சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியான நாளை கடைசி நாள் ஆகும். இதனை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச் சட்டம் 234F…
View More income tax | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. மறக்கமாக இதை பண்ணுங்கCategory: செய்திகள்
மூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிப்பு.. தேனி, கொச்சி, உடுமலை பாதைகள் அவுட்
தேனி: கேரளா மாநிலம் மூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நேMunnar, Theni, சுற்றுலா, மூணாறு ற்றிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக தேனி, அடிமாலி, மறையூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில்…
View More மூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிப்பு.. தேனி, கொச்சி, உடுமலை பாதைகள் அவுட்தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் இன்று முதல் வரும் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு…
View More தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?முதல்வர் குறித்து அவதூறு..வருத்தம் தெரிவித்த முன்னாள் டிஜிபி நடராஜ்.. ஆனாலும் கோர்ட் அதிரடி
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வாட்ஸ் அப் குழுவில் அவதூறு பகிர்ந்தாக தொடரப்பட்ட வழக்கில், அந்த தகவலுக்கும் தனக்கும் தொடர்பில்லை, முதல்வர் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளதாக முன்னாள் டி.ஜி.பி நடராஜ் வருத்தம் தெரிவித்தார்.…
View More முதல்வர் குறித்து அவதூறு..வருத்தம் தெரிவித்த முன்னாள் டிஜிபி நடராஜ்.. ஆனாலும் கோர்ட் அதிரடிஒன்றல்ல இரண்டு.. பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் செஞ்ச தரமான வரலாற்றுச் சாதனை..
124 கால இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார் சிங்கப் பெண் மனு பாக்கர். கடந்த 26-ம் தேதி பிரான்ஸ்…
View More ஒன்றல்ல இரண்டு.. பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் செஞ்ச தரமான வரலாற்றுச் சாதனை..தோண்டத் தோண்ட பிணங்கள்.. நாட்டை உலுக்கிய இயற்கை பேரழிவு.. வயநாடு நிலச்சரிவு சோகம்
இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா மலைப் பிரதேசமான கேரளாவின் வயநாடு பகுதி இன்று இயற்கைப் பேரழிவால் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.…
View More தோண்டத் தோண்ட பிணங்கள்.. நாட்டை உலுக்கிய இயற்கை பேரழிவு.. வயநாடு நிலச்சரிவு சோகம்கோதுமை மாவில் கருங்கல் பவுடர் கலப்படம்.. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி..!
உத்தரபிரதேச மாநிலத்தில் கோதுமை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று கோதுமையுடன் கருங்கல் பவுடரை கலப்படம் செய்து விற்பனை செய்து வந்ததாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோதுமை உணவு…
View More கோதுமை மாவில் கருங்கல் பவுடர் கலப்படம்.. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி..!அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு.. 500 குடும்பங்கள் காணவில்லையா? வயநாடு பகுதியில் அதிர்ச்சி..!
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் சுமார் 500 குடும்பத்தைச் சேர்ந்த 1000 பேர் காணவில்லை என்றும் அவர்களை மீட்கும்…
View More அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு.. 500 குடும்பங்கள் காணவில்லையா? வயநாடு பகுதியில் அதிர்ச்சி..!திடீரென 46% வரை உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் அதிர்ச்சி..!
ஆகஸ்ட் 15 சுதந்திர தின விடுமுறை மற்றும் ஆகஸ்ட் 19 ரக்ஷாபந்தன் விடுமுறையை அடுத்து திடீரென விமான நிறுவனங்கள் இந்த தேதிகளில் விமான கட்டணத்தை 7 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை உயர்த்தி…
View More திடீரென 46% வரை உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் அதிர்ச்சி..!குடம் குடமாக மிளகாய் அபிஷேகம்.. நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
திண்டிவனம் : பக்தி முற்றிவிட்டால் எந்த எல்லைக்கும் பக்தர்கள் செல்வார்கள் என்பதற்கு அடையாளமாக திண்டிவனம் அருகே உள்ள கிடங்கல் கோட்டை கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் தங்கள் மேல் மிளகாய் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை…
View More குடம் குடமாக மிளகாய் அபிஷேகம்.. நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்அடுக்கடுக்காக நிபந்தனைகளை விதித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. தனுஷ் உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட சிக்கல்
சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள்…
View More அடுக்கடுக்காக நிபந்தனைகளை விதித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. தனுஷ் உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட சிக்கல்அடேங்கப்பா… எந்த இந்திய பவுலராலும் முடியாத சாதனையை 8 பந்துகளில் செஞ்ச பேட்ஸ்மேன் ரியான் பராக்..
ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதால் டி20 உலக கோப்பை தொடரில் இளம் வீரரான ரியான் பராக் தேர்வாவார் என அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் அவர் டி20 உலக கோப்பையில் இடம் பெறாத நிலையில் அடுத்து…
View More அடேங்கப்பா… எந்த இந்திய பவுலராலும் முடியாத சாதனையை 8 பந்துகளில் செஞ்ச பேட்ஸ்மேன் ரியான் பராக்..