இந்திய அரசு கணினி அவசர நடைமுறைக் குழு (CERT-in) iPhone மற்றும் iPhoneகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை மீறுவதற்கு வழிவகுக்கும் சில பதிப்புகளில் தொழில்நுட்ப குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.…
View More iPhone மற்றும் iPad பயனர்களுக்கு அரசாங்கம் அதிக ஆபத்து எச்சரிக்கையை விடுத்துள்ளது… அதற்கு காரணம் இதுதான்…வடிவேலு சார் நடிச்ச ஒரு சீனை நான் நடிக்க 5 நாள் ஆச்சு… நடிகர் கவின் புகழாரம்…
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று சாதித்த நடிகர்களுள் ஒருவர் கவின். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் ஆவார். ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த நடிகர் கவின் தனது நண்பர்கள் மூலமாக திரையுலக பயணத்தை…
View More வடிவேலு சார் நடிச்ச ஒரு சீனை நான் நடிக்க 5 நாள் ஆச்சு… நடிகர் கவின் புகழாரம்…தினமும் ரூ. 121 முதலீடு செய்தால் முதிர்வு தொகையாக ரூ. 27 லட்சம் வழங்கும் LIC இன் இந்த திட்டத்தைப் பற்றி தெரியுமா…?
LIC பாலிசி நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம், மகள்களின் எதிர்காலத்திற்காக பல பாலிசிகளை (இன்வெஸ்ட்மென்ட் பாலிசி) அறிமுகப்படுத்தியுள்ளது.பல பெற்றோர்கள் தங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளைப் பற்றி மிகவும் பதற்றம் கொள்கிறார்கள். இத்தகைய…
View More தினமும் ரூ. 121 முதலீடு செய்தால் முதிர்வு தொகையாக ரூ. 27 லட்சம் வழங்கும் LIC இன் இந்த திட்டத்தைப் பற்றி தெரியுமா…?உலக தாய்ப்பாலூட்டல் வாரம் ஆகஸ்ட் 1-7: முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…
பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தை பிறந்த முதல் நாள் முதல் ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கட்டாயம். தாய்ப்பால் தான் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கும், நோய்…
View More உலக தாய்ப்பாலூட்டல் வாரம் ஆகஸ்ட் 1-7: முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்…வெண்மேகம் ஷூட்டிங் அப்போ நயன்தாரா இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல… சரண்யா மோகன் பகிர்வு…
கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் சரண்யா மோகன். இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஆவார். சரண்யாவின் பெற்றோர்கள் இருவரும் பாரம்பரிய நடன கலைஞர்கள் மற்றும் நடன ஆசிரியர்கள்…
View More வெண்மேகம் ஷூட்டிங் அப்போ நயன்தாரா இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல… சரண்யா மோகன் பகிர்வு…இந்தப் படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்தேன்… இதற்கு கிடைத்த அங்கீகாரம் எங்கும் கிடைக்கவில்லை… சேத்தன் பகிர்வு…
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு போன நடிகர்களுள் ஒருவர் சேத்தன். இவர் தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகர் ஆவார். 2000களில் முற்பகுதியில் சின்னத்திரை தொடர்கள்…
View More இந்தப் படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்தேன்… இதற்கு கிடைத்த அங்கீகாரம் எங்கும் கிடைக்கவில்லை… சேத்தன் பகிர்வு…வடிவேலு இந்த மாதிரி எல்லாம் பண்ணினார்… லொள்ளுசபா சுவாமிநாதன் காட்டம்…
மதுரையில் பிறந்து வளர்ந்தவர் வடிவேலு. இவர் தமிழ் திரைப்பட நடிகரும், நகைச்சுவை நடிகரும், பின்னணி பாடகர் ஆவார். பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களுடன் இணைந்து சிறு சிறு நாடகங்களை மேடையில் நடத்துபவர் வடிவேலு. அப்போதிலிருந்து…
View More வடிவேலு இந்த மாதிரி எல்லாம் பண்ணினார்… லொள்ளுசபா சுவாமிநாதன் காட்டம்…சேமிப்பு கணக்கு டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி… இந்த தொகை வரை செய்யப்பட்ட டெபாசிட்களுக்கு வரி விதிக்கப்படாது…
வங்கிக் கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பானது மட்டுமல்ல, அதற்கான வட்டியும் கிடைக்கும். அதனால் மக்கள் தங்களது பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய விரும்புவர். கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் அதிக மக்கள் தொகை வங்கி…
View More சேமிப்பு கணக்கு டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி… இந்த தொகை வரை செய்யப்பட்ட டெபாசிட்களுக்கு வரி விதிக்கப்படாது…Motorola Edge 50 இந்தியாவில் அறிமுகமானது… விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றிய தகவல்கள் இதோ…
Motorola இந்தியாவில் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான Motorola Edge 50 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது 5,000 mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், வளைந்த AMOLED டிஸ்ப்ளே, IP68 மதிப்பீடு, Wi-Fi 6E, ப்ளூடூத்…
View More Motorola Edge 50 இந்தியாவில் அறிமுகமானது… விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றிய தகவல்கள் இதோ…சூர்யா ஜோதிகா திருமணத்தை இதற்காக தான் தடுத்தேன்… அதுக்கப்பறம் ஒத்துக்கிட்டதுக்கு காரணம் இதுதான்… சிவகுமார் பகிர்வு…
கோவையில் பிறந்து வளர்ந்தவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். இவரின் இயற்பெயர் பழனிசுவாமி என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள…
View More சூர்யா ஜோதிகா திருமணத்தை இதற்காக தான் தடுத்தேன்… அதுக்கப்பறம் ஒத்துக்கிட்டதுக்கு காரணம் இதுதான்… சிவகுமார் பகிர்வு…முதல் படத்தில் நடிச்ச உடனேயே என் அம்மாக்காக இதைப் பண்ணினேன்… லிவிங்ஸ்டன் பகிர்வு…
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவரின் இயற்பெயர் பிலிப் லிவிங்ஸ்டன் ஜோன்ஸ் என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் பணிபுரியும் நடிகர, நகைச்சுவை, துணை மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். இது மட்டுமல்லாது திரைக்கதை…
View More முதல் படத்தில் நடிச்ச உடனேயே என் அம்மாக்காக இதைப் பண்ணினேன்… லிவிங்ஸ்டன் பகிர்வு…குரு பகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா…? அவர்களின் வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும்…
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் நவகிரகங்களிலே மிகவும் சிறந்தவர் என்று போற்றப்படுபவர் குருபகவான். நம் வாழ்வில் சுப காரியங்களை நடத்துபவர் குரு பகவான். அதனால் வாழ்வில் நற்காரியங்கள் நடக்க வேண்டும் என்று விரும்புவோர்…
View More குரு பகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா…? அவர்களின் வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும்…