விஜய் நினைப்பது போல் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல.. தனித்து நின்றால் விஜய்யால் ஆட்டத்தை கலைக்க மட்டுமே முடியும்.. ஆட்சியை பிடிக்க அவர் இன்னும் 5 வருடங்கள் பயணம் செய்ய வேண்டும்.. அதிகபட்சமாக அதிமுக, திமுக ஆட்சியை பிடிக்கவிடாமல் தொங்கு சட்டசபையை வரவைக்க விஜய்யால் முடியும்.. ஆனால் காங்கிரஸ், விசிகவோ, அல்லது அதிமுகவோ கூட்டணி அமைந்தால் நிச்சயம் ஸ்வீப்..!டிசம்பர் 26, 2025, 07:55
கூட்டணி கட்சிகளை கழித்துவிட்டு பார்த்தால் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் 25-30% ஓட்டு தான் இருக்கும்.. விஜய்க்கும் கிட்டத்தட்ட 30% என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் தொங்கு சட்டசபைக்கு தான் அதிக வாய்ப்பு.. கடைசி நேரத்தில் ஏதாவது அதிசயம் நடந்தால் இந்த மூன்றில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்கும்.. இல்லையேல் நிச்சயம் தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் கருத்துக்கணிப்பு வல்லுனர்கள்..!டிசம்பர் 25, 2025, 19:43
அரசியல் சுனாமியை ஏற்படுத்த காத்திருக்கும் நடுநிலை வாக்காளர்கள்.. திமுக, அதிமுக வேண்டாம் என்ற வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள்? அவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர் களத்தில் இருக்கிறாரா? அரசியலை வியாபாரமாக பார்க்காத தலைவர் மக்கள் கண்களில் தெரிகிறதா? மக்களின் மெளனத்தில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்..!டிசம்பர் 25, 2025, 15:10
தமிழ்நாட்டில் எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும் 5 முதல் 10% தான் ஓட்டு.. ஆட்சியையும் பிடிக்க முடியாது.. மாற்றமும் செய்ய முடியாது.. இதை உணர்ந்து தான் ரஜினி சுதாரித்து கொண்டார்… உணராமல் கமல் மாட்டிக்கொண்டார்.. விஜய்க்கும் அதிகபட்சமாக 8% தான் கிடைக்கும்.. திமுக, அதிமுக மேல் அதிருப்தி இருந்தாலும் நடிகர் கையில் ஆட்சியை தமிழக மக்கள் தர மாட்டார்கள்.. அண்ணாமலை போன்ற அரசியல் போராளிகளால் மட்டுமே மாற்றம் ஏற்பட வாய்ப்பு.. அரசியல் விமர்சகர்கள்..!டிசம்பர் 25, 2025, 14:07
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு விஜய் ஏன் குரல் கொடுக்க வேண்டும்? அது என்ன மக்கள் பிரச்சனையா? தீபம் ஏற்றினால் இந்துக்கள் ஓட்டு கிடைக்கும் என்ற முயற்சியில் ஒரு கட்சி.. தீபம் ஏற்றவிடாமல் செய்தால் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கும் என்ற முயற்சியில் இன்னொரு கட்சி.. இது இருகட்சிக்கும் இடையிலான பிரச்சனை.. எல்லாத்தையும் நீதிமன்றம் பாத்துகிடும்..டிசம்பர் 25, 2025, 11:11
வெற்றி பெற்றால் ‘புரட்சியாளர்’, தோல்வி அடைந்தால் ‘முயற்சியாளர்.. விஜய் ஆட்சியை பிடிப்பார்.. அல்லது படுதோல்வி அடைவார்.. முதல்வர் ஆவார்.. அல்லது எம்.எல்.ஏ கூட ஆகமாட்டார்.. வெற்றி பெற்றுவிட்டால் அவரை 15 வருடங்களுக்கு அசைக்க முடியாது.. தோல்வி அடைந்தால் 2031 வரை பொறுமை காக்க மாட்டார்.. மீண்டும் சினிமாவுக்கு சென்றுவிடுவார்.. அல்லது வெளிநாட்டில் செட்டிலாகிவிடுவார்.. .. சமூக வலைத்தளங்களில் பரவும் வேகமான தகவல்..!டிசம்பர் 25, 2025, 08:15
கிராமத்தில் தவெகவுக்கு செல்வாக்கு இல்லை என்று தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.. அதிமுக, திமுகவுக்கு மட்டுமே கிராமங்களில் போட்டி என பெய்டு விமர்சகர்கள் வதந்தி பரப்பி வருகின்றனர்.. விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன்பே ஒவ்வொரு கிராமத்திலும் விஜய் மக்கள் மன்றம் இருந்தது.. இன்னும் சொல்ல போனால் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் கிராமத்தில் மட்டுமே.. ரிசல்ட் வரும்போது பெய்டு விமர்சகர்களின் முகத்திரை கிழியும்..!டிசம்பர் 25, 2025, 08:05
அப்பா – மகன் பிரிவால் பாமக ஓட்டை கபளீகரம் செய்துவிட்டார் விஜய்.. தேமுதிகவில் உள்ள இளைஞர்கள் ஓட்டு மொத்தமும் தவெகவுக்கு போயிருச்சு.. விசிக ஓட்டுக்கள் கேட்கவே வேண்டாம்.. திருமாவளவன் விஜய் மீது கோபப்படுவதில் இருந்தே என்ன நடந்ததுன்னு தெரியுது.. சீமான் கட்சி நிலைமையும் அதே தான்.. மதிமுகவை கணக்கிலேயே சேர்க்க வேண்டாம்.. இனிமேல் தமிழகத்தில் 3 கட்சிகள் தான்.. அதில் ஒன்று 2026 தேர்தலில் தேய்ந்து போக வாய்ப்பா?டிசம்பர் 25, 2025, 07:36
திமுகவை வீழ்த்துவது மட்டும் விஜய் நோக்கமல்ல.. அந்த நாற்காலியில் அமர வேண்டும்.. அதுதான் முக்கியம்.. அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தால் திமுக வீழ்த்தப்படும், ஆனால் நாற்காலியில் உட்கார முடியாது.. வருஷத்துக்கு 500 கோடி வருமானத்தை விட்டுட்டு வர்றது எடப்பாடியை முதல்வராக்கவா? திமுகவையும் வீழ்த்தனும், நாற்காலியிலும் உட்காரனும்.. முடியலைன்னா இருக்கவே இருக்குது ‘ஜனநாயகன் 2’ ‘லியோ 2’ ‘மாஸ்டர் 2’..!டிசம்பர் 24, 2025, 22:03
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அரசியல் எதிரிகளான ஓபிஎஸ், டிடிவியை வீழ்த்திவிடலாம்.. பாஜகவின் அழுத்தத்தில் இருந்தும் தப்பிக்கலாம்.. 3வது இடத்தை பிடித்து தோல்வி அடைவதை விட துணை முதல்வர் பதவி மேல்.. பொதுச்செயலாளர் பதவியும் காப்பாற்றப்படும்.. மாற்றி யோசிக்கின்றாரா எடப்பாடி பழனிசாமி?டிசம்பர் 24, 2025, 17:03