ஆமாம் இது சோபா மாடல் அரசு தான்.. ஆனால் இந்த சோபாவுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? S’ன்ன Social Justice, ‘Oன்னா Organised Action, ‘F’ன்னா Freedom, ‘Aன்னா Anti-corruption. இப்ப சொல்லு பார்ப்போம் சோபா மாடல் அரசுன்னு… எதிர்க்கட்சிகள் கிண்டல் பண்றதை அப்படியே ஒரு பிராண்டா மாத்திட்டோம்! அரசியல் முதிர்ச்சின்னா என்னன்னு கேக்குறீங்களா? இதுதான் – விமர்சனத்தை வெற்றியா மாத்துறது!”ஜூன் 20, 2026, 20:01
500 வருஷத்துக்கு முந்தைய பசுமை சென்னை மாதிரி மாற்ற ரூ.30,000 கோடி பட்ஜெட்.. அடையாறு ஆற்றில் விரைவில் படகுகள் ஓடும்.. ஆற்றின் கரையில் பூங்காக்கள், பசுமை வழித்தடங்கள் அமைக்க திட்டம்..ஏற்கனவே கூவம் ஆற்றை சுத்தப்படுத்தவும் திட்டம் போட்டாச்சு.. சென்னை இனி தலைநகர் மட்டுமல்ல.. தலைநிமிரும் நகராகவும் மாறும்.. பொழுதுபோக இனி மெரீனா பீச் மட்டும் பத்தாது.. கூவம் பீச்.. அடையாறு பீச்சுன்னு மாறப்போகுது.. விஜய் அரசின் அதிரடி திட்டம்…ஜூன் 20, 2026, 19:39
உலகத்திலேயே அதிகமா கடன் வாங்கிய நாடுகள் அமெரிக்கா, சீனா, ஜப்பான்.. அந்த மூன்று நாட்கள் தான் இன்று வல்லரசு நாடுகள்.. எனவே கடன் வாங்குறது தப்பு இல்லை.. வாங்குன கடனை வளர்ச்சிக்கு பயன்படுத்தனும்.. பாக்கெட்டுல போட கூடாது.. மக்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பயன்படுத்தனும்.. நம்ம வாயில போடக்கூடாது…ஜூன் 20, 2026, 17:18
எந்த முதலமைச்சர்கிட்டயும் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் விஜய் கிட்ட இருக்குது.. அதுதான் நேரத்துக்கு வர்றது… தலைமை கரெக்டா இருந்தா, கீழ இருக்கிற சிஸ்டம் தானா செட் ஆகும்! நிர்வாகத்துல விஜய் கொண்டு வந்திருக்கிற இந்த ஒழுக்கம், வருங்கால தமிழகத்துக்கான அடித்தளம்! இனிமேல் கார்ப்பரேட் ஊழியர்கள் மாதிரி அரசு ஊழியர்களும் வேலை செஞ்சே ஆகனும்…ஜூன் 20, 2026, 16:50
எங்க முதல்வரை பேச சொன்னீங்கள்ள, அவர் பேச மாட்டார், ஆனால் செயலில் காட்டுவார்.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரை கைது செய்ய சென்னை வந்த கரூர் போலீசார்.. செக் மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிப்பு.. போன ஆட்சி மாதிரி மாசக்கணக்குல, வருஷக்கணக்குல கைதாகாமல் தப்பிச்சிடலாம்ன்னு மட்டும் நினைக்க கூடாது.. எங்க போலீஸ் பொறி வச்சு பிடிக்கும்…ஜூன் 20, 2026, 13:14
கோயில் என்ன பிசினஸ் பார்க்கும் இடமா? கோவில் வருமானத்தை வைத்து உங்க இஷ்டத்துக்கு கல்யாண மண்டபம், வணிக வளாகங்கள்ன்னு கட்டுவிங்களா? போன ஆட்சியில போட்ட திட்டமெல்லாம் தவெக அரசு ரத்து செய்தது.. கோவில் வருமானம் கோவிலுக்கு தான்.. பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க மட்டும் தான் பயன்படுத்தனும்.. சாமியை வியாபாரமாக்க விஜய் அரசு ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது…ஜூன் 20, 2026, 10:41
அமைச்சர் ராஜ்மோகன் கேட்கிற கேள்விகளில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? திமுக எம்.எல்.ஏக்கள் பேச்சாலேயே சட்டமன்றத்தை முடக்குவார்கள் என்பதெல்லாம் பழைய காலம்.. கருணாநிதி காலம்.. இப்போது ஒவ்வொரு பேச்சுக்கும் 10 மடங்கு அதிகமாக பதிலடி கிடைக்கும்.. ராஜ்மோகன், அருண்ராஜ், நிர்மல்குமார், ரமேஷ் என்று பதிலடி கொடுக்க ஒரு குரூப்பே காத்து கிடக்குது.. கேள்வி கேட்குறேன்னு அசிங்கப்பட்டு போகாதீங்க….ஜூன் 20, 2026, 07:55
அம்மா ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் ‘கச்சத்தீவு’ என்று சொன்னாலே திமுக எம்.எல்.ஏக்கள் கதறுவார்கள், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிவிடுவார்கள்.. அதேபோல் இன்று ‘கொளத்தூர்’ என்று சொன்னாலே டிவி விவாதங்கள் முதல் சட்டப்பேரவை வரை திமுகவினர் கலங்கி புலம்புகிறார்கள். திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்றால் கொளத்தூர் என்று சொன்னால் போதும் உடனே வெளியேறிவிடுவார்கள்..ஜூன் 20, 2026, 07:34
பேசுங்க பேசுங்க விஜய்யை பார்த்து சொல்றீங்களே? பேசாத நரசிம்மராவ் தான் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தினார்.. மன்மோகன்சிங்கிற்கு நிதியமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்.. காவிரி பிரச்சனைக்கு தனித்தீர்மானம் இயற்றும்போது முதல்வர் விஜய் பேசலையா? அதில் ஒரு திருத்தம் வேண்டும் என்று உதயநிதி சொன்னபோதை அதை ஏற்று கொண்டபோது முதல்வர் பேசலையா? ஒரு முதல்வர் என்பவர் பேசி கொண்டே இருப்பவர் அல்ல.. செயல்பட்டு கொண்டே இருப்பவர்.. பேசி பேசி தான் நாட்டை சீரழிச்சு வச்சிருக்கிங்க.. எங்க முதல்வர்கிட்ட பேச்சு குறைவா தான் இருக்கும்.. ஆனால் செயல் அதிகமாக இருக்கும்…ஜூன் 20, 2026, 07:14
திமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்ட நேர்மையான போலீஸ் அதிகாரி.. ரிட்டயர்டு ஆக 10 நாள் இருக்கும்போது கிடைத்த புரமோஷன்.. தவெக அரசு நேர்மையான அதிகாரிக்கு கொடுத்த மரியாதை.. இதுதாண்டா மாற்றம்.. தப்பு செய்றவங்களை விடவும் மாட்டோம்.. நேர்மையான அதிகாரிகளை கைவிடவும் மாட்டோம்…ஜூன் 19, 2026, 19:30