காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு 300 ரூபாய் நீதிமன்றம் அபராதம் விதித்த தகவல் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விமல் என்பதும் அவர் தற்போது மூன்று படங்களுக்கு…
View More ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கு.. நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம் விதித்த நீதிமன்றம்..!Category: பொழுதுபோக்கு
முதல்வன் படப்பிடிப்பில் ஹோட்டல்காரரிடம் மாட்டிக் கொண்டு முழித்த ஏஆர்.ரகுமான்! நடந்த சம்பவமே வேற..!
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவையே திரும்ப பார்க்க வைத்தவர் ஏஆர்.ரகுமான்.தன்னுடைய தனித்திறமையான இசையால் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்தவர். ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏஆர்.ரகுமான் தன்னுடைய சுகமான இசையால் அனைவரையும் தன்பக்கம்…
View More முதல்வன் படப்பிடிப்பில் ஹோட்டல்காரரிடம் மாட்டிக் கொண்டு முழித்த ஏஆர்.ரகுமான்! நடந்த சம்பவமே வேற..!காலைல வர்ற விடியல் வேற… நைட்டே எனக்கு விடிஞ்சிடுச்சி…! கலகலவென நெகிழ வைத்த வடிவேலு
பத்மஸ்ரீ கமல்ஹாசன் திரை உலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழ்த்திரை உலகம் அவருக்கு விழா எடுத்துக் கொண்டாடியது. இதில் கலந்து கொண்டு வைகைப்புயல் வடிவேலு நெகிழ்ச்சியுடன் பேசிய வார்த்தைகள் இவை. பரமக்குடி தந்த…
View More காலைல வர்ற விடியல் வேற… நைட்டே எனக்கு விடிஞ்சிடுச்சி…! கலகலவென நெகிழ வைத்த வடிவேலுசூப்பர் ஸ்டார் பட்டத்தை சத்தமே இல்லாமல் டைட்டில் கார்டில் போட்ட நடிகர்! சும்மா விடுவாங்களா..?
தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே. ஏன் இந்திய அளவில் பல மொழிகளில் சூப்பர் ஸ்டார்ஸ் இருந்தாலும் அதில் முதலில் நினைவிற்கு வருவது ரஜினி மட்டுமே. அந்த…
View More சூப்பர் ஸ்டார் பட்டத்தை சத்தமே இல்லாமல் டைட்டில் கார்டில் போட்ட நடிகர்! சும்மா விடுவாங்களா..?ஏன் என்னை விட்டு ஏகே 62 போச்சு..? முதன் முறையாக ஓப்பன் டாக் கொடுத்த விக்னேஷ் சிவன்..!
ஒரு பூதாகரமாக கிளம்பி புயலாக மாறி ஒடுங்கி அடங்கியிருக்கிறது ஏகே 62 பட பிரச்சினை. ஆரம்பத்தில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் ஏகே 62 படப்பிடிப்பு ஆரம்பிக்கும் சமயத்தில் வெடித்தது தான் அந்தப் பிரச்சினையே.…
View More ஏன் என்னை விட்டு ஏகே 62 போச்சு..? முதன் முறையாக ஓப்பன் டாக் கொடுத்த விக்னேஷ் சிவன்..!என்னைப் போய் இப்படி ஆக்கிட்டாங்களே..? சத்யராஜ் வருத்தப்பட்ட கதாபாத்திரம்..!
