண்டாம் திரிஷா போதும் என முடிவெடுத்த விக்னேஷ்!

Published:

இயக்குனர் விக்னேஷ் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தை தொடர்ந்து அஜித் அவர்களை வைத்து அவரது 62 வது படத்தை இயக்க உள்ளார்.தற்போழுது அஜித் துணிவு படப்பிடிப்பில் தரப்பிழுது பிசியாக உள்ளார்.வங்கி கொள்ளை மையமாக வைத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

அஜித்-விக்னேஷ் இணையும் படத்தின் ஷூட்டிங் அடுத்த வருட தொடக்கத்தில் அதாவது, ஜனவரி மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனிருத் இசையமைக்கும் அஜித் 62 வது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக்க முன்னதாக தகவல் வெளியானது.இந்த படத்தின் கதைக்களம் இயற்கை விவசாய முறையில் சத்தான உணவு வகைகளை தயாரித்து தமிழகம் முழுவதும் கொடுக்கும் நபராக அஜித் நடிக்க உள்ளார்.

சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த முன்னாள் கணவரின் தம்பி அகில் அக்கினேனி!

இந்நிலையில் படத்தின் கதாநாயகி யார் என்ற தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது. விக்கி நடிகை த்ரிஷாவிடம் இந்த படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. திரிஷா அஜித் காமினேஷனில் இந்த படம் 5 வது படமாக அமையும்.

நயனுடன் சம்பளத்தில் போட்டி போடும் திரிஷா! அடுத்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

மேலும் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து விஜய் 67 படத்திலும் திரிஷா தான் விஜய்க்கு கதாநாயகியாக நடிக்க உள்ளார் .

மேலும் உங்களுக்காக...

Leave a Comment