திரைப்பட காட்சிகளை புகைப்படமாக வைத்து நாவலாக வெளியிட்டது என்ன படத்துக்கு தெரியுமா

By Staff

Published:

கமலஹாசனின் படங்கள் எல்லாம் வித்தியாசமான முயற்சியாகவே இருக்கும். அவரின் விக்ரம் படம் வெளிவந்து நேற்றுடன் 34 ஆண்டுகள் நிறைவாகி விட்டதை நேற்று குறிப்பிட்டிருந்தோம்.

0ca52fc6a62ac6cb38c42879c0aec390

விக்ரம் படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட மிகபிரமாண்ட படம் ஆகும்.

இப்படம் வந்த சமயத்தில் பட புரமோசனுக்காக படத்தின் முக்கிய காட்சிகளை தொகுத்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சுஜாதாவின் சிறிய வர்ணனையுடன் போட்டோ நாவலாக வெளியிட்டுள்ளனர்.

இது தமிழக வரலாற்றிலும் சினிமா வரலாற்றிலும் புதிய நிகழ்வு ஆகும்.

இதை கமல்ஹாசனின் தீவிர ரசிகரும் வித்தியாசமான கமலின் புகைப்பட தொகுப்புகளை வெளியிடும் ராஜபார்வை ராமு அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment