நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தான் நம்மை மட்டம் தட்டுவார்கள். திட்டுவார்கள். மனதைப் புண்படுத்தும்படி பேசுவார்கள். அவர்களிடம் இருந்து சமாளிப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கும். கோபம் அதிகமானவர்கள் எதிர்த்து சண்டை போடுவார்கள். அவர்களை எதிர்க்க முடியாதவர்கள் மனதிற்குள்ளேயே…
View More மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!Category: செய்திகள்
ஜவுளி ஆலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்காக 6 சதவீத வட்டி மானியம்: தமிழக அரசு
சென்னை: ஜவுளி ஆலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்காக 6 சதவீத வட்டி மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகள் பழமையான நூற்பாலை எந்திரங்களை மேம்படுத்துவதற்காக, கடனுக்கான 6 சதவீத வட்டி…
View More ஜவுளி ஆலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்காக 6 சதவீத வட்டி மானியம்: தமிழக அரசுராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்… அடுத்த ஆண்டு தங்கத்திற்கு சோதனையான ஆண்டு
சென்னை: தங்கம் விலை இந்த ஆண்டு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு தங்கத்திற்கு சோதனையான ஆண்டாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
View More ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்… அடுத்த ஆண்டு தங்கத்திற்கு சோதனையான ஆண்டுவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது.. 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இதன்காரணமாக நாளை முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
View More வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது.. 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புசென்னை அனுபவம் தூத்துக்குடிக்கு! கனமழையில் மேம்பால பார்க்கிங் ட்ரெண்ட்!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட வட…
View More சென்னை அனுபவம் தூத்துக்குடிக்கு! கனமழையில் மேம்பால பார்க்கிங் ட்ரெண்ட்!ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு.. சத்யமூர்த்தி பவனில் அஞ்சலிக்கு ஏற்பாடு
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. இவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின்…
View More ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு.. சத்யமூர்த்தி பவனில் அஞ்சலிக்கு ஏற்பாடுஎஸ்.ஐ.பி முறையில் தினந்தோறும் முதலீடு செய்ய முடியுமா? முழு விவரங்கள்..!
எஸ் ஐ பி என்றாலே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க வேண்டும் என்பதுதான் வழக்கமாக அறியப்பட்டது. இந்த முறையில் மாதந்தோறும் செய்யப்படும் முதலீட்டில் மிகப்பெரிய அளவில் லாபத்தை அளிக்கும் என்பதும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட…
View More எஸ்.ஐ.பி முறையில் தினந்தோறும் முதலீடு செய்ய முடியுமா? முழு விவரங்கள்..!ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெற்றோர்கள்.. குழந்தைகளை கெடுப்பதாக குற்றச்சாட்டு..!
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகள் தங்கள் குழந்தைகளை ஏஐ கெடுப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏஐ டெக்னாலஜி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டபோதில் போதிலும் சில சமயம் தவறான…
View More ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெற்றோர்கள்.. குழந்தைகளை கெடுப்பதாக குற்றச்சாட்டு..!அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்.. நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு
தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல்…
View More அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்.. நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவுதிண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து பலி.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகரில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிட்டி மருத்துவமனையில் நேற்று இரவு மின்கசிவு காரணமாகத் தீ விபத்த ஏற்பட்டது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இம்மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் உள் நோயாளிகளாகச் சிகிச்சை…
View More திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து பலி.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவிகிரெடிட் கார்டு பயனர்கள் இதையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்.. பெரும் சிக்கல் ஏற்படும்..!
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது போலவே, கிட்டத்தட்ட கிரெடிட் அட்டையையும் வைத்திருப்பதால், பணமே இல்லாமல் தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்கி, பலர் அதை சரியாக கட்டாமல் சிக்கலில் மாட்டிக்…
View More கிரெடிட் கார்டு பயனர்கள் இதையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்.. பெரும் சிக்கல் ஏற்படும்..!ChatGPT டவுன் ஆனது ஏன்? அதனிடமே கேள்வி கேட்ட நெட்டிசன்கள்.. என்ன பதில் தெரியுமா?
நேற்று திடீரென ChatGPT செயலிழந்ததால் ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டன. பின்னர், சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபோது, “ChatGPT ஏன் டவுன் ஆனது ஏன்?” என பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு சுவாரசியமான பதில்கள்…
View More ChatGPT டவுன் ஆனது ஏன்? அதனிடமே கேள்வி கேட்ட நெட்டிசன்கள்.. என்ன பதில் தெரியுமா?