நெருப்புல கைவச்சிட்ட டிரம்ப், அது உன்னை சுடாமல் விடாது.. போர் தொடங்குவதற்கு வெள்ளை மாளிகை உத்தரவு போடலாம்.. ஆனால் அந்த போரை எப்போ, எப்படி முடிக்கனும்ன்னு நாங்க தான் முடிவு பண்ணனும்.. எங்களை அழிக்கனும்ன்னு நினைச்சா உலகம் முழுவதையும் கதற விடுவோம்.. வெனிசுலா போல உள்ளே வந்து அதிபரை தூக்கிடலாம்ன்னு நினைச்சியா? உள்ளே வந்தா உயிரோட வெளியே போக முடியாது.. ஈரான் மிரட்டல்..!மார்ச் 10, 2026, 08:30
உச்ச தலைவராக தலைவராக பதவியா ஏற்குற? அடுத்த நாளே அட்டாக் செய்த அமெரிக்கா.. மொஜ்தாபா காயம் என தகவல்.. உயிர் மேல் ஆசை இருந்தால் பதவியை விட்டுட்டு ஓடிடு.. இல்லைன்னா உங்கப்பா இருக்குற இடத்துக்கே உன்னையும் அனுப்பி வச்சிருவோம்.. எங்களோட ஹிட் லிஸ்ட்ல்ல உன் பேரு தான் ஃபர்ஸ்ட்.. உயிர் வேனுமா, வேனாமான்னு முடிவெடுத்துக்கோ.. இஸ்ரேல் எச்சரிக்கை…!மார்ச் 9, 2026, 20:45
ஒன்னு சாதா பிராடு.. இன்னொன்னு உலக பிராடு.. பாகிஸ்தான் – சீனா தயாரித்த JF-17 Thunder போர் விமானங்களை தெரியாம வாங்கிட்டோம்.. சைனா ஐட்டம்ன்னு நிருபீச்சிருச்சே.. புலம்பும் நைஜீரியா.. குழந்தைங்க விளையாடுற பொம்மை விமானங்களை விட மோசம்.. சோத்துக்கே வழியில்லாத உங்களுக்கு எல்லாம் போர் விமானம் தயாரிப்பு எதுக்குடா.. நீ தயாரிக்கிற போர் விமானங்களை நீயே ஏன் பயன்படுத்தலைன்னு இப்ப தான் புரியுது.. சீனா, பாகிஸ்தானை கலாய்த்த நைஜீரியா..!மார்ச் 9, 2026, 16:15
விஜய்யை தனிமைப்படுத்தனும்ன்னு காங்கிரஸை இழுத்திங்க.. ஒருவேளை விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு போயிட்டா என்ன நடக்கும்ன்னு யோசிக்கவே இல்லையா ஸ்டாலின் சார்.. சிறுபான்மையர் ஓட்டு கிடைக்காது தான், ஆனால் நிச்சயம் திமுக கூட்டணி ஸ்வீப் தான்.. விஜய் + காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தால் கூட தொங்கு சட்டமன்றம் தான் வந்திருக்கும்.. ஆனா இப்ப தோல்வி உறுதியா? திமுக தரப்பில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!மார்ச் 9, 2026, 15:44
புதிய கருத்துக்கணிப்பு? விஜய் + அதிமுக + பாஜக + பாமக + அமமுக கூட்டணிக்கு 220 தொகுதிகள்.. டோட்டல் ஸ்வீப்.. கூட்டணியில் இணைய விஜய் சம்மதமா? முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின் முடிவு செய்யலாம்.. அமித்ஷா போட்டு கொடுத்த பிளான்? ஒரே கல்லில் 2 மாங்காய்.. திமுகவையும் தோற்கடிக்கலாம்.. ஆட்சியையும் பிடிக்கலாம்..மார்ச் 9, 2026, 15:00
