கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து என்ற ஐயப்பனின் பாடல் நம் காதோரம் ஒலிக்கும் போதெல்லாம் நம்மால் அந்த இடத்தை விட்டு நகர மனம் வருவதில்லை. அவ்வளவு ஆனந்தமான பாட்டு. அப்படி என்றால்…
View More வீட்டில் தீய சக்தியை அகற்றும் ஐயப்ப கன்னிசுவாமி பூஜை…! எப்படி செய்வதுன்னு பார்ப்போமா…!இதைச் செய்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் வறுமை வராது…! அள்ள அள்ளக் குறையாத தானியம்…வந்து சேரும்!
நாம உழைக்கிறதே இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தான். ஒரு சிலர் அன்றாடம் சாப்பிட ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் ரோட்டில் பிச்சை எடுத்துத் திரிவதை நாம் பார்த்திருப்போம். முடிந்தால் நம்மாலான உதவிகளைச்…
View More இதைச் செய்தால் ஏழேழு ஜென்மத்திற்கும் வறுமை வராது…! அள்ள அள்ளக் குறையாத தானியம்…வந்து சேரும்!வாழ்வில் சகலவிதமான கஷ்டங்களையும் நீக்கி வளம் கொடுக்கும் அஷ்டதிக்கு தெய்வங்கள்…!!!
திசைகள் எட்டு என்பது நமக்குத் தெரியும். ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு என்பது தெரியுமா? அந்த சக்திகளை நாம் அஷ்டதிக்கு தெய்வங்கள் என்று அழைத்து வருகிறோம். அந்த சக்திகள் பற்றியும் அவற்றின் சிறப்பம்சம்…
View More வாழ்வில் சகலவிதமான கஷ்டங்களையும் நீக்கி வளம் கொடுக்கும் அஷ்டதிக்கு தெய்வங்கள்…!!!சபரிமலைக்கு 18வது முறையாக செல்லும் சுவாமிகள் தென்னங்கன்றை எடுத்துச் செல்வது ஏன்?
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் ஐயப்ப பக்தர்கள் முதல் வருடம் தொடங்கி 18 வது வருடம் செல்லும் போது இருமுடியுடன் தென்னங்கன்றை எடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளது. இது காலங்காலமாக நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட…
View More சபரிமலைக்கு 18வது முறையாக செல்லும் சுவாமிகள் தென்னங்கன்றை எடுத்துச் செல்வது ஏன்?ஒரு இனிய அனுபவத்தை தரும் மார்கழி மாதத்தில் தினமும் இந்த பூஜை செய்யுங்கள்
மாதங்களில் உயர்ந்த மாதம் மார்கழி. கிருஷ்ண பரமாத்மா இந்த மாதத்தில் தான் நான் இருக்கிறேன் என்று சொன்னார். தேவர்களின் விடியற்காலையாக அமையும் மாதம் இது. தேவர்களுக்கு இது பொழுது புலரும் பிரம்ம முகூர்த்த காலம்.…
View More ஒரு இனிய அனுபவத்தை தரும் மார்கழி மாதத்தில் தினமும் இந்த பூஜை செய்யுங்கள்உப்பு தீபம் வீட்டில் ஏற்றலாமா? இதனால் வரும் பலன்கள் என்னென்ன?
தீபங்களில் பலவகை உண்டு. அவற்றில் இந்தத் தீபத்தைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டே இருக்க மாட்டோம். இது சமீபத்தில் வந்த ஒன்று தான். இதைப் பயன்படுத்தலாமா…வேண்டாமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அதைப் பற்றி…
View More உப்பு தீபம் வீட்டில் ஏற்றலாமா? இதனால் வரும் பலன்கள் என்னென்ன?உங்களைப் பற்றி நீங்கள் அறிய உதவும் உன்னதமான விளக்கு இது…! எப்படி ஏற்றுவது…?
