Category: தமிழகம்

vijay 3

விஜய்யின் 3 முக்கிய நம்பிக்கைகள்.. ஒன்று தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.. என்ன நடந்தாலும் பின்வாங்குவதில்லை.. இரண்டு மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.. மக்கள் நிச்சயம் நமக்கு வாக்களிப்பார்கள்.. மூன்று தன் கட்சியினர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.. என்ன விலை கொடுத்தாலும் தனது கட்சிக்காரர்களை வாங்க முடியாது.. இந்த மூன்று நம்பிக்கையில் தான் விஜய்யின் உயிர்மூச்சு உள்ளதா?

டிசம்பர் 1, 2025, 11:33
vijay survey

6 கோடி ரூபாய் செலவழித்து தவெக எடுத்த சர்வே.. 73 தொகுதிகளில் வெற்றி உறுதியா? உதயநிதி, செந்தில் பாலாஜி தொகுதிகளில் ஷாக் ரிசல்ட்? 80% Gen Z வாக்குகள் தவெகவுக்கு செல்கிறதா? தென் மாவட்டங்களில் மட்டும் தான் தவெக வீக்? அதுவும் டிடிவி, ஓபிஎஸ் வந்துவிட்டால் சரியாகிவிடுமா? இந்த சர்வேயை எந்த அளவுக்கு நம்பலாம்?

டிசம்பர் 1, 2025, 07:40
seeman sengottaiyan

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.. தவெகவின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்.. இந்த பதவியில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா? இனி விஜய்யை சீமான் விமர்சித்தால், பதிலடி கொடுப்பது செங்கோட்டையனா? இப்படி ஒரு பதவி அதிமுக, திமுகவில் கூட இல்லையே?

நவம்பர் 30, 2025, 18:49
sengottaiyan 2

எங்கள் தளபதியோட தளபதி செங்கோட்டையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் Gen Z இளைஞர் கூட்டம்.. இப்படி ஒரு மரியாதையை செங்கோட்டையன் தன் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டார்.. செங்கோட்டையனுக்கு இதுவரை கிடைத்திராத மிகப்பெரிய கெளரவம்.. பாசக்கார பயலுக..

நவம்பர் 30, 2025, 12:31
admk dmk tvk

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவர்கள் மனோஜ் பாண்டியன், வி. மைத்ரேயன், மருது அழகுராஜ் , அன்வர் ராஜா, தோப்பு வெங்கடாசலம்.. இதற்கு முன் செந்தில் பாலாஜி, சாத்தூர் ராமசந்திரன், எஸ். ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ். கண்ணப்பன், பி.கே. சேகர்பாபு, எஸ். முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஈ.வி. வேலு. தங்கத்தமிழ் பாண்டியன்.. எதாவது பரபரப்பு நடந்ததா? ஆனால் செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றதால் ஏன் ஒரு வாரமாக பரபரப்பு?

நவம்பர் 30, 2025, 08:20
vijay ptr

தமிழ் தேசிய ஆதரவாளர் முகில் பேட்டி.. செங்கோட்டையனை அடுத்து பிடிஆர் வருகிறார்.. கோவை மண்டலமும் மதுரை மண்டலமும் முடிஞ்சிருச்சு.. கடைசி கட்ட பிரச்சாரத்திற்கு வருகிறார் அஜித்.. திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏக்கள் சிலரே தவெகவுக்கு வருவார்கள்.. தமிழ்நாட்டில் ஒரு அரசியல் புரட்சி வருகிறது..

நவம்பர் 29, 2025, 19:10
nanjil sampath

இப்படியே போனால் அதிமுக 4 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது.. அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.. ஈபிஎஸ் தனது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்ளவே போராட வேண்டியிருக்கும்.. நாஞ்சில் சம்பத் பேட்டி..!

நவம்பர் 29, 2025, 16:10
vijay sengottaiyan

செங்கோட்டையனுக்கு விஜய் கொடுத்த ஒற்றை உறுதிமொழி.. எடப்பாடியை பழிவாங்க இதுபோதும் என உடனே கட்சியில் சேர்ந்த செங்கோட்டையன்.. அதிமுக வீழ்கிறதோ இல்லையோ, எடப்பாடியை வீழ்த்துவதே செங்கோட்டையனின் முக்கிய டாஸ்க்.. 2026 தேர்தலுக்கு பின் ஈபிஎஸ் நிலைமை என்ன ஆகும்? இப்போது சுதாரித்தால் கூட கட்சியை காப்பாற்றலாம்.. என்ன செய்ய போகிறார்?

நவம்பர் 29, 2025, 14:15
eps sengo

செங்கோட்டையன் கூப்பிட்டால் தவெகவுக்கு போயிடலாம்.. கட்சி மாற தயாராக இருக்கும் அதிமுக பிரபலங்கள்? கூட்டணியே அமைக்க முடியலை, இவர் எங்கே வெற்றியை நோக்கி செல்வார்? கடும் அதிருப்தியில் அதிமுக தொண்டர்கள்.. ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம்.. தவெகவை தேர்வு செய்யும் இரட்டை இலை விசுவாசிகள்? களம் திமுக vs தவெக என மாறுகிறதா?

நவம்பர் 29, 2025, 13:58
vijay sengottaiyan stalin

விஜய்யிடம் 3 நிபந்தனைகள் வைத்த செங்கோட்டையன்? அதில் ஒன்று துணை முதல்வர்? மற்ற இரண்டு என்ன? பெரிய ஆஃபர் கொடுத்தும் திமுகவுக்கு செங்கோட்டையன் போகாததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்..!

நவம்பர் 29, 2025, 07:45