நடன இயக்குநர் மற்றும் நடிகரான ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துக்கொண்டார். மேலும் அதே சீசனில் சரவணன் மினாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதாவும் பங்கேற்றார். அதில் ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தாவுடன்…
View More கமலையும் பிக் பாஸையும் கழுவி ஊற்றிய எக்ஸ் போட்டியாளர்!.. என்ன நிலைமை இப்படி மோசமாகிடுச்சே!..Category: பொழுதுபோக்கு
கிளாமர் கதாபாத்திரங்களால் கிடைத்த பெயர்.. குணச்சித்திர நடிகையாக மாறினாலும் தலைவிதியை மாற்றிய வழக்கு..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ என்ற திரைப்படத்திலும் ’சிவா’ என்ற திரைப்படத்திலும் ரஜினிக்கு தங்கை கேரக்டரில் நடித்தவர் நடிகை மாதுரி. மலையாள படங்களில் கிளாமர் கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற அவர் தமிழில் கிளாமரில்…
View More கிளாமர் கதாபாத்திரங்களால் கிடைத்த பெயர்.. குணச்சித்திர நடிகையாக மாறினாலும் தலைவிதியை மாற்றிய வழக்கு..இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரி ஒரு பிரபல நடிகையா?.. விஜய், சூர்யா படத்துலயும் சேர்ந்து நடிச்சிருக்காங்களாமே..
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாட்ஷா’ உலக நாயகன் கமல்ஹாசனின் ’சத்யா’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா என்பது பலர் அறிந்ததே. ஆனால் அவருடைய உடன் பிறந்த சகோதரி ஒரு பிரபல…
View More இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரி ஒரு பிரபல நடிகையா?.. விஜய், சூர்யா படத்துலயும் சேர்ந்து நடிச்சிருக்காங்களாமே..7வது படிக்கிறப்போ ரஜினி தங்கையா என்ட்ரி.. சினிமாவுக்காக படிப்பையே தூக்கி போட்ட நடிகை கீதாவின் பின்னணி..
நடிகை கீதா பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து தற்போது அம்மா, அக்கா என குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் நிலையில், அவரது திரை பயணம் பற்றி தற்போது பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
View More 7வது படிக்கிறப்போ ரஜினி தங்கையா என்ட்ரி.. சினிமாவுக்காக படிப்பையே தூக்கி போட்ட நடிகை கீதாவின் பின்னணி..வானத்தைப்போல படத்தில் நடிக்க விரும்பிய சரத்குமார்.. முடியவே முடியாதுனு பிடிவாதமா சொன்ன விக்ரமன்.. காரணம் இதான்..
தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான திரைக்கதையை எமோஷனல் மற்றும் காமெடி உள்ளிட்ட பல குணச்சித்திரமான விஷயங்களை அழகாக கலந்து ஹிட் கொடுப்பதில் கில்லாடியாக இருப்பவர் தான் இயக்குனர் விக்ரமன். இவரது இயக்கத்தில் உருவான அனைத்து…
View More வானத்தைப்போல படத்தில் நடிக்க விரும்பிய சரத்குமார்.. முடியவே முடியாதுனு பிடிவாதமா சொன்ன விக்ரமன்.. காரணம் இதான்..விஜய்யை நேரடியா அட்டாக் பண்ணனும்னே அஜித் படத்தில் வைரமுத்து எழுதிய பாட்டு.. இவ்ளோ எல்லாம் நடந்துச்சா..
தமிழ் சினிமாவில் எந்த காலத்தை எடுத்துக் கொண்டாலும் இரண்டு நடிகர்கள் இடையேயான போட்டி ஆரோக்கியமாகவோ அல்லது சற்று எதிர்மறையாகவோ இருந்து கொண்டே தான் இருக்கும். ரஜினிகாந்த், கமல்ஹாசன் நல்ல நட்புடன் இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள்,…
View More விஜய்யை நேரடியா அட்டாக் பண்ணனும்னே அஜித் படத்தில் வைரமுத்து எழுதிய பாட்டு.. இவ்ளோ எல்லாம் நடந்துச்சா..சமந்தாவுக்கு ஆப்படிக்க திட்டமிட்ட ஆலியா பட்?.. அச்சச்சோ அந்த படத்துல இவர் ஹீரோயினா நடிக்கப் போறாரா?
