Category: செய்திகள்

britain pm

ஈரான் போரால் முதல் ஆப்பு பிரிட்டனுக்கு.. நாடு முழுக்க வெறும் ரெண்டு நாளைக்கு தான் கேஸ் ஸ்டாக் இருக்கு… பிரிட்டன் பிரதமர் ஈகோவை தூக்கி எறிஞ்சிட்டு டிரம்ப் கிட்டு கெஞ்சுறாரு.. போரை சீக்கிரம் நிறுத்துங்க, இல்லைன்னா எங்கள் மக்கள் கோபத்தால என் ஆட்சியே போயிடும்.. டிரம்ப் போரை நிறுத்த நினைச்சாலும் ஈரான் சம்மதிக்குமா? கமேனி கொலைக்கு பழிவாங்காம விடுமா? இன்னிக்கு பிரிட்டனுக்கு வந்த நிலைமை அடுத்தடுத்து எல்லா நாடுகளுக்கு வருமே.. என்ன செய்ய போறாங்க..!

மார்ச் 9, 2026, 08:13
khameni2

ஈரானின் உச்சபட்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா பதவியேற்பு.. இது வெறும் வாரிசு அரசியல் இல்லை… உலகத்தையே ஏவுகணையால மிரட்டப்போற ஒரு புரட்சியோட ஆரம்பம்! எங்க எரிசக்தி மையத்தை தொட்டா… உலகத்தோட எரிசக்தி விநியோகத்தையே சுடுகாடா மாத்துவோம்! பதவியேற்ற அடுத்த நிமிடமே விடுத்த எச்சரிக்கை.. சிங்கத்தோட குகைக்குள்ளேயே வந்து அட்டாக் பண்ண நினைக்காதே… கமேனியோட மகன் போர்க்களத்துல நேரடியா இறங்கிட்டா கதம் கதம் தான்..!

மார்ச் 9, 2026, 07:58
iran vs trump

குறைஞ்ச விலையில ஈரான் ‘ட்ரோன்’ விடலாம்… ஆனா அதை AI வச்சு வீழ்த்துற அறிவியல் அமெரிக்கா கிட்ட இருக்கு! ஈரானிடம் இருந்து 300 ட்ரோன்கள் வந்தாலும் சரி, 3000 ட்ரோன்கள் வந்தாலும் சரி… அதை வீழ்த்துற சக்தி அமெரிக்காகிட்டயும் இருக்கு.. அதன் கூட்டாளிகிட்டயும் இருக்குது.. ஈரானிய படைகளை சிதைக்க வெளியில இருந்து ஆள் வர வேணாம்… ஈரானல பாதிக்கப்பட்டவங்களுக்கு ஒரு ‘ஆயுதம்’ கொடுத்தாலே போதும்! அவங்களே ஈரானை சிதைச்சிருவாங்க.. இது வெறும் மத்திய கிழக்கு மோதல் இல்ல… உலகமே யாரை நோக்கி நகரணும்னு தீர்மானிக்கப்போற மெகா போர்.. அமெரிக்கா ஆவேசம்..!

மார்ச் 8, 2026, 17:47
delta force

ஈரானுக்குள் புகுந்து சம்பவம் செய்ய காத்திருக்கும் அமெரிக்காவின் ‘டெல்டா ஃபோர்ஸ்’.. ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்குள் ஊடுருவ அமெரிக்கா திட்டம்.. உள்ள வர்ற அளவுக்கு தைரிய இருக்குதா? வந்தா உன்னோட பிணம் கூட வெளியே போகாது.. அணு உலையிலேயே வச்சி புதைச்சிருவோம்.. ஈரான் ஆவேசம்..

மார்ச் 8, 2026, 15:30
trump vs ali

எங்கள் தலைவரின் ரத்தத்திற்கு நீ விலை கொடுத்துதான் ஆகவேண்டும், வெனிசுலா என்று நினைத்து ஈரானுக்குள் நுழையாதே; நீ போட்ட கணக்கு இங்கே தவிடு பொடியாகும்! ஆயிரம் உயிர்களின் ரத்த சாட்சியம் உன்னை சும்மா விடாது. ட்ரம்ப் அவர்களே, பழிவாங்கும் படலம் தொடங்கிவிட்டது! கமேனி உதவியாளர் அலி லாரிஜானி எச்சரிக்கை.. அலி லாரிஜானி யாரென்றே எனக்கு தெரியாது.. முடிஞ்சதை செஞ்சுக்கோ.. டிரம்ப் அலட்சிய பதில்..!

