ஓணம் பண்டிகை வரும் வியாழக்கிழமை (8.9.2022) அன்று கொண்டாடப்படுகிறது. கேரளாவின் அறுவடைத் திருவிழா. இது வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களை கவர்ந்து இழுக்கிறது. இந்த பருவகாலத்தில் வழிபடுதல், இசை, நடனம், விளையாட்டு, படகு போட்டி…
View More சாதி, மத, இனத்தை ஒருங்கிணைக்கும் சமத்துவ திருநாள் ஓணம்….உண்டல்லோ….உண்டல்லோ…!!!ரொம்ப குறுகியது நம் வாழ்க்கை…! எந்த சூழலிலும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழந்து விடாதீர்கள்…!
வாழ்க்கை என்பது ஒருமுறை தான். அதை நல்ல பயனுள்ள வகையில் பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வகையில் வாழ்ந்தால் நமக்கு எந்த விதத்திலும் யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை. எந்த வகையான சூழல் வந்தாலும்…
View More ரொம்ப குறுகியது நம் வாழ்க்கை…! எந்த சூழலிலும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழந்து விடாதீர்கள்…!கண் நோய் உள்ளவர்களா? அப்படின்னா கட்டாயமாக ஆவணி ஞாயிறு விரதத்தைக் கடைபிடிங்க…
ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் கண் நோய்கள் குணமாகும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. அதே போல் செல்வ வளம், பித்ரு தோஷமும் நீங்கும். சூரியன் ஒளி தரும் கடவுள் என்பதால் கண்ணில் பிரச்சனை…
View More கண் நோய் உள்ளவர்களா? அப்படின்னா கட்டாயமாக ஆவணி ஞாயிறு விரதத்தைக் கடைபிடிங்க…உளி கொண்டு செதுக்கப்படாதவர்…. பக்தர்களுக்கு ஞானத்தை அளிக்கிறார் இந்த பொல்லாப் பிள்ளையார்…!!!
முருகனின் அறுபடை வீடுகள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் பிள்ளையாருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அது என்னென்ன என்று தெரியுமா? திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தனி, பழமுதிர்ச்சோலை என்னும் 6 தலங்களும் முருகனின்…
View More உளி கொண்டு செதுக்கப்படாதவர்…. பக்தர்களுக்கு ஞானத்தை அளிக்கிறார் இந்த பொல்லாப் பிள்ளையார்…!!!உலகளவில் சிறப்பு வாய்ந்த விநாயகர் கோவில்கள் – ஒரு பார்வை!
உலகில் பிரசித்திப் பெற்ற விநாயகர் கோவில்கள் பல உள்ளன. ஏராளமான பக்தர்கள் தினசரி வழிபாடு செய்யும் கோவிலாக இவை உள்ளன. இவற்றில் முக்கியமான சில கோவில்களைப் பார்க்கலாம். மணக்குள விநாயகர் புதுச்சேரியில் அமைந்துள்ளது மணக்குள…
View More உலகளவில் சிறப்பு வாய்ந்த விநாயகர் கோவில்கள் – ஒரு பார்வை!விநாயகர் சதுர்த்தி அன்று உங்க பிள்ளையாருக்கு சுலோகங்களுடன் ஸ்பெஷலா பூஜை செய்யுங்க..!
தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வாக வணங்கப்படுபவர் விநாயகர். அதனால் தான் அவரை நாம் முழுமுதற் கடவுளாக வணங்குகிறோம். தடைகளைத் தகர்த்து வினைகளைத் தீர்த்து வெற்றி தருபவர் தான் விநாயகர். அதனால் தான் நாம் அவரை மூலக்கடவுளாகவும்…
View More விநாயகர் சதுர்த்தி அன்று உங்க பிள்ளையாருக்கு சுலோகங்களுடன் ஸ்பெஷலா பூஜை செய்யுங்க..!உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகள் சகல திறன்களுடன் வளர வேண்டுமா…முதல்ல இதைப் படிங்க..!!!
அந்தக்காலத்தில் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் செலவு தானே என கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வார்கள். ஆனால் காலம் மாறிவிட்டது. இப்போது அப்படி அல்ல. முதலில் பெண் குழந்தைகள் பிறந்தால் சந்தோஷப்படுங்க. வீட்டுக்கு மகாலெட்சுமி வந்துட்டான்னு வரவேற்க…
View More உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகள் சகல திறன்களுடன் வளர வேண்டுமா…முதல்ல இதைப் படிங்க..!!!பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குங்க…மகத்தான பலன்களைப் பெறுங்க..!
தினமும் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்குங்கள். உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். இது உங்கள் பெற்றோருக்கும் கிடைக்கும். ஆசிர்வாதம் என்றாலே தனக்கு எவை ஆசை ஆசையாக நடக்க வேண்டும் என்று நினைப்போமோ அதையே…
View More பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குங்க…மகத்தான பலன்களைப் பெறுங்க..!விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார்பட்டி மோதகம் செய்யலாமா?
விநாயகர் சதுர்த்தி என்றாலே பல வகையான பழங்கள், லட்டு, கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் என படையல் பலமாக இருக்கும். அவற்றில் மிக மிக முக்கியமான ஒன்று தான் மோதகம். அதுவும் பிள்ளையார் பட்டி மோதகம்…
View More விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார்பட்டி மோதகம் செய்யலாமா?வீட்டிலேயே அழகா சின்னதா… சூப்பரா… மஞ்சள் வைத்து பிள்ளையார் செய்யலாமா…!
கிராமங்களில் சிறுவர்கள் ஆற்றில் போய் களிமண் எடுத்து அழகழகா சின்னதா பிள்ளையார் சிலை செய்து ஊர்வலமாக தெருவிற்குக் கொண்டு வந்து காணிக்கை வசூல் செய்வார்கள். அந்த இனிய அனுபவத்தை ஒரு காலத்தில் 80ஸ் குட்டீஸ்…
View More வீட்டிலேயே அழகா சின்னதா… சூப்பரா… மஞ்சள் வைத்து பிள்ளையார் செய்யலாமா…!விநாயகர் சதுர்த்தி தோன்றிய சுவையான கதை… யானை முகம் வந்தது எப்படி என்று தெரிஞ்சிக்கோங்க…
வினை தீர்க்கும் விநாயகர் நமக்குள்ள வினைகளை தீர்த்து வைப்பதில் வல்லவர். இவரது தனிச்சிறப்பு என்னவென்றால் மனித உடலும், விலங்கு உருவமும் கொண்டவர். ஆம். அது தான் ஆனை முகம். மனித உடல். அது சரி.…
View More விநாயகர் சதுர்த்தி தோன்றிய சுவையான கதை… யானை முகம் வந்தது எப்படி என்று தெரிஞ்சிக்கோங்க…இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே…! பண வரவு அதிகமாக சூப்பர் பரிகாரம்!
எப்போதும் கவலை கவலை கவலை… தொழிலில் நஷ்டம்…. வியாபாரம் சரியில்லை. வீட்டில் எப்போதும் மளிகை பொருள்கள் தட்டுப்பாடு… ஒரு தங்கம் வாங்க முடியலை… ஒரு பணம் காசு கையில நிக்க மாட்டேங்குது… வரவுக்கு மீறி…
View More இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே…! பண வரவு அதிகமாக சூப்பர் பரிகாரம்!












