அம்மையப்பர் -தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிகஅம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்அல்லார்போல் நிற்பர் அவர். விளக்கம்.. அம்மையப்பரே! உலகுக்கு அம்மையப்பர் என்றறிக அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணமென்றறிக;…

View More அம்மையப்பர் -தேவாரப்பாடலும், விளக்கமும்

நரசிம்மர் அருளும் நவதலம் எதுவென தெரியுமா?!

உக்ரமூர்த்தியான ஆதிநரசிம்மர் எனச்சொல்லப்படும் அகோபில நரசிம்மர் மலைமீது அருள்பாலிக்கிறார். அகோபிலத்திலிருந்து 2கிமீ தூரத்தில் மலையடிவாரத்தில் இருக்கிறார் பார்க்கவநரசிம்மர். இவர் ராமரால் வழிப்பட்டவர்.  பார்க்கவன் என்பது ராமரின் பெயர்களில் ஒன்று. மலைமீதே தென்கிழக்கு திசையில் 4 கிமீ யோக நிலையில் அமர்ந்திருக்கிறார் யோகானந்த நரசிம்மர். பிரகலநாதனுக்கு…

View More நரசிம்மர் அருளும் நவதலம் எதுவென தெரியுமா?!

நரசிம்மர் வழிபாட்டுக்கு உகந்தவைகள் எவை?!

நரசிம்மருக்கு செவ்வரளி மாதிரியான சிவப்பு வண்ண மலர்கள்,தயிர் சாதம், நீர்மோர் சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுக்கலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற…

View More நரசிம்மர் வழிபாட்டுக்கு உகந்தவைகள் எவை?!

இவைகள்தான் வித்தியாசமான கோலத்தில் நரசிம்மர் அருளும் தலங்கள்..

மனித உடலும் சிங்கமுகமும் கொண்ட நரசிம்மமூர்த்தி சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருகிறார்.   திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்திலுள்ள பொன்னியன்மேடு ன்ற திருத்தலத்தில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்புரிகிறார். ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் இவர் நான்கு கரங்களுடன் திகழ்கிறார்.   நாமக்கல் மாவட்டம் குடைவரைக் கோவிலில் நரசிம்மர் மூலவராக வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார். இரணியன் வயிற்றைப் பிளந்த கைகள் என்பதற்கேற்ப சிவப்பு நீரோட்டத்துடனும் நகங்கள் ரத்தக்கறைச் சிவப்புடனும் இருப்பதை தரிசிக்கலாம்.  யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோபநரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என முக்கியமான 9 வகை…

View More இவைகள்தான் வித்தியாசமான கோலத்தில் நரசிம்மர் அருளும் தலங்கள்..

பக்தனை காப்பாற்ற தூணை பிளந்து வந்த நரசிம்மர் – நரசிம்மர் ஜெயந்தி

எங்கெல்லாம் தீமைகள் உருவாகிறதோ! அங்கெல்லாம் நான் தோன்றுவேன்னு மகாவிஷ்ணு சொல்லி இருக்கிறார். அவ்வாறு உருவானதே, வாமண, கிருஷ்ணர், ராமர், வராகம், கூர்ம அவதாரமெல்லாம். இப்படி பகவான் எடுத்த அவதாரங்களில் மிக முக்கியமான 10 அவதாரங்களாய்…

View More பக்தனை காப்பாற்ற தூணை பிளந்து வந்த நரசிம்மர் – நரசிம்மர் ஜெயந்தி

புத்தியில் வைப்போம்- தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்… வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவாஉண்மை விளக்கம் உரைசெய்யத் – திண்மதம்சேர்அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்பந்தமறப் புந்தியுள்வைப் பாம் விளக்கம்… உரை செய்ய வளப்பத்தைத் தருகின்ற ஆகம நூலிலே பரமேசுவரன் அருளிச்செய்து வைத்த பதிபசுபாசங்களாகிய…

View More புத்தியில் வைப்போம்- தேவாரப்பாடலும், விளக்கமும்

சிதறு தேங்காய் உடைக்க காரணம் என்ன?!

எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் சிதறு தேங்காய் உடைப்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.மகோற்கடர்என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் விநாயகரை…

View More சிதறு தேங்காய் உடைக்க காரணம் என்ன?!

நீலகண்டர்- தேவாரப்பாடலும், விளக்கமும்..

பாடல்.. கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளிமண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் – வெண்ணெய்நல்லூர்மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மைகைகண்டார் உள்ளத்துக் கண் விளக்கம்… நெற்றியில் திருநயனமும் நீலகண்டமும் முதலியவற்றை மறைத்துத் தரையிடத்து அருள மாந்தரை யிருள்நீக்கும்படி மானிட…

View More நீலகண்டர்- தேவாரப்பாடலும், விளக்கமும்..

பூஜைகளில் சாம்பிராணி புகை காட்டுவது ஏன்?!

வாசம் மிகுந்தது சாம்பிராணி. இந்த சாம்பிராணியை, பூஜை செய்யும் போது நெருப்பில் போட்டு புகையை விட்டு இறைவனுக்கு காட்டுவார்கள். பெண்கள், குழந்தைகள் தலைக்கு குளித்து வந்தபின் தலையில் ஈரம் சேராமல் இருக்கவும், கூந்தல் வாசமாய்…

View More பூஜைகளில் சாம்பிராணி புகை காட்டுவது ஏன்?!

ஓம்கார வடிவிலான முருகன் கோவில்கள்…

ஜோதிர்லிங்கங்கள் 12 கோவில்களும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை பார்த்திருக்கோம். சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறி, இலங்கை சென்றடைந்த வழித்தடம் இன்றைய விமானத்தடமாய் இருப்பதையும் ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் முருகனின் புகழ்பெற்ற…

View More ஓம்கார வடிவிலான முருகன் கோவில்கள்…

கொன்றை மலர்மாலை சூடியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறுதருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே விளக்கம் கங்கையாறுங்…

View More கொன்றை மலர்மாலை சூடியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

யந்திர ரூபத்தில் அருளும் சனீஸ்வரன் ஆலயம் – திருக்கோவில் உலா

நவகிரகங்களில், ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் என்பதால், அவருக்கு, `நீதிமான்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. `ஆயுள்காரகன்’ என்ற சிறப்பும் சனீஸ்வர பகவானுக்கு…

View More யந்திர ரூபத்தில் அருளும் சனீஸ்வரன் ஆலயம் – திருக்கோவில் உலா