மார்ச் 8, 2026, 14:58
vijay pawan kalyan

என்.டி.ஏ கூட்டணிக்கு வாங்க விஜய்.. என்னை மாதிரியே துணை முதல்வர் ஆயிடலாம்.. சிரஞ்சிவி மாதிரியோ, கமல், விஜயகாந்த் மாதிரியோ தனியா நின்னு அவஸ்தைபட வேண்டாம்.. கூட்டணிக்கு நீங்க வந்தா மட்டும் போதும், எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம், உங்களுக்கு 50 சீட் ஜெயிக்க வைக்கிறது எங்க பொறுப்பு.. விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தினாரா பவன்கல்யாண்? தவெகவுக்கு 70 சீட், 1 துணை முதல்வர், 8 அமைச்சர் பதவி என பேரமா? திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?

மார்ச் 8, 2026, 10:43
marina tower

மன்னிப்பு கேட்டா ‘சரணாகதி’ன்னு நினைச்சியா? அது நாங்க குடுத்த மரியாதையே தவிர, உனக்கு பயந்த நடுக்கம் இல்ல! தப்பா கணக்கு போட்டுட்ட ட்ரம்ப்… இனிமே அமைதி இருக்காது, அதிரடிதான்! முதல்ல அடிச்சது அமெரிக்கான்னா… திருப்பி அடிக்கிறது ஈரான்! பெரும் செல்வந்தர்கள் வாழும் துபாயின் மெரினா டவரின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. 93 மாடியில் உள்ள செல்வந்தர்கள் அவசர அவசரமாக காலி செய்ததால் பரபரப்பு..

மார்ச் 8, 2026, 08:10
trump iran

ஈரானோட ரத்த நாளமான எண்ணெய் கிடங்குல கை வச்சிட்ட… இனிமேல் நீ தப்பிக்கவே முடியாது! இது வெறும் தாக்குதல் இல்ல, அமெரிக்க சரித்திரத்தோட முடிவு! தப்பிக்க வழி தேடாதே, ஏன்னா வழி விடுறதுக்கு நாங்க வரல… உன்னை வழி அனுப்பத்தான் வந்திருக்கோம்! ஈரான் ஆவேசம்.. அடிச்சது அமெரிக்கா… குறி வச்சது இஸ்ரேல்! இனிமே சரணடையணும்னு நினைச்சாலும், அதுக்கு அங்க ஒருத்தன் கூட மிஞ்சமாட்டான்! இது ஒயிட் ஹவுஸ் போட்ட ஸ்கெட்ச்… இதுல தப்பிச்சதா சரித்திரமே இல்லை! அமெரிக்கா சூளுரை..

மார்ச் 8, 2026, 07:58
iran vs trump

டிரம்ப் தேவையில்லாத வேலையை பார்க்கிறார்.. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவால் முடியாது.. இந்த போர் நீடித்தால் அமெரிக்காவுக்கு பெரும் நஷ்டம்.. அமெரிக்க தேசிய புலனாய்வு கவுன்சில் எச்சரிக்கை.. தலைவனை கொன்னா கூட்டம் கலையும்னு நினைச்சீங்களா? இது ‘ஆபரேஷன் எபிக் பியூரி ஆக இருக்கலாம்.. ஆனா ஞாபகம் இருக்கட்டும், காயப்பட்ட ஈரான் முன்னாடி எந்த பியூரியும் வேலை செய்யாது!

மார்ச் 7, 2026, 22:20
rahul stalin

28 வாங்கிட்டோம்ன்னு சந்தோஷப்பட வேண்டாம்.. அந்த 28ல்ல எத்தனை ஜெயிக்க போறாங்க, எத்தனையை ஜெயிக்க விடாம பண்ண போறாங்கன்னு தேர்தல் ரிசல்ட்டுக்கு அப்புறம் தான் தெரியும்.. அந்த ஒரு ராஜ்ய சபா சீட் மட்டும் தான் கன்பர்ம்.. ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? அப்படியே வந்தாலும் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏறுவாரா? கூட்டணி ஜெல் ஆகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

மார்ச் 7, 2026, 22:10