சிங்காரம் நீ அமெரிக்காவை தொட்டிருக்க கூடாது.. அமெரிக்க வீரர்களின் 7 உயிருக்கு ஈரான் பதில் சொல்லியே ஆகனும்.. வெள்ளை மாளிகையோட சம்மதம் இல்லாம ஈரானுக்குள்ள ஒரு எறும்பு கூட நுழைய முடியாது… இதுல கமேனி மகன் எம்மாத்திரம்? எப்ப போரை முடிக்கணும்னு எங்களுக்கு தெரியும், ஆனா எப்ப சாவு வரும்ன்னு உங்களுக்கு ஒரு நாளும் தெரியாது.. அமெரிக்கா கொக்கரிப்பு..!மார்ச் 9, 2026, 11:34
சங்கீதா பிரச்சனைக்கு பிறகும் குறையாத விஜய்யின் செல்வாக்கு.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் தவெக தனித்து போட்டியிட்டாலே 125 தொகுதிகள் உறுதி என தகவல்.. ஒரு திமுகவின் 20 கட்சி கூட்டணி.. இன்னொரு பக்கம் அதிமுகவும் ஒரு வலிமையான கூட்டணி.. 50 வருடங்களுக்கு மேல் இரு கட்சிக்கும் அனுபவம்.. ஆனாலும் விஜய்க்கு எப்படி கருத்துக்கணிப்பு சாதகமா இருக்குது? புரியாத குழப்பத்தில் அரசியல் வல்லுனர்கள்.. ஏதோ விஜய்கிட்ட இருக்குது..!மார்ச் 9, 2026, 10:15
சீமானுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக அரசியலில் இருந்து விலகிவிடலாம்.. அந்த பேச்சே வேண்டாம்.. கட்சி நிர்வாகிகளின் பரிந்துரையை மறுத்தாரா விஜய்? டெபாசிட் கூட வாங்க வக்கில்லாத கட்சியுடன் நாம் எதற்கு கூட்டணி வைக்கணும்? விஜய் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிர்வாகிகள்.. காங்கிரஸை மட்டும் எதிர்பார்த்தேன்.. அது நடக்கல.. போனால் போகட்டும்.. தனித்தே நிற்போம்.. போய் வேலையை பாருங்க.. எனக்கு அறிவுரை சொல்ற வேலையெல்லாம் வேணாம்.. விஜய் கோபத்தால் அதிர்ந்த நிர்வாகிகள்?மார்ச் 9, 2026, 10:00
ஈரான் போரால் முதல் ஆப்பு பிரிட்டனுக்கு.. நாடு முழுக்க வெறும் ரெண்டு நாளைக்கு தான் கேஸ் ஸ்டாக் இருக்கு… பிரிட்டன் பிரதமர் ஈகோவை தூக்கி எறிஞ்சிட்டு டிரம்ப் கிட்டு கெஞ்சுறாரு.. போரை சீக்கிரம் நிறுத்துங்க, இல்லைன்னா எங்கள் மக்கள் கோபத்தால என் ஆட்சியே போயிடும்.. டிரம்ப் போரை நிறுத்த நினைச்சாலும் ஈரான் சம்மதிக்குமா? கமேனி கொலைக்கு பழிவாங்காம விடுமா? இன்னிக்கு பிரிட்டனுக்கு வந்த நிலைமை அடுத்தடுத்து எல்லா நாடுகளுக்கு வருமே.. என்ன செய்ய போறாங்க..!மார்ச் 9, 2026, 08:13
ஈரானின் உச்சபட்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா பதவியேற்பு.. இது வெறும் வாரிசு அரசியல் இல்லை… உலகத்தையே ஏவுகணையால மிரட்டப்போற ஒரு புரட்சியோட ஆரம்பம்! எங்க எரிசக்தி மையத்தை தொட்டா… உலகத்தோட எரிசக்தி விநியோகத்தையே சுடுகாடா மாத்துவோம்! பதவியேற்ற அடுத்த நிமிடமே விடுத்த எச்சரிக்கை.. சிங்கத்தோட குகைக்குள்ளேயே வந்து அட்டாக் பண்ண நினைக்காதே… கமேனியோட மகன் போர்க்களத்துல நேரடியா இறங்கிட்டா கதம் கதம் தான்..!மார்ச் 9, 2026, 07:58