சீமானை சும்மா கிழி விட்ட லாரன்ஸ்

By Staff

Published:

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் தம்பிகளுக்கும், நடிகர் லாரன்சுக்கு நீண்ட கால பனிப்போர் உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதை தொடர்ந்து குறை சொல்லும் சீமானை நடிகர் ராகவா லாரன்ஸ் சும்மா கிழி என்ற ரஜினியின் பாட்டுக்கேற்ப ரஜினி மக்கள் மன்ற விழாவில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

e55673003f9adee8d228248c1c56b3d9

யார் வந்தாலும் நான் வரக்கூடாது வரக்கூடாதுன்னா நான் தான் தமிழ்த்தாயின் மூத்த பிள்ளை அப்பனா நாங்க எல்லாம் அமெரிக்கா காரனுக்கு பிறந்தமா என கேட்டுள்ளார்.

ஓட்டப்பந்தயத்துல யாரும் ஓடக்கூடாது நான் மட்டும்தான் ஓடிக்கிட்டே இருப்பேன்னா என்ன சொல்றது என காட்டமாக விமர்சித்துள்ளார்.

Leave a Comment