ஈரான் எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற 3 தாய்லாந்து எண்ணெய் கப்பல்கள்.. மர்ம ஏவுகணை தாக்குதலால் பற்றி எரியும் கப்பல்.. அமெரிக்கா காப்பாத்தும், பிரிட்டன் காப்பாத்தும்ன்னு எவனாவது ஹார்முஸ் வழியா வந்தீங்க, சாம்பல் தான்.. ஒரு சொட்டு ஆயில் கூட இந்த வழியா போக விடமாட்டோம்.. ஈரானை அடிச்சா உலகத்துக்கே வலிக்கும்ன்னு புரிய வைப்போம்.. கச்சா எண்ணெய் இல்லாமல் உலகமே ஸ்தம்பிக்க போவுது.. நாங்க யாருன்னு இப்ப புரிஞ்சதா.. ஈரான் கொக்கரிப்பு..!மார்ச் 11, 2026, 17:03
அமித்ஷா பிளான் சக்சஸ்.. திமுக கூட்டணிக்கு போன காங்கிரசுக்கு அதிகபட்சம் 5 தொகுதியில் தான் வெற்றி கிடைக்கும்.. திமுகவே தோற்கடிச்சிருவாங்க.. தவெகவுடன் சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர்ந்திருக்கும்.. எனவே காங்கிரஸை கிட்டத்தட்ட ஒழிச்சு கட்டியாச்சு.. அடுத்தது தவெகவை தனிமைப்படுத்தியாச்சு.. திமுக ஓட்டை விஜய் அதிகம் பிரிச்சா என்.டி.ஏ கூட்டணிக்கு தான் சாதகம்.. கொஞ்ச நாள் எடப்பாடியை முதல்வரா வச்சிருந்து, அப்புறம் அவரை டெல்லிக்கு மந்திரியாக்கி, தமிழகத்தில் முதல்வர் பதவியை பிடிச்சிடலாம்.. பிளான் சக்சஸ்.. ஓகேவா?மார்ச் 11, 2026, 11:35
பவன் கல்யாண் எனக்கு சினிமா ரீதியில் நண்பர், ஆனா அவர் எனக்கு அரசியல் அட்வைசர் இல்ல… என் அரசியலைத் தீர்மானிக்கிறது டெல்லியோ, ஆந்திராவோ இல்ல, என்னோட தொண்டர்கள் மட்டும்தான்! கிளியர் மெஜாரிட்டி யாருக்கும் வராதுன்னு பயப்படுறீங்களா? நீங்க 100 ஓட்டுக்கு அலையுறப்ப, நான் மொத்த 30% மைனாரிட்டி வாக்குகளையும் அள்ளிக்கிட்டு போயிட்டே இருப்பேன்! பெண்கள் ஓட்டைப் பிரிக்க என குடும்ப விஷயத்தை கிளறி பார்க்குறீங்களா? நீங்க வீசுற அவதூறு எல்லாம் என்னை பலப்படுத்தும் ஆயுதமா மாறும்! விஜய் ஆவேசம்..!மார்ச் 11, 2026, 09:27
ரூ.2,75,70,00,00,00,000.. இந்த நம்பர் எவ்வளவு தெரியுமா? ஈரான் போர் பரபரப்பாக இருக்கும் சூழலில் முகேஷ் அம்பானி, டிரம்புக்கு கொடுத்த தொகை? அமெரிக்க வரலாற்றில் இதுதான் முதல் முறை.. முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானியை நேரில் சந்தித்து நன்றி சொன்ன டிரம்ப்.. இந்த பணத்தால் ஈரான் போர் முடிந்தவுடன் ஒரு புதிய புரட்சி ஏற்படும் என அமெரிக்கா புகழாரம்.. என்ன நடந்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில்?மார்ச் 11, 2026, 08:07
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடியா வைக்குற? ஈரானின் 16 போர்க்கப்பல்களை 16 நிமிஷத்தில் அழித்த அமெரிக்கா.. சும்மா பயமுறுத்துறேன்னு நினைச்சியா? ஹார்முஸ் நீரிணை உலகத்தோட ரத்த நாளம்… அங்க கண்ணிவெடி வைக்க நினைச்சா, உன் கடற்படையே காணாம போகும்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. நீ 16 கப்பல்களை அழிச்சா நான் என்ன சும்மா இருப்பேனா? அபுதாபியின் அமெரிக்க விமான தளத்தின் மீது ஏவுகணை வீச்சு.. இப்போதைக்கு போர் முடியாது போல தெரியுது..!மார்ச் 11, 2026, 07:53
