இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் சுந்தர். இவர் சிறுவயதில் இருந்து மோர்சிங் வாசிக்க கற்றுக்கொண்டிருக்கிறார். மிகச்சிறிய இசைக்கருவியான இக்கருவி மிக பழமையான கருவி சரியாக வாசிக்க தெரியாமல் இதை கையாளும்போது ஆபத்தை விளைவிக்கும் கருவியாகும்.…
View More மோர்சிங்கில் அசத்தும் கலைஞரை பாராட்டும் சமுத்திரக்கனி, சசிக்குமார்ஹீரோ பட டிரெய்லர் வெளியானது
சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம் வரும் டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸை ஒட்டி வெளிவருகிறது. சூப்பர் ஹீரோ போல் சிவகார்த்திகேயன் அசத்தி இருக்கும் இப்பட டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. முதன் முறையாக சிவகார்த்திகேயன்…
View More ஹீரோ பட டிரெய்லர் வெளியானதுஅந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் கோவில் பூஜைகள் முடிந்து அம்மன் ஊஞ்சல் ஆடியதாக கூறப்படுகிறது. இரவு 8.30மணியளவில் கோவில் நடை சாற்றிவிட்டு சிசி டிவி காமிராவை செயல் அலுவலர் கண்காணித்தபோது…
View More அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்புகார்த்திக் சுப்புராஜ் தனுஷ் பட நிலை என்ன
பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது பேட்டயின் மருமகன் தனுஷை வைத்து படம் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்புகள் லண்டனில் தொடங்கியது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்…
View More கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் பட நிலை என்னகாக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் இசைஞானி இசையில் கடைசி விவசாயி அற்புதமான ட்ரெய்லர்
காக்கா முட்டை படம் மூலம் அனைவரிடத்திலும் பரிட்சயமானவர் மணிகண்டன். இப்பட வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை, விதார்த்தை வைத்து குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இப்போது கடைசி விவசாயி…
View More காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் இசைஞானி இசையில் கடைசி விவசாயி அற்புதமான ட்ரெய்லர்சீமானை சும்மா கிழி விட்ட லாரன்ஸ்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் தம்பிகளுக்கும், நடிகர் லாரன்சுக்கு நீண்ட கால பனிப்போர் உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதை தொடர்ந்து குறை சொல்லும் சீமானை நடிகர் ராகவா லாரன்ஸ் சும்மா கிழி என்ற…
View More சீமானை சும்மா கிழி விட்ட லாரன்ஸ்50வது நாளை நெருங்கிய கைதி
கடந்த அக்டோபர் 25 ம்தேதி தீபாவளியை ஒட்டி கார்த்தி நடித்த கைதி, விஜய் நடித்த பிகில் படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் பிகில் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. ஆனால் கார்த்தி நடித்த கைதி…
View More 50வது நாளை நெருங்கிய கைதிதிருவனந்தபுரம் அனந்த பத்மநாதசாமி கோவிலில் ஜீவசமாதியாய் இருக்கும் அகத்தியபெருமான்
பதினெட்டு சித்தர்களில் ஒருவரும் சித்தர்களில் மூத்தவராக கருதப்படுபவருமானவர் மஹான் அகத்திய பெருமான். இவருக்கு சிவபெருமான் தன்னுடைய திருமண கோலத்தை காண்பிக்கவில்லை என பொதிகை மலையில் தற்போது இருக்கும் பாபநாசத்தில் சிவபெருமான் தேவியுடன் காட்சியளித்ததாக வரலாறு.…
View More திருவனந்தபுரம் அனந்த பத்மநாதசாமி கோவிலில் ஜீவசமாதியாய் இருக்கும் அகத்தியபெருமான்ஹரிஸ் கல்யாண் பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்
ஹரிஸ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஹரிஸ் கல்யாண் பியார் ப்ரேமா காதல் படம் மூலம் பிரபலமாகி தற்போது வெளியாகி ஓடி கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே…
View More ஹரிஸ் கல்யாண் பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்சித்தார்த்னா யாரு- அமைச்சரின் கேள்விக்கு சித்தார்த்தின் காட்டமான பதில்
அமைச்சர் ஜெயக்குமாரிடம் நடிகர் சித்தார்த்தின் அரசின் எதிர்ப்பு நிலைப்பாடு பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அமைச்சர் ஜெயக்குமார் யார் அவர் எந்த படத்துல நடிச்சிருக்கார் அவரை எல்லாம் பெரிய ஆளாக்க விரும்பல என…
View More சித்தார்த்னா யாரு- அமைச்சரின் கேள்விக்கு சித்தார்த்தின் காட்டமான பதில்தலைமுறைகளை தாண்டும் ரஜினி- இன்று பிறந்த நாள் காணும் ரஜினி
தமிழ் சினிமாவில் எளியதொரு கதாபாத்திரத்தில் கம்பி போட்ட கதவை திறந்து அபூர்வ ராகங்களில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் படங்கள் எண்பதுகளில் பிறந்தவர்களுக்கும் இன்று இன்று இருக்கும் யங் ஜெனரேஷனுக்கும் மிகுந்த கொண்டாட்ட மனநிலையை கொடுத்தது…
View More தலைமுறைகளை தாண்டும் ரஜினி- இன்று பிறந்த நாள் காணும் ரஜினிபடுதோல்வியை சந்தித்த கார்த்தியின் தேவ்!!
தேவ் 2019 ஆம் ஆண்டு 14 பிப்ரவரி 2019 அன்று காதலர் தினத்தை முன்னிட்டு திரையில் வெளியான திரைப்படமாகும். இந்தப் படமானது சாகசங்கள் மற்றும் காதல் இவை இரண்டையும் மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட படமாகும்.…
View More படுதோல்வியை சந்தித்த கார்த்தியின் தேவ்!!