Category: தமிழகம்

vijay mgr

விஜய்யால் எம்ஜிஆர் ஆக முடியாது என்பது உண்மை தான்.. ஆனால் எம்ஜிஆரின் தொண்டர்களை இழுக்க முடியும்.. செங்கோட்டையன் பின்னால் 20 முதல் 25 எம்.எல்.ஏ.க்கள்.. தவெகவுக்கு குவியும் அரசியல் பிரபலங்கள்.. எடப்பாடி பழனிசாமியை தூங்க விடாமல் செய்த விஜய்.. இனி அரசியல் ஆட்டம் வேற லெவலில் இருக்கும்..!

நவம்பர் 28, 2025, 16:48
tvk alliance

செங்கோட்டையனை விஜய் சரியாக பயன்படுத்தினால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.. எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, ஓபிஎஸ், எடப்பாடி என தலைமைக்கு விசுவாசமாக இருந்தவர் செங்கோட்டையன்.. விஜய்க்கும் விசுவாசமாக இருப்பார்.. 4 முனை போட்டியில் தொங்கு சட்டசபையை கொண்டு வந்தால் கூட விஜய்க்கு அது மிகப்பெரிய வெற்றி..

நவம்பர் 28, 2025, 14:34
sengottaiyan

செங்கோட்டையன் என்ற திமிங்கலம் இப்போது தவெகவில்.. இப்போ யாராவது சொல்லுங்க பார்ப்போம் தற்குறின்னு.. இன்னும் இரண்டே மாதம் தான்.. தவெக பக்கம் குவிய போகும் பிரபலங்கள், கட்சிகள்.. விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் ஒரு அதிர்வு தான்.. இப்படி ஒரு அரசியல்வாதியை இதுவரை தமிழகம் பார்த்திருக்காது..

நவம்பர் 28, 2025, 11:45
amitshah eps1

எடப்பாடி கணக்கும் தப்பாகிவிட்டது.. அமித்ஷா கணக்கும் தப்பாகிவிட்டது.. அனாதையாய் நிற்கும் அதிமுக -பாஜக கூட்டணி.. செங்கோட்டையனை அடுத்து தவெக பக்கம் செல்லும் ஓபிஎஸ், டிடிவி.. ராஜ்ய சபா சீட் கொடுக்காத ஆத்திரத்தில் தேமுதிக.. இரண்டில் ஒரு பாமக திமுக பக்கம், இன்னொன்று தவெக பக்கம்.. கடை விரித்தும் கொள்வாரில்லை நிலைமையில் NDA?

நவம்பர் 28, 2025, 11:22
sengottaiyan

மீண்டும் எம்.எல்.ஏ ஆகனும், அமைச்சர் ஆகனும்.. ஓபிஎஸ், டிடிவியை நம்பி பிரயோஜனம் இல்லை.. இருவரும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு.. தவெக தான் சரியான ரூட்.. செங்கோட்டையனுக்கு ஐடியா கொடுத்த டெல்லி பிரபலம்? ஜெயித்தால் தவெகவில் 2வது இடம்.. சரியான முடிவெடுத்த செங்கோட்டையன்..!

நவம்பர் 28, 2025, 07:45
vijay vs stalin

களம் திமுக – தவெக என மாறிவிட்டதா? சுறுசுறுப்பாகும் தவெக தொண்டர்கள்.. கடும் சோர்வில் அதிமுக தொண்டர்கள்.. செங்கோட்டையனை ஈபிஎஸ் தொட்டிருக்க கூடாது.. அவரை கட்சிக்குள் வைத்து ஓரம் கட்டியிருக்கலாம்.. ஓபிஎஸ் விஷயத்தில் செய்த அதே தவறை செங்கோட்டையன் விஷயத்திலும் செய்கிறாரா?

நவம்பர் 27, 2025, 19:54
vijay sengottaiyan 1

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்.. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் என 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பதவி.. இது ஒரு ஒரு டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சரை பார்ப்பீங்க.. விஜய்யை பார்த்து இப்போது தான் உண்மையாகவே பயப்படுகிறதா திராவிட கட்சிகள்? தேர்தல் ரிசல்ட்டில் ஆச்சரியம் காத்திருக்கிறதா? புரட்சிக்கு தயாராகிறார்களா தமிழக மக்கள்?

நவம்பர் 27, 2025, 10:55
vijay amitshah eps

செங்கோட்டையன் வருகையால் அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டதா? கடும் அதிருப்தியில் பாஜக மேலிடம்.. தேர்தல் நேரத்தில் அனைவரையும் அரவணைக்கும் குணம் இல்லை ஈபிஎஸ்-இடம் இல்லை என ஆத்திரம்? ஈபிஎஸ் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவா? 2021ல் தோல்வி அடைந்த பின்னரும் திருந்தவில்லையே?

நவம்பர் 27, 2025, 07:45
sengottaiyan

விஜய் பிறக்கும் முன்பே அரசியலுக்கு வந்தவர்.. 50 ஆண்டுக்கும் மேல் அரசியல் அனுபவம்.. செங்கோட்டையன் வரவால் 9 தொகுதிகளில் வெற்றி கன்ஃபர்ம்.. எம்ஜிஆரின் தளபதியாக, ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தவர் இன்று விஜய்யின் வலது கையாக மாறுகிறார்..

நவம்பர் 26, 2025, 20:10
edappadi

இந்த முறையும் எடப்பாடி மிஸ் செய்துவிட்டாரா? செங்கோட்டையனை நீக்கியது தவறு.. ஓபிஎஸ், டிடிவியை கூட்டணியில் இணைத்திருக்க வேண்டும்.. தேமுதிக, பாமகவை இந்நேரம் கூட்டணிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்.. பாஜகவை மட்டும் வைத்து கொண்டு வலுவான திமுகவை எப்படி வெல்வார்? இளைஞர் சக்தி உள்ள தவெகவை எப்படி சமாளிப்பார்?

நவம்பர் 26, 2025, 16:15