கடைசியாக கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் தான் சமந்தா நடித்த கடைசி படம். அதன்பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு பாலிவுட்டில் வருண் தவான்…
View More சமந்தாவுக்கு ஆப்படிக்க திட்டமிட்ட ஆலியா பட்?.. அச்சச்சோ அந்த படத்துல இவர் ஹீரோயினா நடிக்கப் போறாரா?விடாமுயற்சிக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த அஜித்?.. லைகா இப்போ சுதாரிக்கலைன்னா அவ்ளோதானாம்!..
வரும் ஜூன் மாதத்திற்குள் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்கவில்லை என்றால் அதன் பின்னர் அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம் என நடிகர் அஜித் லைக்கா நிறுவனத்திற்கு கடைசி…
View More விடாமுயற்சிக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த அஜித்?.. லைகா இப்போ சுதாரிக்கலைன்னா அவ்ளோதானாம்!..பிக்பாஸ் வீட்டிற்குள் தான் நட்பு எல்லாமே… வெளியே வந்துட்டா ஒண்ணுமே இல்லை… ராபர்ட் மாஸ்டர் கருத்து…
ராபர்ட் ராஜ் ஒரு நடன இயக்குனர் மற்றும் நடிகராவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர். 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அழகன் ‘ என்ற திரைப்படத்தில் நடிகர் மம்முட்டியின் மகனாக நடித்து சினிமா…
View More பிக்பாஸ் வீட்டிற்குள் தான் நட்பு எல்லாமே… வெளியே வந்துட்டா ஒண்ணுமே இல்லை… ராபர்ட் மாஸ்டர் கருத்து…Karthigai Deepam: அபிராமியை தீவிரமாய் தேடும் கார்த்திக். ரவுடிகளை அடையாளம் காட்டும் தீபா…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் தீபா, மீனாட்சி, மைதிலி அபிராமியை கடத்திச் செல்வதைப் பார்த்து தடுக்கின்றனர். ரவுடிகள் இவர்களைத் தள்ளி விட்டுவிட்டு அபிராமியை கடத்திச் சென்றுவிடுகின்றனர். பின்னர்…
View More Karthigai Deepam: அபிராமியை தீவிரமாய் தேடும் கார்த்திக். ரவுடிகளை அடையாளம் காட்டும் தீபா…Sakthivel: உண்மையை சொல்ல துடிக்கும் சக்தி… சந்தோஷத்தில் மெய்யநாதன் குடும்பம்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் நேற்றைய எபிசோடில் வேலன் சக்தியை ஹாஸ்பிடல் கூட்டிச் செல்வதாக கூறிச் செல்கிறான். சக்தி நீ பண்றது பெரிய தப்பு வேலா என்று சொல்கிறாள். பின்னர் இருவரும் வீட்டிற்கு…
View More Sakthivel: உண்மையை சொல்ல துடிக்கும் சக்தி… சந்தோஷத்தில் மெய்யநாதன் குடும்பம்…பாலச்சந்தருக்கு தெரியாம போச்சே.. 50 வயதுக்கு பிறகு நடிக்க வந்த இயக்குனர் சிகரத்தின் மருமகள்.. மாமன்னன் படத்துல நடிச்சவங்களா?
இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் நூறு படங்களுக்கு மேல் இயக்கி சாதனை செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதே போல, அவர் பல புதுமுக நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளார் என்பதுடன், ரஜினிகாந்த், கமல்ஹாசன்…
View More பாலச்சந்தருக்கு தெரியாம போச்சே.. 50 வயதுக்கு பிறகு நடிக்க வந்த இயக்குனர் சிகரத்தின் மருமகள்.. மாமன்னன் படத்துல நடிச்சவங்களா?