‘‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’’ என்ற ஒற்றை வசனம் மூலம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நினைவில் இருப்பவர்தான் பி.எஸ். வீரப்பா. தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கெல்லாம் முன்னோடி வில்லனாகத் திகழ்ந்தவர். மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த…
View More வில்லன் நடிகர்களுக்கெல்லாம் வில்லாதி வில்லனான பி.எஸ்.வீரப்பா.. சிரிப்பிலேயே மிரட்டும் நடிப்பு!சண்முகப் பாண்டியனோட நடிக்க நான் ரெடி… முதல் ஆளாக வந்த ராகவா லாரன்ஸ்!
கேப்டன் விஜயகாந்த் காலமான சோகம் இன்னும் தமிழக மக்களை கண்ணீர்க் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. திரைத்துறையில் கேப்டன் விஜயகாந்த் செய்த உதவிகள் சொல்லி மாளாதது. எத்தனையோ இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை, நடிகர்களை வளர்த்து விட்ட வள்ளல்.…
View More சண்முகப் பாண்டியனோட நடிக்க நான் ரெடி… முதல் ஆளாக வந்த ராகவா லாரன்ஸ்!போன உசிரு திரும்ப வருமா..? எங்களைப் பற்றி யோசிக்காதீங்க.. KGF யாஷ் உருக்கமான பதிவு
பிரசாந்த் நீல் இயக்கத்தில் KGF படம் மூலம் இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் யாஷ். சத்தமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்த கன்னட சினிமாவை KGF என்ற ஒரே படத்தின் மூலம்…
View More போன உசிரு திரும்ப வருமா..? எங்களைப் பற்றி யோசிக்காதீங்க.. KGF யாஷ் உருக்கமான பதிவுதம்பியுடன் ஜோடி சேர்ந்தாச்சு.. அடுத்து அண்ணணுக்குத்தான்.. சூர்யா ஜோடியாகும் அதிதி ஷங்கர்.. வெளியான ரகசிய அப்டேட்
இயக்குநர் ஷங்கரின் மகளும், தமிழில் வளர்ந்து வரும் நடிகையுமான அதிதி ஷங்கர் தற்போது சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். அதிதி ஷங்கர் தனது முதல்படமான விருமனில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.…
View More தம்பியுடன் ஜோடி சேர்ந்தாச்சு.. அடுத்து அண்ணணுக்குத்தான்.. சூர்யா ஜோடியாகும் அதிதி ஷங்கர்.. வெளியான ரகசிய அப்டேட்இயக்குநராக கிடைக்காத புகழ்.. கதாபாத்திரத்தால் புகழ்பெற்ற ‘மிஸ்டர் சந்திரமௌலியை‘ ஞாபகம் இருக்கிறதா?
நடிகர்கள் எத்தனையோ படங்களில் நடித்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு படமாவது அவர்களை என்றும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவரது கதாபாத்திரங்கள் அமைந்து விடும். ஒரு சில சீன்களில் தலைகாட்டி புகழ்பெற்றவர்களும் உண்டு. அப்படி…
View More இயக்குநராக கிடைக்காத புகழ்.. கதாபாத்திரத்தால் புகழ்பெற்ற ‘மிஸ்டர் சந்திரமௌலியை‘ ஞாபகம் இருக்கிறதா?மெகாஹிட் படங்களின் தயாரிப்பாளர்.. கோடீஸ்வரராக இருந்தும் எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கும் சீக்ரெட்!
ரஜினிக்கு பில்லா, கமலுக்கு வாழ்வே மாயம், சட்டம் உள்பட பல மெஹா ஹிட் படங்களைக் கொடுத்து தயாரிப்பாளர் என்றார் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உதாரணமாகத் திகழ்ந்தவர் நடிகர் பாலாஜி. ஒரு சாதாரண மனிதன்…
View More மெகாஹிட் படங்களின் தயாரிப்பாளர்.. கோடீஸ்வரராக இருந்தும் எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கும் சீக்ரெட்!கதைக்காக முட்டி மோதிக் கொண்ட எம்.ஜி.ஆர்-பானுமதி.. வரலாற்றுச் சாதனை படைத்த அந்தப் படம் இதுதான்!
திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் புகழ் எவ்வளவு மேலோங்கி இருந்ததோ அதே அளவிற்கு நடிகைகளில் பானுமதியின் புகழும் மேலோங்கி இருந்தது. நாடகங்களில் நடித்து பல வருடங்களுக்குப் பின் சினிமாவில் ஹீரோவாக நுழைந்தவர் எம்.ஜி.ஆர். எனவே அவருக்கு நடிப்பு,…
View More கதைக்காக முட்டி மோதிக் கொண்ட எம்.ஜி.ஆர்-பானுமதி.. வரலாற்றுச் சாதனை படைத்த அந்தப் படம் இதுதான்!மொட்டை அடிச்சு காலை உடைச்சுட்டு நடந்தா நடிப்பா..? சீயான் விக்ரமை வம்புக்கு இழுத்த இயக்குநர்
சிவாஜி, கமலுக்குப் பிறகு தன்னையே வருத்திக் கொண்டு கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி ஏன் அதை விட ஒருபடி மேலேபோய் நடிப்பில் வெளுத்து வாங்குபவர்தான் சீயான் விக்ரம். விக்ரமின் சினிமா வாழ்க்கையை சேதுவுக்கு முன், சேதுவுக்குப் பின்…
View More மொட்டை அடிச்சு காலை உடைச்சுட்டு நடந்தா நடிப்பா..? சீயான் விக்ரமை வம்புக்கு இழுத்த இயக்குநர்வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!
பாடல் வரிகளே புரியாமல் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதும் பாடலாசிரியர்களுக்கு மத்தியில் பாவேந்தர் பாரதிதாசனின் சிஷ்யனாக விளங்கி தமிழ் இலக்கியத்திலும், சினிமா துறையிலும் தனி சாம்ராஜ்யம் நடத்தியவர் கவியரசர் கண்ணதாசன். இவரது பாடல்களில் காதல்…
View More வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்ட அமைதிப் படை சீன்… ஆஸ்கரையே அலற வைத்த மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணி!
தமிழ் சினிமாவில் இவர்கள் காம்போ என்றாலே கலகலப்புக்கும், பொழுதுபோக்கிற்கும் பஞ்சமே இருக்காது. நடிகர் சத்யராஜ், இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளன. மேலும் மணிவண்ணன் சத்யராஜை வைத்து…
View More அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்ட அமைதிப் படை சீன்… ஆஸ்கரையே அலற வைத்த மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணி!எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை ஷாலினி கேட்டகேள்வி.. பலமாகச் சிரித்த மக்கள் திலகம்!
கேரளாவில் பிறந்த நடிகை ஷாலினி 25-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின் தமிழில் பந்தம், சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா, விடுதலை, பிள்ளை நிலா போன்ற படங்களிலும் குழந்தை…
View More எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை ஷாலினி கேட்டகேள்வி.. பலமாகச் சிரித்த மக்கள் திலகம்!படம் படு தோல்வி… வாங்கிய சம்பளப் பணத்தை அப்படியே திருப்பி அளித்த நடிகை கே.ஆர்.விஜயா!
தமிழ் சினிமாவில் சரோஜா தேவி, சாவித்ரிக்குப் பின் கொடிகட்டிப் பறந்தவர் கே.ஆர்.விஜயா. புன்னகை அரசி என அழைக்கப்படும் கே.ஆர்.விஜயா அந்தக் காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்களில் முன்னணியில் இருந்தவர். ஆயினும் அன்றைய காலகட்டத்தில்…
View More படம் படு தோல்வி… வாங்கிய சம்பளப் பணத்தை அப்படியே திருப்பி அளித்த நடிகை கே.ஆர்.விஜயா!