சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், மேலும் படத்தின் முதல் 2 பாடல்கள் வெளியாகி…
View More ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் ஜெயிலர் படம்!விடுமுறையை கொண்டாட வெளிநாடு சென்ற விஜய்! ரிட்டன் எப்போ தெரியுமா?
நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தனது 67வது படமான லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்துள்ளது.மேலும் படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால்…
View More விடுமுறையை கொண்டாட வெளிநாடு சென்ற விஜய்! ரிட்டன் எப்போ தெரியுமா?ரஜினியுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த் பட நடிகை! காரணம் தெரிந்தால் அதிர்ச்சி தான்!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. சிறந்த பரதநாட்டிய கலைஞராக இருந்த இவர் 1991 ஆம் ஆண்டு முதல் முதலாக புது நெல்லு புது நாத்து என்ற…
View More ரஜினியுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த் பட நடிகை! காரணம் தெரிந்தால் அதிர்ச்சி தான்!கமலின் இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்! அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா?
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். லைகா புரொடெக்சன்ஸ்…
View More கமலின் இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்! அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா?நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வரும் சமந்தா! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?
தென்னிந்திய திரையுலகின் கியூட் ஹீரோயினாக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் தெலுங்கு படங்களில் முதலில் நடிக்கத் தொடங்கி அதை தொடர்ந்து தமிழில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக…
View More நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வரும் சமந்தா! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?விஜய்யின் ‘நா ரெடி’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்!
தென்னிந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்பில் உள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் ப்ரொமோஷன் பணிகளையும் படக்குழுவினர்…
View More விஜய்யின் ‘நா ரெடி’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்!விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சந்திரமுகி ஹீரோயின்!
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்பொழுது ஹீரோவாக மட்டும் அல்லாமல் பல படங்களில் வில்லனாகவும் களமிறங்கி கலக்கி வருகிறார். தமிழில் ‘விக்ரம் வேதா’ ,…
View More விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சந்திரமுகி ஹீரோயின்!இரட்டை குழந்தைகளுடன் குழந்தையாக மாறி கொஞ்சி விளையாடும் நயன்தாரா!
தென்னிந்திய திரையுலகின் கனவு கன்னியாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் தான் முன்னணி நடிகை நயன்தாரா. சரத் குமாருடன் இணைந்து ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அடுத்தடுத்த படங்களில் விஜய்,…
View More இரட்டை குழந்தைகளுடன் குழந்தையாக மாறி கொஞ்சி விளையாடும் நயன்தாரா!100 படங்களில் நடித்தும் திருமணம் செய்து கொள்ளாத நடிகை சித்தாரா!
80,90களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சித்தாரா. இவர் இயக்குனர் கே பாலச்சந்தர் ஆல் 1989 ஆம் ஆண்டு வெளியான புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழை தொடர்ந்து…
View More 100 படங்களில் நடித்தும் திருமணம் செய்து கொள்ளாத நடிகை சித்தாரா!சூப்பர் ஸ்டார் டைட்டில் – விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை!
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போது இந்திய சினிமாவிலும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது தனது 67வது படமான லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து…
View More சூப்பர் ஸ்டார் டைட்டில் – விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை!பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட்! அப்போ சண்டைக்கு பஞ்சமே இருக்காது!
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மனத்தில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி தான் விஜய் டிவியின் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது புதிதாக தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன்…
View More பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட்! அப்போ சண்டைக்கு பஞ்சமே இருக்காது!விஜய்யின் லியோ படப்பிடிப்பில் இணைந்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படமான மாவீரன் வெற்றியின் உச்சத்தில் வசூல் சாதனை படைத்து வருகிறது. மண்டேலா புகழ் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரிடமும் நல்ல…
View More விஜய்யின் லியோ படப்பிடிப்பில் இணைந்த சிவகார்த்திகேயன்!