மனிதர்களின் உன்னதமான ஆற்றல் எது என்றால் அது அவரவர் ஆன்மாவை உணரக்கூடிய ஆற்றல் தான். இதை உணர்த்துவதற்காகவே நமக்கு உதவுகிறது ஆத்ம விளக்கு. அதைப்பற்றியும் அதை எப்படி ஏற்றுவது என்பது பற்றியும் இப்போது பார்க்கலாம்.…
View More உங்களைப் பற்றி நீங்கள் அறிய உதவும் உன்னதமான விளக்கு இது…! எப்படி ஏற்றுவது…?அதென்ன பஞ்சகவ்ய விளக்கு? இதை வீட்டில் ஏற்றினால் இத்தனை நன்மைகளா?
காமாட்சி விளக்கு, பித்தளை விளக்கு, வெள்ளி விளக்கு, தங்க விளக்கு இப்படி பல விளக்குகளை நாம் வைத்திருப்போம். சாணம், கோமியம், பால், தயிர், நெய் என்ற 5 பொருள்களைக் கொண்டு செய்யும் விளக்கு பஞ்சகவ்ய…
View More அதென்ன பஞ்சகவ்ய விளக்கு? இதை வீட்டில் ஏற்றினால் இத்தனை நன்மைகளா?சிவபெருமானின் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி…இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே…காணத்தவறாதீர்…!
கார்த்திகை மாதத்திற்கே மிகச்சிறப்பான நாள் இன்று தான். தீபத்திருநாள் என்று சொல்லக்கூடிய பெரிய கார்த்திகை இன்று தான் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் மிக முக்கியமானது திருவண்ணாமலை. பிறக்க முக்தி திருவாரூர். தரிசிக்க முக்தி…
View More சிவபெருமானின் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி…இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே…காணத்தவறாதீர்…!உங்களுக்கும்… உங்கள் முன்னோருக்கும் நலன் கிடைக்க மறக்காமல் இன்று பரணி தீபம் ஏற்றுங்க…!
கார்த்திகை மாதம் ஆரம்பித்த உடனே நமக்கு மகிழ்ச்சி பொங்கி விடும். நிறைய விளக்குகளை வீட்டு வாசல்களில் தினமும் ஏற்றி…ஏற்றி நம் மன இருளை அகற்றுவோம். திருக்கார்த்திகைக்கு முன் ஏற்றக்கூடிய தீபம் பரணி தீபம் .…
View More உங்களுக்கும்… உங்கள் முன்னோருக்கும் நலன் கிடைக்க மறக்காமல் இன்று பரணி தீபம் ஏற்றுங்க…!பஞ்சபூத தலங்களைக் கொண்ட கடம்பவனம்….! அன்னை மீனாட்சியின் கையில் பஞ்வர்ணக்கிளி….ஏன்?
மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அடடா இதுவரை நாம கேள்விப்பட்டதே இல்லையேன்னு நாம சொன்னாலும் பரவாயில்லை. மதுரைக்காரர்களுக்கே கூட பலருக்குத் தெரிந்திருக்காது. இதைப் பற்றி நாம கொஞ்சம்…
View More பஞ்சபூத தலங்களைக் கொண்ட கடம்பவனம்….! அன்னை மீனாட்சியின் கையில் பஞ்வர்ணக்கிளி….ஏன்?சுவாமியே….ய்…சரணம் ஐயப்பா…! முதன் முதலில் இருமுடியைத் தலையில் ஏற்றியது யார் தெரியுமா?
சபரிமலை யாத்திரை.. என்றாலே அது ஒரு புனிதமான யாத்திரை. எல்லோராலும் அவ்வளவு சீக்கிரத்தில் சென்று விட முடியாது. கடும் விரதம் இருக்க வேண்டும். மனமுருகி ஐயப்பனை பிரார்த்தித்து அவரது அருள் இருந்தால் மட்டுமே அங்கு…
View More சுவாமியே….ய்…சரணம் ஐயப்பா…! முதன் முதலில் இருமுடியைத் தலையில் ஏற்றியது யார் தெரியுமா?