சூப்பர் ஸ்டார் ரஜினி என்றாலே அது பிரம்மாண்டம், பாக்ஸ் ஆபிஸ், மாஸ் என சின்னக் குழந்தையும் சொல்லும். நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும் அது ரஜினி படம் என்ற பெயருக்காகவே ஹிட் அடிக்கும்.…
View More தட்டித் தூக்கிய காலா.. லிஸ்ட்டில் இடம்பெற்ற ஒரே தமிழ்ப்படம்.. இந்த நூற்றாண்டின் சிறந்த படமாக தேர்வு25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையப் போகும் பிரபுதேவா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி..
இந்திய சினிமாவில் இசைக்கு எப்படி ஏ.ஆர். ரகுமான் இசைப்புயலோ அதேபோல் நடனத்திற்கு பிரபுதேவாவை நடனப் புயல் என்று ரசிகர்கள் அழைப்பதுண்டு. ஆசியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படும் பிரபுதேவா தனது தனித்துவ நடன அசைவுகளால்…
View More 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையப் போகும் பிரபுதேவா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி..பளபளன்னு வந்த பார்சல்.. ஆசையாய் திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உள்ளே பதுங்கியிருந்த விஷ ஜந்து..
இப்போதெல்லாம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் மோகம் மிக அதிகமாகி விட்டது. எனவே தினமும் லட்சக்கணக்கான பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு தொடரச்சியாக…
View More பளபளன்னு வந்த பார்சல்.. ஆசையாய் திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உள்ளே பதுங்கியிருந்த விஷ ஜந்து..அன்று காய்கறி விற்பனையாளர் இன்று பிரபல காமெடி நடிகர்…இமான் அண்ணாச்சி ஜெயித்த கதை
ஒரே ஒரு விளம்பரம், ஒரே ஒரு டயலாக் மூலம் பிரபலமாகி இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் தான் இமான் அண்ணாச்சி. தமிழ் சினிமாவில் வட்டார…
View More அன்று காய்கறி விற்பனையாளர் இன்று பிரபல காமெடி நடிகர்…இமான் அண்ணாச்சி ஜெயித்த கதை2 இலட்சம் செலவு 30 லட்சம் கலெக்ஷன்.. அந்தக் காலத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.. ஏவிஎம்-ன் முதல் மெகா ஹிட் திரைப்படம் இதான்
இன்று 100 கோடி கிளப்,1000 கோடி கிளப், பாக்ஸ் ஆபிஸ் என்று ஹிட் படங்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடி வரும் வேளையில் அந்தக் காலத்திலேயே முதன் முதலாக ஏ.வி.எம் தயாரித்த ஒரு படம் 30…
View More 2 இலட்சம் செலவு 30 லட்சம் கலெக்ஷன்.. அந்தக் காலத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.. ஏவிஎம்-ன் முதல் மெகா ஹிட் திரைப்படம் இதான்பிரபல பாடகிக்கு ஏற்பட்ட விநோத பாதிப்பு.. அரிய வகை செவித்திறன் இழப்பு
தற்போது பிரபலங்கள் தங்களுக்குள் இருக்கும் குறைபாடுகளை வெளியில் சொல்வது பேஷன் ஆகிவிட்டது போல. நடிகைகளில் சமந்தா, ஸ்ருதிஹாசன் போன்றோர் கடந்த வருடம் தங்களுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைபாடுகளை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தனர்.…
View More பிரபல பாடகிக்கு ஏற்பட்ட விநோத பாதிப்பு.. அரிய வகை செவித்திறன் இழப்புவிஜய் சினிமாவை விட்டு போயிட்டா சினிமா ஒண்ணும் பாதிக்காது.. தளபதி ரசிகர்களை கடுப்பேற்றிய கஸ்தூரி..
தமிழக வெற்றிக் கழகம் தற்போது தமிழகம் முழுவதும் பலமான அடித்தளத்திற்கு அச்சாரம் இட்டுக் கொண்டிருக்கும் வேளையில் விஜய்யும் தற்போது நடித்து வரும் தி கோட் படத்தினையடுத்து தளபதி 69 உடன் தன்னுடைய சினிமா பயணத்திற்கு…
View More விஜய் சினிமாவை விட்டு போயிட்டா சினிமா ஒண்ணும் பாதிக்காது.. தளபதி ரசிகர்களை கடுப்பேற்றிய கஸ்தூரி..சத்யராஜுக்கு நடிகனாக விதை போட்ட விஜயக்குமார் படம்.. பதிலுக்கு தாய்மாமனாக நின்ற தருணம்
புரட்சித் தமிழன் என தமிழ்த் திரையுலகில் கொண்டாடப்படும் நடிகர் சத்யராஜ் எந்தக் கதபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன் முத்திரையைப் பதிப்பவர். சினிமாவில் தற்போது படுபிஸியான நடிகராக விளங்கி வரும் சத்யராஜ் வில்லன்,ஹீரோ, குணச்சித்திரம் என…
View More சத்யராஜுக்கு நடிகனாக விதை போட்ட விஜயக்குமார் படம்.. பதிலுக்கு தாய்மாமனாக நின்ற தருணம்ஆம்னி பஸ் பயணம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே டிக்கெட்டை கேன்சல் பண்ணுங்க..
தமிழகம் முழுவதும் சுமார் 3500 ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. இவற்றில் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களான நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களிலிருந்து தினசரி ஏராளமான பேருந்துகள் சென்னை, பெங்களுர் நோக்கி வருகின்றன. இதனால்…
View More ஆம்னி பஸ் பயணம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே டிக்கெட்டை கேன்சல் பண்ணுங்க..மாஸ்டர் பிளான் போடும் பிரசாந்த் கிஷோர்.. 2025-ல் நடக்கப் போகும் அதிரடி அரசியல் திருப்பம்..
இந்தியா இதற்கு முன் எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் ஒரு கார்ப்பரேட் ஸ்டைலை உருவாக்கி பிரச்சார உத்தியில், மக்களைக் கவர்வதில், கருத்துக்களை எடுத்துக் கூறி ஆட்சியைப் பிடிப்பதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். யார்…
View More மாஸ்டர் பிளான் போடும் பிரசாந்த் கிஷோர்.. 2025-ல் நடக்கப் போகும் அதிரடி அரசியல் திருப்பம்..நாங்க போட்டியும் இல்ல.. ஆதரவும் இல்ல.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கடந்த பிப்ரவரி மாதம் யாரும் எதிர்பார்க்காத வேளையில் திடீரென அரசியலில் குதித்து தனது கட்சிப் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் நிறுவனத் தலைவராக தற்போது இருக்கிறார்…
View More நாங்க போட்டியும் இல்ல.. ஆதரவும் இல்ல.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்புவேண்டுதலுக்காக முடியைத் தியாகம் செய்த பிரபல நடிகை.. அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றம்
சாதாரணமாக நடிகைகள் என்றாலே கொஞ்சமும் மேக்கப் குறையாமல் தான் இருப்பார்கள். கூடவே ஒரு டச்சப் நபரையும் உடன் வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது தனது அழகு குறையாமல் மேக்கப்புடன்தான் வெளியே வருவார்கள். ஷுட்டிங் ஸ்பாட்டிலும் இப்படித்தான்.…
View More வேண்டுதலுக்காக முடியைத் தியாகம் செய்த பிரபல நடிகை.. அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றம்