Category: செய்திகள்

sengottaiyan

செங்கோட்டையன் அவருக்கு கேட்டை திருந்து வைக்கல.. முடிவெடுக்க முடியாமல் தடுமாறுபவர்களுக்கு கேட்டை திறந்து வைத்துள்ளார். இனி வாரத்திற்கு ஒரு தலைவர் தவெகவுக்கு வருவாங்க.. டிசம்பர் இறுதிக்குள் 30 பிரபல அரசியல்வாதிகள் தவெகவுக்கு வர வாய்ப்பு.. இனி அடுத்த 25 வருடங்களுக்கு தவெக தமிழக அரசியலில் மையப்புள்ளி.. 6 அரசியல் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வர தயார்..!

நவம்பர் 28, 2025, 16:28
eps sengo

4 முதலமைச்சர்களை சந்தித்தவர் செங்கோட்டையன்.. எடப்பாடியாரை விட சீனியர்.. செங்கோட்டையனை ஈபிஎஸ் தொட்டிருக்க கூடாது.. எடப்பாடிக்கு பாடம் கற்பிக்கவே தவெகவில் சேர்ந்துள்ளார்.. ஒரு மூத்த தலைவரை அரவணைத்து செல்லாத ஈபிஎஸ் எப்படி ஒரு கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தி செல்வார்.. பிடிவாதத்தால் 2021ல் ஆட்சியை இழந்தவர், அதே பிடிவாதத்தால் 2026ல் கட்சியையும் இழப்பார்?

நவம்பர் 28, 2025, 14:50
india pakistan army

பாகிஸ்தானின் இருண்ட காலம்: ஹிட்லர் காலத்தை விட மோசம்.. ஊடகங்கள் தணிக்கை செய்யப்படுகிறது.. கதைகளில் படித்த கொடுமை நிஜத்தில் நடக்கிறது.. இம்ரான்கான் சகோதரி ஆவேசம்.. இந்தியாவில் இருந்து பிரிந்தது தவறு.. இந்தியாவில் இருந்திருந்தால் இந்நேரம் நிம்மதியாக இருந்திருக்கலாம்.. பாகிஸ்தான் மக்கள் புலம்பல்..!

நவம்பர் 28, 2025, 10:59
tvk alliance

ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் செங்கோட்டையன்.. காங்கிரஸ், விசிக, மதிமுகவுடன் பேச்சுவார்த்தையா? பாமக, தேமுதிகடனும் பேச்சுவார்த்தை.. விஜய்யை நோக்கி குவியும் அரசியல் கட்சிகள்? தமிழகம் மட்டுமல்ல, புதுவையிலும் குறி வைக்கும் தவெக.. ஒரு புதிய கட்சி 2 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது சாத்தியமா? என்ன செய்ய போகின்றன திராவிட கட்சிகள்?

நவம்பர் 28, 2025, 07:28
eps sengottaiyan

தன்னை நீக்கிய எடப்பாடியாரை பழிவாங்குவாரா செங்கோட்டையன்? அதிமுகவில் இருந்து பெருந்தலைகளை தவெகவுக்கு கொண்டு வருவாரா? ஓபிஎஸ்-ஐ நீக்கியதால் அதிமுக தோல்வி மட்டும் தான் அடைந்தது.. செங்கோட்டையனை நீக்கியதால் அதிமுகவின் சரிவு ஆரம்பமாகிவிட்டதா? 2026 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டால் ஈபிஎஸ் நிலைமை என்னவாகும்?

நவம்பர் 27, 2025, 21:40
vijay sengo

செங்கோட்டையன் ஒரு ஆரம்பம் தான்.. திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிகவில் இருந்து 20 பிரமுகர்கள் வர தயாராக இருக்கின்றார்களா? விஜய் கட்சிக்கு அதிகரிக்கும் மவுசு.. ஆச்சரியத்தில் அரசியல் விமர்சகர்கள்.. பதட்டத்தில் திராவிட கட்சிகள்.. இன்னும் 5 மாதத்தில் என்னென்ன நடக்க போவுதோ?

நவம்பர் 27, 2025, 19:05
vijay eps amitshah

பீகார் ஃபார்முலா தமிழ்நாட்டில் பலிக்காது.. கூட்டணி அமைக்க முடியாமல் தடுமாறும் தேசிய ஜனநாயக கூட்டணி.. அமித்ஷாவின் ராஜதந்திரம் தமிழ்நாட்டில் எடுபடாதா? விஜய்யும் பிரசாந்த் கிஷோரும் ஒன்றல்ல.. திராவிட கட்சிகளின் கூட்டணிக்கு சவாலாக இருக்கும் தவெக.. இனிமேல் ஆட்டம் வேற லெவலில் இருக்கும்..!

நவம்பர் 27, 2025, 14:15
tvk alliance

செங்கோட்டையன் வந்தாச்சு.. மேற்கு மண்டலமும் தவெகவுக்கு வந்தாச்சு.. இனி ஓபிஎஸ், டிடிவி தினகரனும் வந்துவிட்டால் தெற்கு மண்டலமும் வந்துரும்.. பாமக, தேமுதிக வந்துவிட்டால் வடக்கு மண்டலமும் வந்துவிடும்.. முதல்முறையாக திராவிட கட்சிகள் இல்லாத கூட்டணி அரசா? ஒரே தேர்தலில் 2 திராவிட கட்சிகளும் வீழ்த்தப்படுகிறதா?

நவம்பர் 27, 2025, 13:43
eps sengottaiyan

செங்கோட்டையனுக்கு கொடுத்த முதல் டாஸ்க்.. தமிழ்நாடு முழுவதும் அதிமுக அதிருப்தியாளர்களை தவெகவுக்கு கொண்டு வர வேண்டும்.. சில்லு சில்லாக நொறுங்க போகிறதா அதிமுக? அதிருப்தியாளர்கள் வெளியே வர தயாரா? எடப்பாடி பழனிசாமி ஷாக்? உண்மையாகவே திமுக – தவெக இடையே தான் போட்டியா?

நவம்பர் 27, 2025, 07:34
vijay 1

விஜய்யின் ஓட்டத்தை இனி நிறுத்தவே முடியாது.. யாரும் வரலைன்னு சொன்னாங்களே.. இனிமே கூட்டணிக்கு வரிசை கட்டி வருவாங்க.. ஏண்டா தவெக கூட்டணியில் இணையலைன்னு காங்கிரஸ், விசிக வருத்தப்படும்.. பாஜகவை மட்டும் வச்சுகிட்டு அதிமுக கரை சேருவது கஷ்டம்.. தவெகவுக்கு பிரகாசமான எதிர்காலம்.. அடித்து சொல்லும் விஜய்யின் நட்பு வட்டாரங்கள்..!

நவம்பர் 26, 2025, 20:30