Category: செய்திகள்

vijay tvk1

வெளிநாட்டு நிறுவனத்தின் மூலம் விஜய் எடுத்த கருத்துக்கணிப்பு? 45% ஓட்டு தவெகவுக்கு உறுதி.. ஆனால் தேர்தல் நாளன்று ஓட்டு போட வரவைப்பதில் தான் சவால்.. எல்லோரையும் ஓட்டு போட வைக்க விஜய் செய்ய போகும் பக்கா பிளான்.. அரை மணி நேரத்திற்கு ஒரு வீடியோ வெளியிட திட்டம்.. ஜனநாயக கடமையாற்ற குறும்படங்கள் வெளியிட திட்டம்.. களத்தில் தொண்டர்களை இறக்கவும் திட்டம்..

டிசம்பர் 23, 2025, 07:18
vijay2

மீட்டிங், பொதுக்கூட்டம், பொதுக்குழு கூட்டம், எதுவும் வேண்டாம்.. ஜனவரி 18 வரை இது ஒன்று தான் நம்முடைய வேலை.. ஒரு நபரின் ஓட்டு கூட விடுபட கூடாது.. நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை உடனடியாக சேர்க்க நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு.. லேப்டாப் உடன் வீடு வீடாக செல்லவிருக்கும் தவெக நிர்வாகிகள்..

டிசம்பர் 22, 2025, 22:20
rs.1000

17 லட்சம் பெண்களுக்கு விடுபட்ட ‘மகளிர் உரிமைத் தொகை.. பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000.. இது ரெண்டு போதுமே பெண்கள் வாக்குகளை கவர.. எப்படி பெண்கள் விஜய்க்கு ஓட்டு போடுவார்கள்.. 1000 ரூபாய் வாங்கிய 17 லட்சம் குடும்ப ஓட்டும் திமுகவுக்கு தான் கிடைக்கும்.. ஏற்கனவே கூட்டணி வலிமை பாசிட்டிவ்.. ஆட்சியை தக்க வைக்க திமுக போடும் தேர்தல் கணக்கு..

டிசம்பர் 22, 2025, 16:19
vijay 3

முதல் தலைமுறை வாக்கு.. இளைஞர்கள் வாக்கு.. பெண்கள் வாக்கு.. சிறுபான்மையினர் வாக்கு.. அதிமுக வாக்கு, திமுக வாக்கு, விசிக, பாமக, காங்கிரஸ் வாக்கு.. திராவிட கட்சிகளின் வெறுப்பு வாக்கு.. மாற்றம் வேண்டுபவர்களின் வாக்கு.. ஆளுங்கட்சியின் அதிருப்தி வாக்கு.. ஒரு புதிய கட்சிக்கு இத்தனை விதமான ஆதரவு இதுவரை கிடைத்ததில்லை.. விஜய் நிச்சயம் ஆட்சி அமைப்பார்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு..!

டிசம்பர் 22, 2025, 14:50
vijay eps mks

விஜய் அரசியலில் இருந்தால்தானே ஆட்சியை பிடிப்பார்? நாம ரெண்டு பேரும் எதிரியா இருக்கலாம்.. ஆனால் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு எதிரி வந்துட கூடாது.. விஜய்யை குறி வைக்கிறதா திராவிட கட்சிகள்? அதிமுக கூட்டணியில் விஜய் இல்லை என்றால் தரமான சம்பவம் நடக்கும்? ரஜினி ஒதுங்கியது இந்த பயத்தில் தான்.. விஜய்யும் ஒதுங்குவாரா? தைரியத்துடன் எதிர்ப்பாரா?

டிசம்பர் 22, 2025, 09:47
alliance

கூட்டணி ஆட்சியால் என்ன பாசிட்டிவ்? என்ன நெகட்டிவ்? ஒரே கட்சி ஆட்சி செய்தால் ஒரு அமைச்சர் செய்யும் தவறுகளை இன்னொரு அமைச்சர் கண்டுகொள்ள மாட்டார்.. கூட்டணி ஆட்சியில் இது நடக்காது.. கூட்டணி அமைச்சர்கள் போட்டி போட்டு தங்கள் தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பு.. ஆனால் அரசை தங்கள் சுயலாபத்திற்காக கூட்டணி கட்சிகள் மிரட்ட வாய்ப்பு.. ஒரு மசோதா நிறைவேறாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவேன் என மிரட்டப்படலாம்..!

டிசம்பர் 22, 2025, 07:55
SIR

SIR மூலம் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்.. முதல்வர் தொகுதியிலேயே சுமார் 1 லட்சம் பேர் நீக்கம்.. இந்நேரம் ஒன்றிய அரசு சதி செய்துவிட்டது.. 1 கோடி தமிழர்களை வஞ்சித்துவிட்டது என்ற புலம்பல் வந்திருக்கணுமே.. ஒருத்தர் கூட பேசாமல் அமைதியாக இருப்பது ஏன்? வாக்குத்திருட்டு என்று சொன்னவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன்? தேர்தல் தினத்தில் கடைசி அரை மணி நேரம் நடக்கும் தில்லாலங்கடி இனி நடக்காது என்ற அச்சமா?

டிசம்பர் 22, 2025, 07:26
vijay erode

திமுக ஓட்டை தான் விஜய் பிரிப்பார்.. அதிமுக நம்பிக்கை.. அதிமுக ஓட்டை தான் விஜய் பிரிப்பார்.. திமுக நம்பிக்கை.. இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் உடைப்போம்.. இது தவெகவினர் நம்பிக்கை.. முதல்முறையாக கருத்துக்கணிப்பில் வல்லவர்கள் கூட குழப்பத்தில் இருப்பதாக தகவல்.. கடைசி நேரத்தில் கூட சரியாக கணிக்க முடியாது.. ரிசல்ட் வந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும்..

டிசம்பர் 21, 2025, 21:26
priynk pinrayi

கேரளாவில் ஆட்டத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி.. ‘மிஷன் 2026’ என்ற அதிரடி திட்டத்தால் இடது சாரி கூட்டணி அதிர்ச்சி.. உள்ளாட்சி தேர்தல் வெற்றி.. விஜய்யுடனான கூட்டணி வாய்ப்பு.. ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, பிரியங்கா காந்தி பொறுப்பேற்று நடத்தும் தேர்தல்.. எல்லாமே காங்கிரசுக்கு சாதகம்.. 10 வருடங்களுக்கு பின் ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்?

டிசம்பர் 21, 2025, 14:59
vijay eps

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை விஜய் பயன்படுத்தி 4 நாள் ஆயிருச்சு.. மெளனமாக இருக்கும் அதிமுக.. இந்நேரம் இறங்கி அடித்திருக்க வேண்டாமா? இப்படி மந்தமாக இருந்தால் விஜய் சொல்வது போல் போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே மாறிவிடும்.. எச்சரிக்கும் அரசியல் விமர்சகர்கள்.. பெரிய அளவில் கூட்டணியும் இல்லை.. தலைவர்கள் ஆக்டிவ்வாகவும் இல்லை.. சோர்வில் அதிமுக தொண்டர்கள்..!

டிசம்பர் 21, 2025, 14:29