தவெகவில் செங்கோட்டையன்? ஓபிஎஸ் புதிய கட்சி ஆரம்பித்து விஜய்யுடன் கூட்டணி? அமமுகவும் விஜய்யுடன் கூட்டணி? சசிகலா மறைமுக ஆதரவு? தேமுதிக, பாமகவும் கூட்டணிக்கு வர வாய்ப்பு.. வலுவடைகிறதா தவெக கூட்டணி? பாஜகவை மட்டும் வைத்து கொண்டு அதிமுக என்ன செய்ய முடியும்? மக்கள் அதிருப்தியை வைத்து கொண்டு திமுகவால் என்ன செய்ய முடியும்?நவம்பர் 26, 2025, 15:37
அதிமுகவுடன் எதுக்கு கூட்டணி வைக்கனும்? அதுக்கு பதிலா அதிமுக பிரபலங்களை இழுத்துவிடலாமே? செங்கோட்டையனை அடுத்து தவெகவில் ஓபிஎஸ் அணியின் முக்கிய புள்ளி? டிடிவி தினகரனும் விஜய்யிடம் பேச்சுவார்த்தையா? தவெகவில் ஐக்கியமாகிறார்களா முன்னாள் அதிமுக பிரபலங்கள்? இன்னும் சிலர் வந்துவிட்டால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது போல் தான்..நவம்பர் 26, 2025, 12:56
திமுகவுக்கு பாஜகவோ, மத்திய அரசோ முதல் எதிரி அல்ல.. ஆன்மீகம் தான் முதல் எதிரி.. 1970போல் இப்போது தமிழகம் இல்லை.. தமிழகம் முழுவதுமாக ஆன்மீக பூமியாக மாறிவிட்டது.. கோவிலுக்கு மட்டும் தான் தானாகவே மக்கள் கூட்டம் வருகிறது.. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திநவம்பர் 26, 2025, 11:18
காங்கிரஸ் கண்டிப்பா நம்மோடு தான் கூட்டணி.. திமுகவிடம் பேச்சுவார்த்தை ஒரு ஃபார்மாலிட்டி தான்.. தவெக + காங்கிரஸ் கூட்டணியை பிரியங்கா உறுதி செய்துவிட்டார்.. கூட்டணியை பற்றி கவலைப்படாமல் வேலையை பாருங்கள்.. இந்த தேர்தலில் 2 திராவிட கட்சிகளையும் வீழ்த்துவோம்.. நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளித்தாரா விஜய்?நவம்பர் 26, 2025, 08:15
2021ல் ஓபிஎஸ், டிடிவியை கூட்டணியில் இணைத்திருந்தால் இன்று ஈபிஎஸ் தான் முதல்வர்.. அதே தவறை மீண்டும் செய்வாரா ஈபிஎஸ்? ஒருங்கிணைந்த அதிமுக இல்லையெனில் இரட்டை இலை இருந்தும் பயனில்லை.. ஆட்சியை பிடிக்க வேண்டுமா? அல்லது கட்சி தலைமையை மட்டும் காப்பாற்றி கொண்டால் போதுமா? ஈபிஎஸ் முன் நிற்கும் 2 முக்கிய கேள்விகள்..!நவம்பர் 25, 2025, 15:40
விஜய் இல்லாமல் அதிமுக கூட்டணி ஜெயிக்க முடியாது.. அதிமுக கூட்டணி இல்லாமல் விஜய்யால் ஜெயிக்க முடியாது.. ஈபிஎஸ் – விஜய் இறங்கி வந்தால் மட்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.. இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி ஒப்பந்தம் வருமா? தனித்தனியாக போட்டியிட்டால் மீண்டும் திமுக ஆட்சி.. எப்படி வசதி?நவம்பர் 25, 2025, 13:59
சனாதானத்தையும் சமஸ்கிருதத்தையும் இழிவுபடுத்துவதா? திமுக ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும்.. எடப்பாடியை சந்தித்தார்களா ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள்? பீகார் போல் மாபெரும் வெற்றிக்கு பக்கா திட்டம்.. எடப்பாடியும் சம்மதம் சொன்னதாக தகவல்.. இனி வேற லெவலில் களத்தில் இறங்கும் அதிமுக்நவம்பர் 25, 2025, 11:00
விஜய் கடைசி வரை அதிமுகவை விமர்சிக்க மாட்டார்..10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக செய்த ஊழலை ஏன் வெளிப்படுத்தவில்லை என திமுக பக்கம் தான் விஜய் திருப்புவார்.. விஜய் திமுகவை மட்டும் விமர்சித்தால் மட்டுமே மக்களை தன் பக்கம் திசைதிருப்ப முடியும்.. இதுதான் அவரது Strategy.. வொர்க்-அவுட் ஆகுமா இந்த Strategy?நவம்பர் 25, 2025, 07:54
விஜய்யை பெண்கள் ஒரு அண்ணனாக பார்க்கின்றார்கள்.. விஜய் அண்ணா என்பது அவர்களின் அடிமனதில் இருந்து வரும் வார்த்தைகள்.. எந்த ஒரு அரசியல்வாதிக்கும் கிடைக்காத ஒரு வரம்.. ஜெயலலிதாவை முதலமைச்சரான பின் தான் ‘அம்மா’ என்றார்கள்.. ஆனால் விஜய் அரசியலுக்கு வரும் முன்பே அண்ணன் என்கிறார்கள்.. பெண்கள் ஓட்டு பெரும்பகுதி விஜய்க்கு போக வாய்ப்பு… அரசியல் வல்லுனர்கள் கருத்து..!நவம்பர் 24, 2025, 16:10
விஜய்க்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை.. அரசியலில் தோல்வி அடைந்தால் சினிமாவுக்கு சென்றுவிடுவார்.. அதிமுகவுக்கு தான் இந்த தேர்தல் முக்கியமானது.. தேர்தலில் தோற்றால் கட்சிக்கும் ஆபத்து.. ஈபிஎஸ் பதவிக்கும் ஆபத்து.. பாஜக காலூன்ற முடியாமலே போய்விடலாம்.. ஈபிஎஸ், பாஜக தான் இறங்கி வரனும்.. விஜய்யை கூட்டணியில் இணைத்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்..!நவம்பர் 24, 2025, 11:03