ஒவ்வொரு ஊரு சமையலுக்கும் தனி சுவை உண்டு. இந்த வகையில் திருநெல்வேலி அப்படினு பார்த்தால் அவர்களது சமையல் முறை மிகவும் வித்தியாசமானது மகத்துவமானது. காரசாரமான அந்த ருசிக்கு அனைவருமே அடிமைனு தான் சொல்லணும். திருநெல்வேலி…
View More திருநெல்வேலி கல்யாண வீட்டு ஸ்பெஷல் அவியல்! அதே சுவை நம்ம வீட்டுலையும் செய்யலாமா…Category: சமையல்

குளிர்காலத்தில் தயிர் புளிக்க வில்லையா? சீக்கிரம் புளிக்க – 7 எளிய குறிப்புகள் இதோ…
நாம் அன்றாட உணவுகளுக்கு மத்தியில் தயிர் சாப்பிடுவது வழக்கம். இது உணவுக்கு சுவை மற்றும் புத்துணர்ச்சியின் சமநிலையைக் கொண்டுவருகிறது. அனைத்து இந்திய வீடுகளிலும் தயிர் பிரதானமானது. அதை அப்படியே வைத்திருப்பது மட்டுமின்றி, லஸ்ஸி, சாஸ்,…
View More குளிர்காலத்தில் தயிர் புளிக்க வில்லையா? சீக்கிரம் புளிக்க – 7 எளிய குறிப்புகள் இதோ…திகட்டாத திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருக்கீங்களா? அதை வீட்டிலயே பண்ண முடியுமா!
திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி பற்றி கேள்விப்படாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை என்று கூறும் அளவிற்கு அதனுடைய சுவை ரசிக்க வைக்கிறது. பிரியாணி வகைகள் இந்தியா முழுவதும் பல்வேறு சுவைகள் தயாரிக்கப்படுகிறது. அதில் தலப்பாகட்டி பிரியாணி…
View More திகட்டாத திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருக்கீங்களா? அதை வீட்டிலயே பண்ண முடியுமா!கோவில் தயிர்சாதம் சுவையின் ரகசியம்! இப்படியும் கூட தயிர் சாதம் செய்யலாமா!
தயிர் அல்லது தயிர் சாதம் இல்லாமல் எந்த தென்னிந்திய உணவும் நிறைவடையாது. பல கோவில்களில், தயிர் சாதம் கடவுளுக்கு பிரசாதமாக செய்யப்படுகிறது. மதிய உணவிற்கு தயிர் சாதம் ஒரு முக்கிய உணவாகும். முக்கியமாக வெயில்…
View More கோவில் தயிர்சாதம் சுவையின் ரகசியம்! இப்படியும் கூட தயிர் சாதம் செய்யலாமா!டயட் இருப்பவர்களா.. கொள்ளு ரசம் ட்ரை பண்ணி பாருங்க..
கொள்ளு இரு வகை பயிர் வகையாகும், அதில் மாவு சத்து அதிகமாக உள்ளது, முன்னாளில் இது குதிரை தீவனமாக பயன் படுத்தப்பட்டது. தற்போழுது உடல் எடை குறைக்க அதிகமாக அதிகம் ஆக பயன் படுகிறது.…
View More டயட் இருப்பவர்களா.. கொள்ளு ரசம் ட்ரை பண்ணி பாருங்க..சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டிபன் – 5 நிமிடத்தில் முறுமுறு சோள தோசை!
நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, கால்சியம் அதிகம் நிறைந்தது தான் வெள்ளை சோளம். சிறு தானியத்தில் ஒன்றான வெள்ளை சோளத்தை அரிசிக்கு பதிலாக பயன்படுத்தி புது விதமான தோசை செய்யலாம். அது…
View More சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டிபன் – 5 நிமிடத்தில் முறுமுறு சோள தோசை!உடல் சோர்வு நீங்க முளைக்கட்டிய பயறுகள் வைத்து சுவையான புலாவ் செய்யலாமா! ரெசிபி இதோ..
உடல் சோர்வு என்பது அனைவருக்கும் இயல்பான ஒன்று. நாம் அதிகமாக வேலை செய்யும் போது நமது உடல் அதிகமாக சோர்வு அடைகிறது. அதனை சரி செய்ய முளைக்கட்டிய பயறுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக…
View More உடல் சோர்வு நீங்க முளைக்கட்டிய பயறுகள் வைத்து சுவையான புலாவ் செய்யலாமா! ரெசிபி இதோ..சுகர் இருக்குதா.. வாய்க்கு ருசியான பாகற்காய் தொக்கு! ரெசிபி இதோ..
கசப்பு தன்மை கொண்ட பாகற்காயை வைத்து ஊறுகாய், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என பல சமைக்கலாம். இதில் உள்ள கசப்பு தன்மையில் தான் மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளது . அதை வைத்து பாகற்காய் தொக்கு…
View More சுகர் இருக்குதா.. வாய்க்கு ருசியான பாகற்காய் தொக்கு! ரெசிபி இதோ..மழைக்கு சுடசுட குழந்தைகளுக்கு பிடித்தமான சாம்பார் இட்லி செய்து குடுங்க!
இட்லி, நாம் அனைவரும் அறிந்தபடி, குறைந்த கலோரி மற்றும் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவாகும், இது காலை மற்றும் இரவு உணவிற்கு உண்ணப்படுகிறது. இட்லி மாவு அரிசி மற்றும் உளுத்தம் பருப்புஆகியவற்றின் கலவையாக இருப்பதால்…
View More மழைக்கு சுடசுட குழந்தைகளுக்கு பிடித்தமான சாம்பார் இட்லி செய்து குடுங்க!திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்து களி ரெசிபி இதோ..
கருப்பு உளுந்து களி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு பொருளாகும். எலும்புகள் நல்ல வளர்ச்சி பெறவும், நல்ல ஆரோக்கியமாகா இருக்கவும் உளுத்தங்களி சாப்பிடுவது நல்லது.இதை பெரியவர்கள் முதல் சியவர்கள் வரை வாரத்திற்கு 3 நாள்…
View More திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்து களி ரெசிபி இதோ..கார்த்திகை மாத ஸ்பெஷல் – தித்திக்கும் பாயசம்!
கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது என்றாலே கடவுள் வழிபாட்டிற்கு பல விதமான பிரசாதங்கள் செய்வதுண்டு அந்த வகையில் அரிசி,தேங்காய் வைத்து சுவையான சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான நாவில் எச்சில் ஊற வைக்கும்…
View More கார்த்திகை மாத ஸ்பெஷல் – தித்திக்கும் பாயசம்!எவ்வளவு செஞ்சாலும் உடனே காலியாகும் நெல்லிக்காய் துவையல்!
இட்லி,தோசை போன்ற உணவுகளுக்கு துவையல் என்பது மிகவும் முக்கிமானதாகும். இதை ஒரே மாதிரியாக வைத்தால் அனைவருக்கும் எளிதில் சலித்துவிடும். ஆகையால் வித விதமாக நம்மால் துவையல் செய்து கொடுக்க முடியும். அதில் ஒன்று தான்…
View More எவ்வளவு செஞ்சாலும் உடனே காலியாகும் நெல்லிக்காய் துவையல்!