தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் வரிசையில் நாகேஷ்-க்கு அடுத்து சுருளிராஜன் அந்த இடத்தைத் தக்க வைக்க போராடி வந்த வேளையில் அவருக்குப் போட்டியாக காமெடியில் தனக்கென தனி ஸ்டைலை பின்பற்றியவர்தான் கல்லாப்பெட்டி சிங்காரம். கவுண்டமணி…
View More பாக்யராஜின் ஆஸ்தான காமெடியன் கல்லா பெட்டி சிங்காரம்… தியேட்டரையே சிரிப்பு வெடியால் நிரப்பிய கலைஞன்!Category: பொழுதுபோக்கு
படத்திற்காக நிறத்தை மாற்றிய பழம்பெரும் நடிகை : கழுவி ஊற்றிய பிரபலங்கள் : வாயடைக்க வைத்த வெற்றி
கதாநாயகர்கள்தான் தங்கள் ஒவ்வொரு படத்திலும் தங்களது கெட்டப் அப்களை மாற்றி நடிப்பது வழக்கம். ஒரு சில ஹீரோயின்களைத் தவிர மற்றவர்கள் வந்து டூயட் பாடிவிட்டு போகும் லிஸ்ட் தான் அதிகம். ஆனால் அந்தக் காலத்திலேயே…
View More படத்திற்காக நிறத்தை மாற்றிய பழம்பெரும் நடிகை : கழுவி ஊற்றிய பிரபலங்கள் : வாயடைக்க வைத்த வெற்றிஜெயலலிதாவிற்கு ரசிகர் எழுதிய ஷாக் லெட்டர் : உள்ளே இருந்த விஷயம் இதுதான் : தனது பாணியில் பதிலடி கொடுத்த ஜெ.
அரசியலாகட்டும், சினிமாவாகட்டும் இரண்டிலுமே தனக்கென தனி முத்திரையைப் பதித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா. வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழகத்தையே ஆண்ட…
View More ஜெயலலிதாவிற்கு ரசிகர் எழுதிய ஷாக் லெட்டர் : உள்ளே இருந்த விஷயம் இதுதான் : தனது பாணியில் பதிலடி கொடுத்த ஜெ.இதெல்லாம் கங்கை அமரன் ஹிட்ஸ்-ஆ? சினிமாவின் மினி பல்கலைக்கழகம் ஆன கங்கை அமரன்!
சினிமாவில் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட பல நூறு பேரின் உழைப்பு தேவைப்படும். ஆனால் ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் தயாரிப்பு, இசை, இயக்கம், பாடல்கள், வசனம், கதை, திரைக்தை, நடிப்பு…
View More இதெல்லாம் கங்கை அமரன் ஹிட்ஸ்-ஆ? சினிமாவின் மினி பல்கலைக்கழகம் ஆன கங்கை அமரன்!திரிஷாவிடம் சரண்டர் ஆன மன்சூர் : மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
கடந்த ஒரு வாராமாக நிலவி வந்த சர்சைக்கு தற்போது மன்னிப்புக் கேட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மன்சூர் அலிகான். நடிகை திரிஷாவை அவமதிக்கும் வகையிலும் பெண்ணினத்திற்கு எதிரான வகையிலும் பேசிய மன்சூர் அலிகானை திரிஷா சமூக…
View More திரிஷாவிடம் சரண்டர் ஆன மன்சூர் : மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிநான் செத்தா இதை செய்வியா? சிவாஜி கேட்ட கேள்வி.. சொன்னதை செய்து காட்டிய ரஜினி..!
சிவாஜி கணேசன் ஒரு காலகட்டத்தில் நடிப்பில் தனது திறமையால் அசத்தி கொண்டிருந்தார் என்றால் அதற்கு அடுத்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் தனது திறமையை வெளிப்படுத்தினார்.சிவாஜி கணேசன், ரஜினி என இருவருமே சிறந்த நடிகர்களாக தங்களுக்கென்று தனி…
View More நான் செத்தா இதை செய்வியா? சிவாஜி கேட்ட கேள்வி.. சொன்னதை செய்து காட்டிய ரஜினி..!டும்..டும்..டும்.. -க்கு ரெடியான குட்நைட் பட நடிகை : அதுக்குள்ளவா என ரசிகர்கள் செல்லக் கோபம்..!
கல்யாணம் முடிச்சா இப்படி ஒரு பொண்ணைத் தான் கல்யாணம் முடிக்கனும் என்று 90‘s கிட்ஸ்களை தனது இயல்பான நடிப்பின் மூலம் ஏங்க வைத்தவர் குட் பட நடிகை மீதா ரகுநாத். இந்த ஆண்டின் இடைப்பட்ட…
View More டும்..டும்..டும்.. -க்கு ரெடியான குட்நைட் பட நடிகை : அதுக்குள்ளவா என ரசிகர்கள் செல்லக் கோபம்..!பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் குவா..குவா.. அசத்தலான போட்டோ ஷுட் அப்டேட் கொடுத்த நடிகை
கடந்த 2004-ல் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் முலம் தனுஷின் தங்கையாக சினிமா உலகில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடித்த கிழக்கு கடற்கரைச் சாலை படத்திலும் நடித்திருந்தார். மேலும்…
View More பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் குவா..குவா.. அசத்தலான போட்டோ ஷுட் அப்டேட் கொடுத்த நடிகைகோவாவில் குதூகலமான விஜய் சேதுபதி : யார் கூட போட்டிங் தெரியுமா?
இந்தியாவின் பிரபல சுற்றுலா நகரம் கோவா. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே கோவா பிரபல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஏனெனில் கப்பல் போக்குவரத்திற்கு ஏதுவான சூழல் கோவா கடல் பகுதி உள்ளதால் பல்வேறு வெளிநாட்டவரும்…
View More கோவாவில் குதூகலமான விஜய் சேதுபதி : யார் கூட போட்டிங் தெரியுமா?சீனு இராமசாமியை வம்புக்கு இழுத்த புளு சட்டை : இப்படியா கலாய்கிறது..!
கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் சீனு ராமசாமி. யதார்த்த கதைக் களங்களையும், மக்களின் வாழ்வியலை திரை மொழியில் அழகாகச் சொல்வதிலும் கைதேர்ந்த இயக்குநர். தென்மேற்குப் பருவக்…
View More சீனு இராமசாமியை வம்புக்கு இழுத்த புளு சட்டை : இப்படியா கலாய்கிறது..!துருவ நட்சத்திரம் ரிலீஸ் என்னாச்சு..! இன்னும் பஞ்சாயத்து முடிக்காத கௌதம் வாசுதேவ் மேனன்
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சித்திரம் படம் இன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது வெளியாவதில் இன்னும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ்…
View More துருவ நட்சத்திரம் ரிலீஸ் என்னாச்சு..! இன்னும் பஞ்சாயத்து முடிக்காத கௌதம் வாசுதேவ் மேனன்தளபதி 68 படத்தின் ஓபனிங் சாங் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்?
தென்னிந்திய திரை உலகில் குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக தளபதி விஜய் வலம் வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் 7 ஸ்கின் ஸ்டூடியோ லலித் குமார் தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய்…
View More தளபதி 68 படத்தின் ஓபனிங் சாங் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்?