Category: இந்தியா

indians 1

இந்தியர்கள் இல்லையென்றால் அமெரிக்காவுக்கு தான் நஷ்டம்.. சர்வதேச வல்லுனர்கள் எச்சரிக்கை.. திறமையான இந்தியர்களுக்கு கதவை திறக்கும் கனடா, ஜெர்மனி, சீனா.. சுந்தர் பிச்சை இல்லையென்றால் கூகுள் இல்லை, சத்யா நாடெல்லா இல்லையென்றால் மைக்ரோசாப்ட் இல்லை.. ஞாபகம் வச்சுக்கோ..!

செப்டம்பர் 22, 2025, 19:45
india 3

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவில் பேச்சுவார்த்தை.. விரைவில் டெல்லி வரும் புதின் – ஜெலன்ஸ்கி.. இந்தியா பக்கம் திடீரென சாய்ந்த ஐரோப்பிய ஒன்றியம்.. அவசர அவசரமாக இந்தியா மீதான வரியை குறைக்க டிரம்ப் திட்டம்.. இது எல்லாம் ஒரே ஒரு நபரால்.. அவர் தான் இரும்பு மனிதர் மோடி..!

செப்டம்பர் 21, 2025, 09:59
saudi pak

இங்க அடிச்சா அங்க வலிக்குமா? ஒப்பந்தம் போட்ட 24 மணி நேரத்தில் பல்டி அடித்த சவுதி அரேபியா.. ஐயையோ நாங்க இந்தியாவை சொல்லவே இல்லை என பதறியபடி விளக்கம்.. மோடியை யாருன்னு நினைச்சீங்க.. 24 மணி நேரத்தில் வாயடைத்து போன விமர்சகர்கள்..

செப்டம்பர் 20, 2025, 12:15
saudi

அங்க அடிச்சா இங்க வலிக்குமா? பாகிஸ்தான் – சவுதி அரேபியா ராணுவ ஒப்பந்தம்.. இந்தியாவுடன் வாலாட்டினால் இரண்டையும் தாக்குவோம்.. நீ எத்தனை ஒப்பந்தம் வேணும்னாலும் போட்டுக்கோ.. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்காமல் விடமாட்டோம்..!

செப்டம்பர் 18, 2025, 15:59
mazood

மசூத் அசாரின் குடும்பத்தினர் நிரபராதிகள், அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? பயங்கரவாத பயிற்சி முகாமில் குடும்பத்தினர்களுக்கு என்ன வேலை? தீவிரவாதிகளின் கேள்விக்கு அதிரடி பதிலடி கொடுத்த இந்தியா..

செப்டம்பர் 18, 2025, 15:45
modi putin1

எங்கள் நண்பர் மோடி.. மோடியின் தலைமையில் இந்தியாவுக்கு வெற்றி மேல் வெற்றி.. எந்த நாடும் கண்டிராத வகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி.. ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளுடனும் தொடர்பில் இருக்கும் ஒரே நாடு இந்தியா தான்.. புதின் பாராட்டு..!

செப்டம்பர் 18, 2025, 09:30
modi india

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.. இந்தியர்கள் இனி இந்திய பொருட்களை மட்டுமே வாங்குவோம்.. சுதேசி தான் இனி இந்தியர்களின் தாரக மந்திரம்..

செப்டம்பர் 17, 2025, 22:45
modi 1

இந்தியாவை சமாளிக்கவே முடியவில்லை.. மீண்டும் மீண்டும் புலம்பும் அமெரிக்கா.. இந்தியர்களுக்கு இவ்வளவு லாபமா? பொறாமைப்படும் அமெரிக்கர்கள்.. இது மோடி இந்தியா.. யாருக்கும் அச்சப்படாத அதிரடி இந்தியா..!

செப்டம்பர் 17, 2025, 16:41
india china america

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்துவிடலாம்.. இந்தியாவுக்கு மீண்டும் நட்புக்கரம் நீட்டும் அமெரிக்கா.. அமெரிக்காவா? சீனாவா? யாருக்கு நட்புக்கரம் நீட்டுவது? முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா? என்ன செய்வார் மோடி?

செப்டம்பர் 16, 2025, 07:40
india china america

அமெரிக்கா போட்ட தப்புக்கணக்கு.. இந்தியாவை நட்பாக கருதாமல் மிரட்டியால் ஏற்பட்ட விளைவு.. இது 2004க்கு முன் இருந்த இந்தியா இல்லை.. மோடியின் புதிய இந்தியா.. இந்தியாவை மிரட்டவும் முடியாது.. பணிய வைக்கவும் முடியாது..!

செப்டம்பர் 15, 2025, 07:30