Category: செய்திகள்

vijay eps

ஒரு கட்சி கூட கூட்டணிக்கு வரவில்லை.. விரக்தியில் எடப்பாடி பழனிசாமி? கட்சி பதவியை தக்க வைக்க விஜய் பக்கம் சென்றுவிடுவாரா? ஒரு பக்கம் துணை முதல்வர் பதவி.. இன்னொரு பக்கம் பொதுச்செயலாளர் பதவியை காப்பாற்றலாம்.. பாஜகவை நம்பினால் இருக்கிறதும் போயிடும்.. ஆழ்ந்த யோசனையில் ஈபிஎஸ்?

டிசம்பர் 24, 2025, 16:33
vijay pazha

பெரியாரிஸம், நீட் எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என திமுகவின் ஜெராக்ஸ் காப்பியாக இருந்தால் விஜய் தேற மாட்டார்.. அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் மோசமானவர்.. விஜய் அதில் களையெடுக்க வேண்டும்.. தனித்துவமான கொள்கையுடன் வரவேண்டும்.. ஊழலை ஒழிப்பேன் என்று சொன்னால் போதாது.. எப்படி ஒழிப்பேன் என்பதை விளக்க வேண்டும்.. அப்போது தான் அவர் அரசியல் தலைவராக பார்க்கப்படுவார்.. பழ கருப்பையா கருத்து..!

டிசம்பர் 24, 2025, 14:41
vijay tvk1

விஜய் முதல்வர் ஆவது என்பதெல்லாம் பகல் கனவு.. 10 சீட்களுக்கு மேல் தவெகவுக்கு கிடைக்காது.. சிரஞ்சீவி நிலைமை தான் விஜய்க்கும்.. வழக்கம் போல் திராவிட கட்சிகள் தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி.. சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் பில்டப்பை நம்பி ஏமாறுகிறார் விஜய்.. பிரபல அரசியல் விமர்சகர் ஆவேசம்..!

டிசம்பர் 24, 2025, 10:30
model

திராவிட மாடலுக்கு எதிராக தமிழக மாடல்.. விஜய்யின் பிரச்சார கோணம் இதுதான்.. திராவிடம் என்பது தென்னிந்தியா.. தமிழகத்தை ஆட்சி செய்யும் ஒரு அரசு தமிழக நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஏன் தென்னிந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே கேள்வி.. எனவே ‘தமிழக மாடல்’ என்ற புதிய கோஷத்தை எழுப்ப விஜய் முடிவு.. திராவிட மாடல் vs தமிழக மாடல்.. வெற்றி பெறப்போவது எந்த மாடல்? முடிவு மக்கள் கையில்…!

டிசம்பர் 24, 2025, 07:45
sonia priyanka vijay

உறுதியாகிறது தவெக + காங்கிரஸ் கூட்டணி? மேல்மட்ட தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை முடிந்தது.. விரைவில் பிரியங்கா காந்தி – விஜய் சந்திப்பு? தவெக + காங் கூட்டணி 120 தொகுதிகளில் வெற்றி என கணிப்பு.. ஓபிஎஸ், டிடிவி வந்தால் ஆட்சி நிச்சயம்.. 50 தொகுதிகள், 5 அமைச்சர்கள், ஒரு துணை முதல்வர்.. புதுவை, கேரளாவில் தவெகவுக்கு ஆட்சியில் பங்கு.. விரைவில் ஒப்பந்தம்?

டிசம்பர் 24, 2025, 07:25
rahul stalin

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. மறைமுகமாக மெசேஜ் சொன்னாரா ப.சிதம்பரம்.. முதல்வரின் சந்திப்பில் என்ன நடந்தது? திமுக கூட்டணியில் இருந்து வெளியே போகாதீங்கன்னு டெல்லிக்கு மறைமுக மிரட்டலா? 15 வருடங்களுக்கு மேல் திமுக கூட்டணியில் இருந்துவிட்டு ‘திமுக ஒரு தீய சக்தி’ என்று காங்கிரஸால் எப்படி சொல்ல முடியும்? எனவே தவெக – காங்கிரஸ் கூட்டணி இல்லை.. அடித்து சொல்லும் அரசியல் விமர்சகர்கள்..!

டிசம்பர் 23, 2025, 21:14
vijay priyanka narayanasamy

தமிழ்நாட்டில் விஜய் முதல்வர் வேட்பாளர்.. கேரளாவில் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளர்? புதுவையில் நாராயணசாமி முதல்வர் வேட்பாளர்? பக்கா திட்டம் போடும் ராகுல் காந்தி.. சென்னை வரும் ராகுல் – பிரியங்கா காந்தி? விஜய்யுடன் பேச்சுவார்த்தையா? முடிவுக்கு வருகிறதா திராவிட கட்சிகளின் ஆதிக்கம்? ராகுல் – பிரியங்காவுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சோனியா காந்தி?

டிசம்பர் 23, 2025, 15:27
eps vijay nainar

விஜய் வளர்ச்சிக்கு எடப்பாடியின் பலவீனம் தான் காரணம்.. வெற்றிட எதிர்க்கட்சியை விஜய் நிரப்புவார்.. அதிமுக தொண்டர்கள் தவெக பக்கம் சாய தொடங்கிவிட்டனர்.. 2026ல் விஜய் எதிர்க்கட்சி தலைவர் ஆனால், 2031 நிச்சயம் முதல்வர் ஆவார். எடப்பாடி சுதாரிக்கவில்லை என்றால் அதிமுகவுக்கு 3வது இடம் தான்.. குமுறும் அதிமுக தொண்டர்கள்..!

டிசம்பர் 23, 2025, 12:10
vijay1

2026 தேர்தலில் 2 அலைகள்.. ஒன்று ஆட்சிக்கு எதிரான மக்களின் அலை.. இரண்டாவது விஜய் என்ற அலை.. இந்த 2 அலைகள் ஒன்று சேர்ந்தால் ஆட்சி நிச்சயம்.. ஒரு திராவிட கட்சி காலி.. இன்னொரு திராவிட கட்சி எதிர்க்கட்சி.. 1967, 1977 போல் 2026 தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனை.. இந்த திருப்பம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு இருக்கும்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

டிசம்பர் 23, 2025, 11:00
vijay crowd

தமிழக அரசியலை இனிமேல் விஜய் வருகைக்கு முன்பு.. விஜய் வருகைக்கு பின்பு என்று தான் பார்க்க வேண்டும்.. விஜய் வருகைக்கு முன் கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை.. முதல்முறையாக கூட்டணி இல்லாமல் விஜய் ஆட்சியை பிடிப்பாரா? வரலாறு மாறுமா? கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடித்துவிட்டால் சிறுகட்சிகளுக்கு மூடுவிழா தான்.. 2026 தேர்தல் விஜய் அலைதான்.. பட்டியலிட்டு விளக்கிய பெலிக்ஸ்..!

டிசம்பர் 23, 2025, 07:59