தமிழக மக்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ்.. திராவிட கட்சிகள் வேணுமா? வேண்டாமன்னு முடிவெடுக்க நேரம் இதுதான்.. ரெண்டு திராவிட கட்சியையும் எதிர்க்க இனி ஒருவன் வரப்போவதில்லை.. காமராஜரை தோற்கடிச்சு வீட்டுக்கு அனுப்பியதால் 50 வருஷம் கஷ்டப்பட்டது போதும்.. விஜய்யையும் தோற்கடிச்சி அனுப்பிடாதீங்க.. இந்த வாய்ப்பை விட்டிங்கன்னா ஜென்மத்திற்கும் மீள முடியாது.. தவெகவினர்களின் ஆவேச சமூக வலைத்தள பதிவுகள் வைரல்..!மார்ச் 10, 2026, 21:51
யுத்தம் ஈரான்ல்ல நடக்குதுன்னு நினைக்காதே… அதோட அதிர்வு உலகத்தோட ஒவ்வொரு மூலையிலயும் கேட்கும்! டொராண்டோ தூதரகத்தில் தாக்குதல் நடந்தது டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சரே இருக்குது.. உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரங்களுக்கு ஈரான் குறி.. உலகத்துல எந்த நாட்டுல அமெரிக்கன் இருந்தாலும் குறி வைப்போம்.. அமெரிக்க கட்டிடங்களையும் விட மாட்டோம்.. ஏண்டா ஈரானை தொட்டோம்ன்னு டிரம்ப் கதறனும்.. ஈரான் ஆவேசம்..!மார்ச் 10, 2026, 20:10
ஈரான் தலைவரை நான் தான் தேர்ந்தெடுப்பேன்.. வேறு யார் தலைவராக இருந்தாலும் மரணம் தான்.. மொஜ்தபா கமேனிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. தலைமை யாரா இருக்கணும்னு நீ முடிவு பண்ண இது உன் கட்சி இல்ல… ஈரான் மண்ணோட சரித்திரம்! முதல்ல நீ உன் உயிரை காப்பாத்திக்கோ.. ஈரானின் அலி லாரிஜானி டிரம்புக்கு எச்சரிக்கை.. இரு நாட்டு போர், இரு தலைவர்களின் உயிரை எடுக்க துணிந்ததால் உலக நாடுகள் அச்சம்..!மார்ச் 10, 2026, 19:57
நாங்க என்னடா பாவம் பண்ணினோம்.. நீ திமிர் பிடித்து ஈரான் மீது தாக்குதல் நடத்துவதால் எங்களுக்கு நஷ்டம் ஆகிறதே.. மரியாதையா போரை முடிச்சிட்டு உன் வேலையை மட்டும் பாரு.. எங்க வயித்தெரிச்சல வாங்கி கொட்டிக்காதே.. டிரம்ப்புக்கு உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்துள்ள ஏழை, எளிய நடுத்தர மக்கள் சாபம்.. ஆனால் டிரம்ப் அதை கண்டுகொள்ளவே இல்லை.. அவருக்கு தேவை ஈரானில் உள்ள எண்ணெய் வளம்.. ஒட்டுமொத்த உலக மக்களை பகைச்சிகிட்டு அப்படி என்ன சாதனை செய்ய போற?மார்ச் 10, 2026, 14:19
170 மாணவிகளை கொலை செய்தது போதாதா? இன்னொரு ஈரான் பள்ளி மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல்.. குடியிருப்பு பகுதியிலும் வெடித்தது குண்டு.. கைகட்டி வாய்பொத்தி இருக்கும் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகள்.. எங்கள் மாணவிகளை கொன்றுவிட்டு தப்பிச்சு போயிடலாம்ன்னு மட்டும் நினைக்காதே.. பழிக்கு பழி வாங்குவோம்.. ஏண்டா ஈரானை தொட்டோம்ன்னு ஒவ்வொரு நிமிஷமும் நீ நினைச்சு நினைச்சு புலம்பனும்.. ஈரான் எச்சரிக்கை..!மார்ச் 10, 2026, 10:46