ஒரு குடும்பத்தின் பொருளாதாரத் தூணாய் தந்தை இருக்கிறார். தற்போது இருபாலரும் பணிக்குச் சென்றாலும் தந்தையின் கடமைகளாக படிக்க வைப்பது, பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பது போன்றவை இருக்கிறது. திடீரென தந்தையை இழக்கும் போது அக்குடும்பமே…
View More தந்தையை இழந்த 111 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி.. நெகிழ்ச்சியான குஜராத்Category: செய்திகள்
சென்னை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 4-வது ரயில்முனையமாக உருவாகும் பெரம்பூர்
நாளுக்கு நாள் சென்னையின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் அடர்த்தி மிகுந்த நகரமாக சென்னை உள்ளதால் கட்டமைப்பு வசதிகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்தினைப் பொறுத்தவரை சென்னையின் முக்கிய…
View More சென்னை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 4-வது ரயில்முனையமாக உருவாகும் பெரம்பூர்நம்மூர் பிக்பாஸ் போல சீனாவில் நடக்கும் சுய ஒழுக்கப் போட்டி.. செலவு செய்து ஏமாந்ததாக போட்டியாளர் புகார்
இந்தியாவில் பிக்பாஸ் போட்டிகள் இந்தியில் ஆரம்பித்து தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. நெதர்லாந்தில் பிக் பிரதர் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சி படிப்படியாக…
View More நம்மூர் பிக்பாஸ் போல சீனாவில் நடக்கும் சுய ஒழுக்கப் போட்டி.. செலவு செய்து ஏமாந்ததாக போட்டியாளர் புகார்எலான் மஸ்க் அறிமுகம் செய்யும் ‘X-Mail.. G-Mail’ க்கு பாதிப்பு ஏற்படுமா?
உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்க் ட்விட்டர் இணையதளத்தை வாங்கி அதை எக்ஸ் என மாற்றி, தற்போது அதில் குரூக் என்ற ஏஐ டெக்னாலஜியையும் அறிமுகம் செய்த நிலையில், தற்போது ஜிமெயிலுக்கு…
View More எலான் மஸ்க் அறிமுகம் செய்யும் ‘X-Mail.. G-Mail’ க்கு பாதிப்பு ஏற்படுமா?டிஜிட்டல் அரெஸ்ட்டில் பணத்தை பறிகொடுக்கும் படித்தவர்கள்.. பெண் ஐடி ஊழியரிடம் லட்சக்கணக்கில் மோசடி..
கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மோசடி மூலம் ஏராளமான நபர்கள் ஏமாற்றப்பட்டு வரும் நிலையில், இதில் பெரும்பாலும் படித்தவர்கள் தான் ஏமாறுகிறார்கள் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
View More டிஜிட்டல் அரெஸ்ட்டில் பணத்தை பறிகொடுக்கும் படித்தவர்கள்.. பெண் ஐடி ஊழியரிடம் லட்சக்கணக்கில் மோசடி..ஏஐ டெக்னாலஜியில் இறங்கிய Reddit சமூக வலைத்தளம்.. எந்த கேள்வியும் கேட்கலாம்..!
ஏஐ டெக்னாலஜியை அனைத்து துறைகளும் பயன்படுத்தி வரும் நிலையில் சமூக வலைதளங்களும் டெக்னாலஜியை பயன்படுத்த தொடங்கி விட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது Reddit சமூக வலைதளம் ஏஐ டெக்னாலஜி மூலம்…
View More ஏஐ டெக்னாலஜியில் இறங்கிய Reddit சமூக வலைத்தளம்.. எந்த கேள்வியும் கேட்கலாம்..!‘கூகுள் மேப்’பை நம்பி பழனி முருகனை தரிசிக்க போன டாக்டர் தம்பதி.. திண்டுக்கல்லில் கூகுள் ஆண்டவரின் சேட்டை
திண்டுக்கல்: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர் ‘கூகுள் மேப்’பை நம்பி திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். டாக்டர் தம்பதியான பழனிசாமி குடும்பம் நடுகாட்டில் காருடன் சேற்றுக்குள்…
View More ‘கூகுள் மேப்’பை நம்பி பழனி முருகனை தரிசிக்க போன டாக்டர் தம்பதி.. திண்டுக்கல்லில் கூகுள் ஆண்டவரின் சேட்டைவேலூர் பெண் விஏஓ ஷர்மிளா சிறையிலடைப்பு… வங்கிக்கணக்கை ஆய்வு செய்யவம் அதிரடி முடிவு
வேலூர்: வேலூர் அலமேலுமங்காபுரம் விஏஏ ஷர்மிளா ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று கைதான நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். வேலூர்…
View More வேலூர் பெண் விஏஓ ஷர்மிளா சிறையிலடைப்பு… வங்கிக்கணக்கை ஆய்வு செய்யவம் அதிரடி முடிவுகொள்ளிடம் வெள்ளத்தில் மாடுகள் உயிர்பிழைப்பு: எதிர்நீச்சல் போட்டு கரை சேர்ந்த காட்சி வைரல்!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகம் உள்ளது. குறிப்பாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.…
View More கொள்ளிடம் வெள்ளத்தில் மாடுகள் உயிர்பிழைப்பு: எதிர்நீச்சல் போட்டு கரை சேர்ந்த காட்சி வைரல்!ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டாரா? அங்கு உண்மையில் நடந்தது என்ன?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு நடந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா அவமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. ஆனால் இந்த தகவலை கோயில் நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. ஆண்டாள் கோயிலில்…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டாரா? அங்கு உண்மையில் நடந்தது என்ன?வீடுகளுக்கு மின்சாரம்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்த கட்டணம்.. அரசு விளக்கம்
சென்னை: வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழகத்தில்தான் வசூலிக்கப்படுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 2023 மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்துக்கு அனைத்து வரிகள்…
View More வீடுகளுக்கு மின்சாரம்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்த கட்டணம்.. அரசு விளக்கம்கோமியத்தில் கொட்டும் லாபம்.. மாற்றி யோசித்த இளைஞர்.. மளமளவென வளரும் தொழில்
இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட மாநிலமாக குஜராத் திகழ்கிறது. ஏனெனில் அங்கு பால் பண்ணைகள் அதிகம். மேலும் அதிக அளவில் கறவை மாடுகள் இருப்பதால் இந்தியாவின் வெண்மை புரட்சியில் குஜராத் முக்கியப் பங்கு வகிக்கிறது.…
View More கோமியத்தில் கொட்டும் லாபம்.. மாற்றி யோசித்த இளைஞர்.. மளமளவென வளரும் தொழில்