அமெரிக்கா நம்பகத்தன்மையற்ற நாடு.. இந்தியா அமெரிக்காவை நம்பக்கூடாது.. பேச்சுவார்த்தை செல்லக்கூடாது.. சீனாவை எதிர்க்க இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்துகிறது.. இந்தியாவும் சீனாவும் நட்பானால் அமெரிக்காவை ஒழித்து கட்டிவிடலாம்..!செப்டம்பர் 14, 2025, 16:30
இந்தியாவை பகைத்து கொண்டால் சீனாவால் அமெரிக்காவுக்கு ஆபத்து.. தாமதமாக புரிந்து கொண்ட மக்கு டிரம்ப்.. பல்டி அடித்து இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை.. இனி இந்தியா தான் சர்வதேச அரசியலின் மையம்.. இந்தியாவை எந்த நாடும் பகைக்க முடியாது..!செப்டம்பர் 14, 2025, 12:30
ரஷ்யாவிடம் ஏன் எண்ணெய் வாங்குகிறீர்கள்? ஆஸ்திரியா ஊடகம் கேள்வி.. இதை கேட்பதற்கு நீங்கள் யார்? அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி.. எங்களை விட அதிகமாக வாங்கும் ஐரோப்பாவை ஏன் கேள்வி கேட்கவில்லை? வாயடைத்த ஊடக அதிகாரி..!செப்டம்பர் 13, 2025, 10:03
அமெரிக்காவின் அப்பனையே பார்த்துவிட்டது இந்தியா.. சிஐஏ ஏஜெண்ட்களின் சதி இந்தியாவில் எடுபடாது.. இலங்கை, நேபாளம், வங்கதேசம் போல் வீழ்வோம் என நினைத்தாயா? இந்தியாவை தொட்ட.. நீ கெட்ட.. இது நாட்டுப்பற்றுள்ள இளைஞர்களின் நாடு..!செப்டம்பர் 12, 2025, 07:45
டாலர் இல்லாமல் வர்த்தகத்தை தொடங்கிய இந்தியா.. இனி வர்த்தகத்திற்கு யூபிஐ, ரூபே கார்டு போதும்.. பூனைக்கு மணி கட்டியாச்சு.. இனி ஆட்டம் காணும் அமெரிக்க டாலர்.. மோடியை ஏண்டா பகைச்சோம்ன்னு டிரம்ப் அலறனும்.. இந்தியாடா..செப்டம்பர் 11, 2025, 21:00
ராணுவ பலத்திற்கு சீனா, ரஷ்யா, வடகொரியா.. வர்த்தக ஒற்றுமைக்கு இந்தியா, சீனா, ரஷ்யா.. அமெரிக்காவை டம்மியாக்கிய 4 நாடுகள்.. இனி அமெரிக்காவை எந்த நாடும் மதிக்காது.. எல்லா புகழும் டிரம்புக்கே..செப்டம்பர் 11, 2025, 07:27
மோடியுடன் மோதியது முட்டாள்தனம்.. தவறை புரிந்து கொண்ட டிரம்ப்.. மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி.. இந்தியாவுடன் மோதினால் வல்லரசும் புல்லரசு ஆகும்.. இந்தியாடா..செப்டம்பர் 10, 2025, 17:59
யாரென்று தெரிகிறதா? மோடி யாரென்று தெரிகிறதா? மோடியின் ராஜதந்திரத்தை உலக நாடுகள் பின்பற்றினால் அமெரிக்கா கையேந்தும்.. வர்த்தக தடையும் வரி விதிப்பும் 5 பைசாவுக்கு கூட பிரயோஜனமில்லை.. டிரம்பை எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்..!செப்டம்பர் 10, 2025, 07:50
50% வரியா போட்ற.. அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த இந்திய எண்ணெய் நிறுவனம்.. இனி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி இல்லை.. நைஜீரியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்.. வர்த்தக தடையால் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு கிடைத்த ஜாக்பாட்..!செப்டம்பர் 9, 2025, 13:30
இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது.. அது பாகிஸ்தான் திருடிய காஷ்மீர் பகுதியை மீட்பது.. பாகிஸ்தான் நிருபர் கேள்விக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்.. பல்பு வாங்குவது பாகிஸ்தானின் பரம்பரைக்கு புதுசா என்ன?செப்டம்பர் 9, 2025, 11:43