பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அசல் கோலார்! வெளியேறும் போதும் அதே பேச்சா.. வைரல் வீடியோ!

By Velmurugan

Published:

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரங்களுக்கு முன் பிரம்மாண்டமாக தொடங்கியது. ரசிகர்களும் ஆவலுடன் கண்டு கழித்து வருகின்றனர்.முன்னணி நடிகர் கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ மக்கள் மனதில் அசையாத இடம் பிடித்துள்ளது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஒளிபரப்பப்படும்.

அஜித்தின் துணிவு படத்தில் சுயரூபத்தை காட்டிய மஞ்சுவாரியர்! போட்டோவுடன் வெளியான மாஸ் அப்டேட்!

இரண்டாவது எலிமினேஷனைப் பற்றி பேசுகையில், நாமினேஷனில் உள்ள போட்டியாளர்கள் அசல், ஆயிஷா, அசீம், தினேஷ், ஜனனி, மகேஸ்வரி மற்றும் ரசிதா.அசலும் அசீமும் ஆபத்து மண்டலத்தில் உள்ளனர். அஸீம் டால் டாஸ்க்கில் நடத்தை காரணமாக அஸீமின் வாக்கு எண்ணிக்கை சரிந்தது, அதே சமயம் முதல் நாளிலிருந்து அசல் கீழ் நிலையில் இருந்தார்.

தமிழ் சீசன் 6 வீட்டில் இருந்து அசல் கோலார் இன்று வெளியேற்றப்பட்டுள்ளார். பெண் போட்டியாளர்களுடன் மோசமாக நடந்துகொண்டதற்காக அசல் இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்புகிறார்கள்.

 

நயன்தாராவும் வேண்டாம் சமந்தாவும் வேண்டாம் திரிஷா போதும் என முடிவெடுத்த விக்னேஷ்!

இன்று அசல் கோலாரை அனைத்து போட்டியாளர்களும் வீட்டில் இருந்து வழியனுப்பி வைத்தனர். அப்போது நிவாஷினி மட்டுமே கதறி அழுதார். வெளியேறும் நேரத்திலும் நிவாஷினியிடம் அப்படி இப்படி என பேசும் அசல். தற்போழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment