ஹீரோ பட டிரெய்லர் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம் வரும் டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸை ஒட்டி வெளிவருகிறது. சூப்பர் ஹீரோ போல் சிவகார்த்திகேயன் அசத்தி இருக்கும் இப்பட டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. முதன் முறையாக சிவகார்த்திகேயன்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம் வரும் டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸை ஒட்டி வெளிவருகிறது. சூப்பர் ஹீரோ போல் சிவகார்த்திகேயன் அசத்தி இருக்கும் இப்பட டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

473163575c1db6f605f6e0352417e017

முதன் முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இரும்புத்திரை போலவே பரபரப்பு நிறைந்த படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜூன், அபய் தியோல் போன்றவர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன