உலக நாயகன் கமல் நடிப்பில் கடந்த 1981-ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ராஜ பார்வை. பார்வையற்றவராக கமல், மாதவி ஆகியோர் நடித்திருந்த இப்படம் கண்பார்வையற்ற ஒருவனின் காதல் கொண்டால் அது…
View More 6 மாதமாக சர்ச்சையில் சிக்கிய கமல் பாடல்… முற்றுப்புள்ளி வைத்து முடித்த வைரமுத்து.. அந்தப் பாட்டு இதானா?Category: பொழுதுபோக்கு
வசீகரக் கண்களால் தமிழ் சினிமாவையே கட்டி போட்டிருந்த சில்க் ஸ்மிதா இத்தனை திறமைகளை கொண்டவரா….?
ஆந்திராவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத கால் தடத்தை பதித்துள்ளார். எந்த கதாபாத்திரம் ஆனாலும் சரி கச்சிதமாக நடிப்பவர். அவரின் நடனத்தைப் பற்றி கூற வேண்டியதே…
View More வசீகரக் கண்களால் தமிழ் சினிமாவையே கட்டி போட்டிருந்த சில்க் ஸ்மிதா இத்தனை திறமைகளை கொண்டவரா….?தளபதி படத்தில் நடிக்க கமலிடம் ஐடியா கேட்ட ரஜினி.. மணிரத்னம் படத்தில் நடிக்கும் சீக்ரெட் சொல்லிய உலகநாயகன் கமல்
மகாபாரத்தில் வரும் கர்ணன், துரியோதனனின் நட்பினைத் தழுவி இயக்குநர் மணிரத்னத்தால் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தளபதி. அஞ்சலி படத்தின் வெற்றிக்குப் பின் தமிழ் சூப்பர் ஸ்டாரான ரஜினியும், மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியையும் வைத்து…
View More தளபதி படத்தில் நடிக்க கமலிடம் ஐடியா கேட்ட ரஜினி.. மணிரத்னம் படத்தில் நடிக்கும் சீக்ரெட் சொல்லிய உலகநாயகன் கமல்இவரு போய் என்னோட காலைப் பிடிப்பதா? இயக்குநரிடம் வாக்குவாதம் செய்த விஜயகாந்த்.. இருந்தும் அப்படியே படமாக்கப்பட்ட காட்சி..
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குணங்களை அவர்வாழ்ந்த போது பேசாத நாம் இன்று அவர் மறைந்த பிறகு அவரைப் பற்றி தினந்தோறும் வரும் செய்திகளால் மனுஷன் எப்படி வாழ்ந்திருக்காரு என்று பெருமைப்படும் அளவிற்கு புகழ் சேர்த்திருக்கிறார்.…
View More இவரு போய் என்னோட காலைப் பிடிப்பதா? இயக்குநரிடம் வாக்குவாதம் செய்த விஜயகாந்த்.. இருந்தும் அப்படியே படமாக்கப்பட்ட காட்சி..நீங்க ஏன் இன்னும் திமுக-வில் சேரல..? கலைஞரின் கேள்விக்கு கமல் கொடுத்த சைலண்ட் ரியாக்சன்..
உலக நாயகன் கமல்ஹாசன் திரைத்துறையில் பெரிய ஜாம்பவானாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் மக்கள் பணியாற்றவும் களத்தில் இறங்கி ஆரம்பித்த கட்சிதான் மக்கள் நீதி மய்யம். கடந்த 2018-ல் மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி…
View More நீங்க ஏன் இன்னும் திமுக-வில் சேரல..? கலைஞரின் கேள்விக்கு கமல் கொடுத்த சைலண்ட் ரியாக்சன்..கிள்ளிப் போட்ட ஏ.வி.எம் சரவணணுக்கு வெற்றியால் அள்ளிக் கொடுத்த விசு.. AVM நிறைவேற்றிய ஆசை!
தமிழ்த் திரைப்படங்களில் குடும்பப் பாங்கான கதைகளைச் சொல்லி உறவுகளின் முக்கியத்துவத்தையும், கூட்டுக்குடும்ப மகத்துவத்தையும் எடுத்துரைத்த இயக்குநர்தான் விசு. கே.பாலச்சந்தரிடம் கதை, வசனகார்த்தாவாக பல படங்களில் பணியாற்றி பின் 1982ல் கண்மணி பூங்கா என்ற படத்தின்…
View More கிள்ளிப் போட்ட ஏ.வி.எம் சரவணணுக்கு வெற்றியால் அள்ளிக் கொடுத்த விசு.. AVM நிறைவேற்றிய ஆசை!நடிகர் ரஜினிகாந்த் இமயமலை யாத்திரை செல்வதன் மர்மம் என்ன….?
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. என்ன தான் படபிடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வபோது சிறு இடைவேளை எடுத்துக் கொண்டு இமயமலைக்கு கிளம்பி விடுவார். அப்படி என்னதான் இமயமலையில் இருக்கிறது என்று பலருக்கு தோன்றலாம். தனது இமயமலை பயணத்திற்கு காரணம் என்னவென்று ரஜினிகாந்த் அவர்களே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதாவது ரஜினி அவர்கள் மகாஅவதார் பாபாஜியை தனது ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட பின்பு பாபாஜி இமயமலையில் தியானம் செய்த குகையை தரிசித்து…
View More நடிகர் ரஜினிகாந்த் இமயமலை யாத்திரை செல்வதன் மர்மம் என்ன….?சாமியாட வைக்கும் தாயே கருமாரி ஆல்பம்.. LR ஈஸ்வரியின் கிளாசிக்கல் ஹிட் அம்மன் பாடல்கள்
நீங்கள் 1980 களில் பிறந்திருந்தால் இந்தப் பாடலை ஒலிபரப்பாமல் உங்கள் ஊர் கோவில் திருவிழாக்கள் முழுமையாகி இருக்காது. அம்மன் வேடங்களுக்கு கே.ஆர்.விஜயா என்றால் அம்மன் பாடல்களுக்கு எல்.ஆர்.ஈஸ்வரி தான் என்னும் அடையாளத்தினை உருவாக்கியவர். கிராமமாகட்டும்,…
View More சாமியாட வைக்கும் தாயே கருமாரி ஆல்பம்.. LR ஈஸ்வரியின் கிளாசிக்கல் ஹிட் அம்மன் பாடல்கள்பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படத்தை தயாரித்த நடிகரின் உணர்ச்சி மிகுந்த பதிவு…
விடுதலை பாகம் 1 படத்தில் நடித்திருந்த சூரி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். விடுதலை பாகம் 2 எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அந்த படம் மக்கள் மனதில் இடம்…
View More பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படத்தை தயாரித்த நடிகரின் உணர்ச்சி மிகுந்த பதிவு…பூவே உனக்காக படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்த விக்ரமன்.. இருந்தும் பாதியில் நின்ற ஷுட்டிங்.. எந்தப் படம் தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் அறிமுகமான தளபதி விஜய் மீண்டும் தந்தையின் இயக்கத்தில் ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தந்தையின் இயக்கத்திலேயே நடித்து வந்தவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை…
View More பூவே உனக்காக படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்த விக்ரமன்.. இருந்தும் பாதியில் நின்ற ஷுட்டிங்.. எந்தப் படம் தெரியுமா?நம்பியார் கேட்ட காமெடி கேள்விக்கு எம்ஜிஆர் கொடுத்த தக்லைப் பதில்..!
நம்பியார் என்றாலே நமக்கு படு பயங்கரமான வில்லன் தான் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் கலகலப்பானவர். சிரித்த முகத்துடன் தான் எல்லோரிடமும் பேசுவார். ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லையே என்று கேட்கலாம். உங்கள் சந்தேகத்தைப்…
View More நம்பியார் கேட்ட காமெடி கேள்விக்கு எம்ஜிஆர் கொடுத்த தக்லைப் பதில்..!செல்வராகவனையும் விடாத பொண்டாட்டி தொல்லை!.. சண்டை போட்டுக்கிட்டே இருக்காராம்!..
டைரக்டர் கஸ்துரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தில் திரைக்கதை எழுதி திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கி இயக்குநரானார். தற்போது…
View More செல்வராகவனையும் விடாத பொண்டாட்டி தொல்லை!.. சண்டை போட்டுக்கிட்டே இருக்காராம்!..
