சென்னை: தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் டிசம்பர் 1ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஞாயிறுகளில் கோவையில் இருந்தும் இந்த ரயில் புறப்படும் என்று அறிவித்துள்ளது.…
View More சென்னை தாம்பரம்- கோவை இடையே வார இறுதியில் சிறப்பு ரயில்..தெற்கு ரயில்வே குட்நியூஸ்கவுண்டமணியை ஏங்க வைத்த அந்த சாவி.. 20 ஆண்டு போராட்டம்.. மீட்கப்பட்ட ரூ.50 கோடி சொத்து
சென்னை: கடந்த 20 ஆண்டுகளாக நடத்திய வந்த சட்டப் போராட்டத்துக்கு பின்னர் நடிகர் கவுண்டமணி சென்னை கோடம்பாக்கத்தில் ரூ.50 கோடி சொத்துகளை மீட்டுள்ளார். 1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து…
View More கவுண்டமணியை ஏங்க வைத்த அந்த சாவி.. 20 ஆண்டு போராட்டம்.. மீட்கப்பட்ட ரூ.50 கோடி சொத்துPawan Kalyan on udhayanithi stalin | பவன் கல்யாண் மீது மதுரை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் புகார்
மதுரை: திருப்பதி லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் ஆந்திர துணை முதல்வர்…
View More Pawan Kalyan on udhayanithi stalin | பவன் கல்யாண் மீது மதுரை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் புகார்வழக்கறிஞர் வில்சன் குறித்து ஓபன் கோர்ட்டில் விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி.. வழக்கறிஞர் சங்கங்கள் புகார்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கண்ணியக்குறைவாக நடந்ததாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளார்கள் . இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
View More வழக்கறிஞர் வில்சன் குறித்து ஓபன் கோர்ட்டில் விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி.. வழக்கறிஞர் சங்கங்கள் புகார்supreme Court | உச்சநீதிமன்ற கேண்டீனில் உணவுக் கட்டுப்பாடு.. வெங்காயம், பூண்டு உணவுகளுக்கு தடை விதிப்பு ஏன்
டெல்லி: நவராத்திரியையொட்டி உச்ச நீதிமன்றத்தின் கேன்டீனில் உணவு கட்டுபபாடு விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளத. நவநாத்திரி பண்டிகையையொட்டி 9 நாட்களுக்கு உச்சநீதிமன்ற கேண்டீனில் வெங்காயம், பூண்டு ஆகியவை…
View More supreme Court | உச்சநீதிமன்ற கேண்டீனில் உணவுக் கட்டுப்பாடு.. வெங்காயம், பூண்டு உணவுகளுக்கு தடை விதிப்பு ஏன்ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரான மகாவிஷ்ணு, மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கைதானார். அப்படி கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு…
View More ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை நீதிமன்றம் உத்தரவுநடிகர் விஜய் உடனே மன்னிப்பு கேட்கனும்.. மாநாட்டுக்கு முன் வெடித்த சர்ச்சை.. இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை
தஞ்சாவூர்: இளைஞர்களின் உழைப்பில் பதவி சுகத்துக்காக அவர்களது வாழ்க்கையைச் சீர்குலைத்து கேள்விக்குறியாக்க நினைக்கும் நடிகர் விஜய் நடத்தும் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.. தமிழக இளைஞர்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.…
View More நடிகர் விஜய் உடனே மன்னிப்பு கேட்கனும்.. மாநாட்டுக்கு முன் வெடித்த சர்ச்சை.. இந்து மக்கள் கட்சி எச்சரிக்கைஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு.. எதிர்காலத்தில், அனுமதி மறுக்ககூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு.. எதிர்காலத்தில், அனுமதி மறுக்ககூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடிதிருப்பதி லட்டில் சந்திபாபு நாயுடுவின் டார்க்கெட் ஜெகன் அல்ல.. பாஜக.. அதிர வைத்த சுசிசிவம்
சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகன் ரெட்டியை டார்க்கெட் செய்யவில்லை என்றும் சந்திரபாபு நாயுடு பாஜகவை தான் டார்க்கெட் செய்துள்ளார் என்று ஆன்மீக பேச்சாளர் சுகி சுவம்…
View More திருப்பதி லட்டில் சந்திபாபு நாயுடுவின் டார்க்கெட் ஜெகன் அல்ல.. பாஜக.. அதிர வைத்த சுசிசிவம்சென்னை டூ விழுப்புரம்.. பயணிகளின் கனவை சத்தமே இல்லாமல் நிறைவேற்றிய தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர் உள்பட 10 மின்சார ரெயில்கள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை, மேல்மருவத்தூர் – விழுப்புரம், விழுப்புரம் –…
View More சென்னை டூ விழுப்புரம்.. பயணிகளின் கனவை சத்தமே இல்லாமல் நிறைவேற்றிய தெற்கு ரயில்வேபிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்.. அரசு தரும் மிகப்பெரிய உதவி.. கன்னியாகுமரி அதிகாரிகள் தகவல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 12,344 வீடுகள் கட்ட ரூ.285 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. சொந்தமாக வீடு இல்லாத நகர்ப்புற உள்ளாட்சிகளில்…
View More பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்.. அரசு தரும் மிகப்பெரிய உதவி.. கன்னியாகுமரி அதிகாரிகள் தகவல்சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணி
சென்னை: சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை மீது பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டது…
View More சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணி