பாஜகவை இன்னும் எதிர்ப்பது முதல் வீரமணி வரை.. மதுராந்தகத்தில் முதல்வர் பேசிய 10 முக்கிய விஷயங்கள்.. கடந்த 2 மாதங்களில் செய்யப்பட்ட விமர்சனங்களுக்கு ஒரே மீட்டிங்கில் பதிலடி கொடுத்துள்ளார் விஜய்.. தாயை பழித்தால் கூட தாங்கி கொள்வேன், ஆனால் தங்கைகளை பழித்தால் சும்மா விடமாட்டேன்செப்டம்பர் 25, 2026, 22:15
மதுராந்தகத்துல ஒரே ஒரு முதல்வர் விஜய் மீட்டிங் தான்.. திமுகவையும் அதிமுகவும் முடிச்சுவிட்டுட்டாரு.. கொளத்தூர்ல கொத்து புரோட்டான்னா, மதுராந்தகத்துல முட்டை புரோட்டா.. உள்ளூர் மக்கள் ஆவேசம்.. இனி ஜென்மத்துக்கும் திமுகவுக்கும் ஓட்டு போட மாட்டோம், அதிமுகவுக்கும் ஓட்டு போட மாட்டோம்..செப்டம்பர் 25, 2026, 21:51
கிட்டத்தட்ட ஒரு மாசமா வீரமணி விஷயத்த, ஸ்டாலின் பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது.. எடப்பாடி பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது.. சீமான், நயினார் பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது.. ஆனால் முதல்வர் விஜய்ய மட்டும் Off பண்ண முடியல.. ஏன்னா, அந்த விஷயத்த ON பண்ணதே விஜய் தான்.செப்டம்பர் 25, 2026, 16:02
வீரமணி ஃபைல்ஸ்.. நீதிபதி பத்மாவின் உறுதியான தைரியமான முடிவால் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.. முதல்வர் விஜய்யின் உத்தரவால் இன்று 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.. பாடகி சின்மயி, எழுத்தாளர் ஷாலின் மரியா போன்றோர்கள் இந்த விவகாரத்தை மக்களிடம் எடுத்து செல்கின்றனர்..செப்டம்பர் 25, 2026, 15:30
5 ஆண்டுகள் முக ஸ்டாலின் பெயருக்கு தான் முதல்வராக இருந்திருக்கிறாரா? அதிகாரிகளும், பவர் சென்டர்களும் புகுந்து விளையாடியிருக்கிறார்களா? முதலமைச்சர் கூப்பிட்டு கேட்பாரே என்ற பயமே இல்லாமல் அதிகார வர்க்கம் வலம் வந்திருக்கிறதா?செப்டம்பர் 25, 2026, 15:01
சிபிஐ வசம் ஏன் வீரமணி வழக்கை கொடுக்க வேண்டும்? டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் இந்த கோரிக்கையை வைப்பது ஏன்? சிபிஐ விசாரித்த வழக்கில் எந்த வழக்கு முடிந்து குற்றவாளிகள் தண்டனை பெற்றிருக்கிறார்கள்? தமிழ்நாடு போலீஸ் சூப்பராக விசாரிப்பதில் டிடிவிக்கு ஏன் தயக்கம்?செப்டம்பர் 25, 2026, 13:30
கடவுளா பார்த்து தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்காரு.. மக்களும் ஒரு அரசியல் புரட்சியை செஞ்சுருக்காங்க.. கடவுளே அவதாரம் எடுத்து முதல்வரா வந்த மாதிரி இருக்குது.. திருமாலின் 10 அவதாரங்கள் கேள்விப்பட்டிருப்போம்.. விஜய் 11வது அவதாரம்.. செப்டம்பர் 25, 2026, 12:30
இன்னும் கொஞ்சம் பெட்டரா யோசியுங்க கொத்தூஸ்.. ஒரு தவெக அமைச்சர் வீரமணியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உடனே இருவருக்கும் தொடர்பு உண்டு என்று அர்த்தமா? அப்படியே இருந்தாலும் அந்த அமைச்சர் தன் செல்வாக்கை பயன்படுத்தி வீரமணியை காப்பாற்ற முயற்சித்தாரா?செப்டம்பர் 25, 2026, 10:33
சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்துதாம் தவெக அரசு.. ஸ்டாலின் சார் சொல்றாரு.. இடைத்தேர்தலுக்கும் வீரமணி கைதுக்கும் என்ன சார் சம்பந்தம்.. இடைத்தேர்தல் முடியும் வரை ஒரு காமக்கொடூரனை வெளியே நடமாட அனுமதிக்க முடியுமா?செப்டம்பர் 25, 2026, 08:45
வீரமணி கைது செய்யப்பட்டு 27 நாள் ஆயிருச்சு, இப்போதுதான் முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாயை திறந்திருக்கின்றார்கள்.. அதுவும் விர்ச்சுவல் வாரியர்ஸ் அடிச்ச அடி தாங்காமல் பேசியிருக்கின்றார்கள்.. இன்னும் சிலர் வீரமணி குறித்து விஜய் ஏன் பேசவில்லை என்று சொல்கிறார்கள்.. விஜய் ஆட்சியில் தான் கைது செய்யப்பட்டுள்ளது..செப்டம்பர் 25, 2026, 08:15