70 படம் நடித்தும் ஒரு தேசிய விருது வாங்க துப்பில்ல, நீ அரசியலுக்கு வந்து நடிச்சுக்கிட்டு இருக்கியா.. சொல்கிறார் எடப்பாடியார்.. சிவாஜி, ரஜினி கூட தேசிய விருது வாங்கல, அப்ப அவங்க எல்லாம் நல்ல நடிகரில்லையா?செப்டம்பர் 27, 2026, 13:30
மக்கள் பணத்தை இன்றும் திருட மாட்டேன், நாளையும் திருட மாட்டேன் என முதல்வர் விஜய் தைரியமாக பொதுவெளியில் சொல்கிறார்.. அதிமுக, திமுகவில் இருந்து ஒரே ஒருவராவது சொல்றாங்களாசெப்டம்பர் 27, 2026, 12:40
ஒரு நடிகர் அரசியலுக்கு வந்துட்டாருன்னு இளக்காரமா பேசுற நீங்க, முதலில் உங்க அரசியல் வரலாற்றை திரும்பிப் பாருங்க.. அண்ணாவும் கருணாநிதியும் நாடகத்திலும் சினிமாவிலும் இருந்தவங்க தான்..செப்டம்பர் 27, 2026, 10:30
திமுகவின் DNA கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது!ஜெயலலிதாவை “திருமதி” என்று அழைப்பேன் என்றார் கருணாநிதி: உதயநிதியோ, எப்போதும் தண்ணி வருது, மூடு வருது என்றுசெப்டம்பர் 27, 2026, 10:03
இந்தியாவில் இதுவரை எந்த முதல்வரும் எடுக்காத ரிஸ்க்கை விஜய் எடுத்திருக்கிறார்.. இந்திய வரலாற்றில் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது இதுதான் முதல்முறை.செப்டம்பர் 27, 2026, 08:59
மதுராந்தகத்துல முதல்வர் விஜய்க்கு கூடும கூட்டத்தை பார்த்து மிரண்டு போயிருக்கு திமுக.. இதுக்கு முன்னாடியாவது கூட்டமெல்லாம் ஓட்டா மாறாதுன்னு வாடகை வாய்களுக்கு காசு கொடுத்து சொல்ல வச்சாங்க.. ஆனால் கூடிய கூட்டமெல்லாம் ஓட்டா மாறுச்சுன்னு ஏப்ரல் மாதம் நிரூபிச்சாச்சுசெப்டம்பர் 26, 2026, 19:59
அந்தாளுக்கு கோபம் வந்து என்மேல கேசை போட்டுருவான்.. 7 கோடி மக்களின் முதல்வர் விஜய்யை அந்தாளு, அவன் இவன் என்று பேசும் உதயநிதி அவர்களே, நீங்கள் இப்படியே பேசுங்க.. அதுதான் திமுகவுக்கு நல்லது.. உங்களுக்கு ஓட்டு போடலாம்ன்னு நினைச்ச கொஞ்ச பேரையும் உங்க பேச்சு மாத்திடும்..செப்டம்பர் 26, 2026, 19:26
இந்த இடைத்தேர்தலில் திமுகவின் ரோலே கிடையாது.. தவெகவுக்கு கொஞ்சமாச்சும் டஃப் கொடுப்பது அதிமுக மட்டுமே.. ஆனால் அதிமுக ஜெயிச்ச தொகுதி, அதிமுக கோட்டை என்பதெல்லாம் மலையேறி போச்சு.. அதெல்லாம் 2026 ஏப்ரல் வரைக்கும் தான்.. இனி தமிழ்நாடு முழுவதும் தவெக கோட்டை தான்..செப்டம்பர் 26, 2026, 16:30
தாராபுரம், மதுராந்தகம்.. 2 தொகுதியிலும் முன்னணி நிறுவனங்கள் எடுத்த கருத்துக்கணிப்பு.. எதிர்க்கட்சிகள் டெபாசிட் கூட வாய்ப்பில்லை என்பது தான் தற்போதைய நிலை.. பதிவாகும் வாக்குகளில் 80 முதல் 85 சதவீதம் வரை விசில் தான்.. ஏப்ரல் மாத தேர்தலை விட இடைத்தேர்தலில் விஜய் சுனாமி காட்டு காட்டுன்னு காட்டுது…செப்டம்பர் 26, 2026, 16:03