Category: செய்திகள்

vijay eps amitshah

தேமுதிக, பாமகவை வைத்து எல்லாம் திமுகவை வீழ்த்த முடியாது.. விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வாங்க.. உங்களால முடியலைன்னா நானே களத்துல இறங்குறேன்.. ஈபிஎஸ்யிடம் கூறியதா டெல்லி பாஜக தலைமை? விஜய்யின் உறுதியை பாஜகவால் உடைக்க முடியுமா? தேவையில்லாமல் விஜய்யை சீண்டுகிறார்களா?

நவம்பர் 25, 2025, 07:39
alliance

‘தனிப்பெரும்பான்மை’ சகாப்தம் முடிந்தது.. இனிமேல் இந்திய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி கூட்டணி ஆட்சி தான் அமையும்.. ஒரு கட்சி ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை.. திமுக, அல்லது அதிமுக ஜெயித்தாலும் கூட்டணி ஆட்சி தான்.. தனிக்கட்சி ஆட்சி முறை முடிந்துவிட்டது.. அரசியல் வல்லுனர்கள் கணிப்பு.. இதை முதலிலேயே விஜய் கணித்துவிட்டாரா?

நவம்பர் 24, 2025, 22:28
attack pak

பாகிஸ்தான் ராணுவ வளாகத்திற்குள் புகுந்த தற்கொலை தாக்குதல் நபர்கள்.. ஒருவர் கேட் அருகே வெடித்து பலியாக, இருவர் உள்ளே புகுந்து தாக்குதல்.. 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. தாக்குதல் நடத்தியவர்கள் ஆப்கானிஸ்தான் ஆதரவாளர்களா? நிலைகுலைந்து போன பாகிஸ்தான்..!

நவம்பர் 24, 2025, 22:03
india canada

போனது ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள.. ஆனால் செய்தது வேற லெவல்.. கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம்.. பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இத்தாலியிடமும் முக்கிய பேச்சுவார்த்தை.. ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்த பிரதமர் மோடி.. கனடாவின் கோபத்தை ஒரே விசிட்டில் தீர்த்து வைத்த மோடி.. இதுதான் ராஜதந்திரமா?

நவம்பர் 24, 2025, 18:25
vijay speech

அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, பாமக, தேமுதிக, மதிமுக.. 8 கட்சிகளில் ஓரங்கட்டப்பவர்கள் விஜய்யின் கட்சியில் சேர துடிக்கிறார்கள்.. பனையூர் கதவுகள் திறக்கப்படவில்லை.. ஆரம்பத்தில் இருந்து என்னுடன் இருப்பவர்கள் போதும்.. பதவியை எதிர்நோக்கி வரும் சுயநலவாதிகள் தேவையில்லை.. கறாராக இருக்கின்றாரா விஜய்?

நவம்பர் 24, 2025, 18:08
vijay tiruvarur

விஜய் தனித்து போட்டியிட்டால் முதலமைச்சராக முடியாது.. அதிமுக அணியில் சேர்ந்தால் துணை முதலமைச்சர், சக்தி வாய்ந்த துறைகளின் அமைச்சராகலாம்.. விஜய்யால் தனித்து திமுகவை வீழ்த்த முடியாது.. ஆனால் திமுக படகில் ஒரு பெரிய ஓட்டையை விஜய்யால் போட முடியும்.. அரசியல் ஆய்வாளர் பார்த்திபன்..!

நவம்பர் 24, 2025, 14:59
india pakistan

இந்தியாவை தாக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு எப்படி வந்தது? மசூத் ஆசாத்துக்கு பின்னணியில் உள்ள நாடு எது? இந்தியாவிடம் நட்பாக இருந்து கொண்டு சதியும் செய்கிறதா வல்லரசு நாடு? பாகிஸ்தான் இருந்தால் தானே தீவிரவாதிகள் பிரச்சனை? அடித்து நொறுக்கினால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்..!

நவம்பர் 24, 2025, 11:20
vijay tvk 1

குடும்பத்துக்கு ஒரு வீடு.. அனைவருக்கும் வேலைவாய்ப்பு.. வீட்டுக்கு ஒரு பைக்.. விஜய் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் சாத்தியமா? மகளிருக்கு மாதம் ரூ.1000 நிறுத்தப்படுமா? விஜய் திட்டத்தை அதிமுக, திமுக காப்பியடிக்குமா? விஜய்யின் தேர்தல் அறிக்கையில் வேறு என்னென்ன இருக்கும்?

நவம்பர் 24, 2025, 07:57
vijay1 2

விஜய்க்கு இப்போதே 20 முதல் 25 சதவீத வாக்கு இருக்குது.. தேர்தல் அறிக்கைக்கு பின், சில கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தபின் இன்னும் உயரலாம்.. திராவிட கட்சிகளை வீழ்த்த முடியாது என்பது தோல்வி அடைந்தவர்களின் கூற்று.. இந்திரா காந்தி, ஜெயலலிதாவையே தோற்கடித்தவர்கள் நம் மக்கள்.. மக்கள் நினைத்தால் நிச்சயம் புரட்சி வெடிக்கும்..

நவம்பர் 23, 2025, 21:34
andhra pradesh

ஜீரோ To ஹீரோதொடங்கி முதலீட்டில் வரலாற்று சாதனை.. தலைநகர் இல்லாமல் ஒரு மாநிலம் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது எப்படி? வரலாறு காணாத வகையில் குவியும் அந்நிய முதலீடு.. இதற்கெல்லாம் ஒரே மேஜிக் சந்திரபாபு நாயுடு.. தலைநகர் இல்லாமல் தலைநிமிர்ந்த ஆந்திரா..!

நவம்பர் 23, 2025, 17:48