இன்று (02.10.2022) சரஸ்வதியை வழிபடத் துவங்கும் முதல் நாள். கல்விக்கு உரிய கடவுளாக விளங்கக்கூடிய கடவுள் சரஸ்வதி தேவி. நவராத்திரிக்குரிய ஒவ்வொரு 3 நாள்களும் ஒவ்வொரு அம்பிகைக்குரியதாக நாம் வழிபடுகிறோம். அந்த 3 நாள்களில்…
View More நவராத்திரி 7ம் நாளில் மன வலிமையைத் தரும் காலராத்ரி தேவிசதுரகிரிக்கு பயணம் போக போறீங்களா…அப்படின்னா கண்டிப்பா இதைப் படிங்க…
நோய் தீர்க்கும் மலை என்றாலே அது சதுரகிரிதான். இங்கு ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு…
View More சதுரகிரிக்கு பயணம் போக போறீங்களா…அப்படின்னா கண்டிப்பா இதைப் படிங்க…தசரா: யாராலும் அழிக்க முடியாத மகிஷாசுரனை வதம் செய்ய அம்பிகை எடுத்த அவதாரம்!
மகிஷாசுரனை வதம் செய்த நிகழ்வைத் தான் விஜயதசமி என்றும் தசரா என்றும் சொல்கின்றனர்.தமிழகத்திலேயே இந்த ஒரு ஊரில் தான் தசராவை ரொம்பவே சிறப்பாகக் கொண்டாடி வர்றாங்க. சுமார் 10 லட்சம் நபர்கள் ஒரு சின்ன…
View More தசரா: யாராலும் அழிக்க முடியாத மகிஷாசுரனை வதம் செய்ய அம்பிகை எடுத்த அவதாரம்!ஆறாம் நாளில் தீய சக்திகளை அழிக்க வருகிறாள்… மகிஷாசுரமர்த்தினி…!
நவராத்திரி 6ம் நாளில் மகாலெட்சுமியை வழிபடும் நிறைவு நாள் (01.10.2022) தான் இது. இன்று அம்பிகைக்கு சண்டிகா என்று பெயர். நவதுர்க்கையில் இன்று கார்த்தியாயினி என்று பெயர். இதன் பொருள் என்னவென்றால் கார்த்தியாயன முனிவர்…
View More ஆறாம் நாளில் தீய சக்திகளை அழிக்க வருகிறாள்… மகிஷாசுரமர்த்தினி…!உங்கள் வீட்டில் பணம் பன்மடங்கு பெருக இதோ எளிய வழி…!
மகாலெட்சுமிக்குப் பிடித்த பொருள்களில் கண்ணாடியும் ஒன்று. அஷ்டமங்கலப்பொருள்களில் ஒன்று தான் இந்தக் கண்ணாடி. வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடி வைத்தால் பணம் பெருகும். நிறைய கோவில்களில் கண்ணாடி அறை என்றே ஒரு தனி அறை…
View More உங்கள் வீட்டில் பணம் பன்மடங்கு பெருக இதோ எளிய வழி…!காணத்தவறாதீர்….விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.!
சதுரகிரி மலையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம் இத்தலத்தின் சிறப்புகள். அகத்தியர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்துள்ளார். அவர் அமைத்த லிங்கத்தைத் தான் சுந்தரமூர்த்தி லிங்கம் என்கின்றனர்.…
View More காணத்தவறாதீர்….விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.!உடல் உஷ்ணத்தை ஈசியா குறைக்கலாம்…இதை மட்டும் செஞ்சாலே போதும்…!
உடல் சூடு என்பது ரொம்ப பெரிய வியாதி. இதுதான் பல வியாதிகளுக்கும் மூல காரணமாக உள்ளது. அதே நேரத்தில் உடல் சூடு மிகவும் முக்கியம். அதை வைத்து தான் உடல் இயக்கம் நடைபெறுகிறது. அது…
View More உடல் உஷ்ணத்தை ஈசியா குறைக்கலாம்…இதை மட்டும் செஞ்சாலே போதும்…!நவராத்திரியின் ஐந்தாம் நாளில் அவதரிக்கும் ஸ்கந்த மாதாவின் கருணைகள்
பெண்மையைக் கொண்டாடும் விழாவே நவராத்திரி. அரக்கர்கள் எல்லோரும் பெண்ணால் தங்களுக்கு மரணம் வராது தன்னை அழிக்க முடியாது என்று கருதி இறைவனிடம் பெண்களால் எங்களுக்கு அழிவு வரட்டும் என்று கேட்டனர். அப்படி கொடுத்த வரத்தின்…
View More நவராத்திரியின் ஐந்தாம் நாளில் அவதரிக்கும் ஸ்கந்த மாதாவின் கருணைகள்நவராத்திரி பூஜையில் வித விதமான சுண்டல்களோடு நெய் அப்பம் செய்வது எப்படின்னு பார்ப்போமா…
நவராத்திரி வந்து விட்டாலே பத்து நாள்களும் ஒரே கொண்டாட்டம் தான். தினமும் வித விதமாக சுண்டல் செய்து நைவேத்தியமாகப் படையல் படைத்து சாமி கும்பிடும்போது நம்மையும் அறியாமல் ஒரு இனம்புரியா சந்தோஷம் அதுதான் ஆத்ம…
View More நவராத்திரி பூஜையில் வித விதமான சுண்டல்களோடு நெய் அப்பம் செய்வது எப்படின்னு பார்ப்போமா…நவராத்திரி அன்று இதைக் கொடுங்கள். தேவியே உங்களிடம் வந்து வாங்குவாள்…!
நவராத்திரி அன்று நம்மால் முடிந்த அளவு உதவிகளைப் பிறருக்குச் செய்யலாம். குறிப்பாக தாம்பூலப்பையைக் கொடுப்பதன் மூலம் பல நற்பலன்கள் கிட்டுகின்றன. வசதியுள்ளவர்கள் இதைக் கொடுக்கலாம். கொடுக்க கொடுக்கத் தான் நமக்குக் கொடுக்கும் அளவு செல்வம்…
View More நவராத்திரி அன்று இதைக் கொடுங்கள். தேவியே உங்களிடம் வந்து வாங்குவாள்…!நவராத்திரி 4ம் நாளில் குபேர செல்வத்தை வாரி வாரி வழங்கும் கூஷ்மாண்டா தேவி!
முதல் 3 நாள்கள் துர்க்கையை வழிபடுகிறோம். தொடர்ந்து நவராத்திரி 4ம் நாளில் இன்று (29.9.2022) மகாலெட்சுமியை ஆவாகனம் செய்து வழிபட வேண்டிய முதல் நாள். நவராத்திரி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி…
View More நவராத்திரி 4ம் நாளில் குபேர செல்வத்தை வாரி வாரி வழங்கும் கூஷ்மாண்டா தேவி!அட அட அட என்னா ருசி….! சுண்டல்கள் பலவிதம்…ஒவ்வொன்றும் ஒரு விதம்…!
நவராத்திரியின் மங்கலமான திருநாளையொட்டி நாம் இன்றும் பலவகையான சுண்டல்கள் எப்படி செய்வது என்று பார்ப்போம். பயறு இனிப்பு சுண்டல் தேவையான பொருள்கள்: பச்சைப் பயறு – 200 கிராம், வெல்லம் – 150 கிராம்,…
View More அட அட அட என்னா ருசி….! சுண்டல்கள் பலவிதம்…ஒவ்வொன்றும் ஒரு விதம்…!