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமைகளில் நடிகர் சத்யராஜும் ஒருவர். வில்லனாக அறிமுகமாகி மிரட்டும் கதாபாத்திரங்களில் அனைவரையும் மிரள வைத்து திடீரென தனது டிராக்கை மாற்றி ஹீரோவாக அவதரித்தார். இவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள்…
View More என்னைப் போய் இப்படி ஆக்கிட்டாங்களே..? சத்யராஜ் வருத்தப்பட்ட கதாபாத்திரம்..!ஆரம்பகாலத்துல நடிகர் சங்கம் எப்படி இருந்தது? கடனை அடைச்சது எப்படி? கேப்டன் சொல்லும் சுவாரசியத் தகவல்கள்
90களில் தமிழ்த்திரை உலக நடிகர் சங்க கடன் வட்டி மேல் வட்டி போட்டு 4 கோடியைத் தொட்டது. கேப்டன் விஜயகாந்த் தான் நடிகர்களுக்குள் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி புத்திசாலித்தனமாக கலைநிகழ்ச்சி நடத்தி அந்தக் கடனை…
View More ஆரம்பகாலத்துல நடிகர் சங்கம் எப்படி இருந்தது? கடனை அடைச்சது எப்படி? கேப்டன் சொல்லும் சுவாரசியத் தகவல்கள்விகடன் தயாரிப்பில் வெளியான பிரம்மாண்டமான தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை
ஆனந்த விகடன் பத்திரிகை அன்று முதல் இன்று வரை விரும்பிப் படிக்கும் பல்சுவை இதழ். இந்த பத்திரிகையில் இருந்து சிறந்த சினிமா கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவது என்றால்…
View More விகடன் தயாரிப்பில் வெளியான பிரம்மாண்டமான தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வைதமிழ்சினிமாவில் யதார்த்தமா கெத்து காட்டிய வில்லன்கள் – ஒரு பார்வை
சினிமாவில் ஹீரோவை விட வில்லன்களுக்குத் தான் நடிக்க பெரிய ஸ்கோப் இருக்கும். ரொம்பவும் வித்தியாசமாக நடிக்கலாம். அந்த வகையில் சில வில்லன்கள் தமிழ்சினிமாவில் வந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு மிகப்பெரிய உடல் அமைப்பு தேவையில்லை. ரத்தம்…
View More தமிழ்சினிமாவில் யதார்த்தமா கெத்து காட்டிய வில்லன்கள் – ஒரு பார்வைநெகட்டிவ் தலைப்பில் வெளியான சூப்பர்ஹிட் படங்கள் – ஒரு பார்வை
ஒருகாலத்தில் தமிழ்ப்படங்கள் என்றால் நேர்மறையான சிந்தனையைத் தூண்டும் தலைப்புகளுடன் வெளிவரும். படத்தின் பெயரே கதையையும் சொல்லி விடும். நீதிக்குத் தலைவணங்கு, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தமையன், பாசம், பாசமலர், பணமா? பாசமா?,…
View More நெகட்டிவ் தலைப்பில் வெளியான சூப்பர்ஹிட் படங்கள் – ஒரு பார்வைமற்ற மொழிப்படங்கள்ல நடிக்காததுக்கு இதுதான் காரணம்…. பட்டுன்னு போட்டு உடைச்ச கேப்டன்…!
தமிழ்த்திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். இளம் வயதில் சினிமா உலகிற்குள் நுழையும்போது என்னென்ன சவால்களைச் சந்தித்தார் என்பதை அவர் சொல்கிறார். பார்க்கலாமா… நான் சும்மா மதுரையில…
View More மற்ற மொழிப்படங்கள்ல நடிக்காததுக்கு இதுதான் காரணம்…. பட்டுன்னு போட்டு உடைச்ச கேப்டன்…!இவ்ளோ கம்மி விலைக்கு காஸ்ட்லி புடவையா? ஷாப்பிங் போன இடத்தில் ஷாக்கான பாண்டவர் இல்லம் கிருத்திகா.!!
இவ்ளோ கம்மி விலைக்கு காஸ்ட்லி புடவையா என ஷாப்பிங் போன இடத்தில் ஷார்க் ஆகியுள்ளார் பாண்டவர் இல்லம் கிருத்திகா. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டவர் இல்லம்.…
View More இவ்ளோ கம்மி விலைக்கு காஸ்ட்லி புடவையா? ஷாப்பிங் போன இடத்தில் ஷாக்கான பாண்டவர் இல்லம் கிருத்திகா.!!





