இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் தற்போது விடா முயற்சி படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். தடையறத் தாக்க, கலகத் தலைவன் உள்ளிட்ட த்ரில்லர் ஆக்சன் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அஜீத்துடன்…
View More AK 63 மியூசிக் டைரக்டர் யார் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்சோஷியல் மீடியாவிற்கு என்ட் கார்டு போட்ட பிரபல இயக்குநர்.. இதான் காரணமா?
தனது ஒரே ஒரு படம் மூலம் மலையாள சினிமை உலகையே பான் இந்தியா சினிமாவாக மாற்றி வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர்தான் அல்போன்ஸ் புத்தரன். பிரேமம் என்ற மலையாளப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னட…
View More சோஷியல் மீடியாவிற்கு என்ட் கார்டு போட்ட பிரபல இயக்குநர்.. இதான் காரணமா?மிரள வைக்கும் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா குறுகிய காலத்திலேயே இவ்வளவு கோடிகளா?
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தனது துபாய் வேலையை உதறிவிட்டு பின் கூத்துப்பட்டறையில் கணக்காளராகச் சேர்ந்து படிப்படியாக நடிப்புக் கற்று இன்று சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர்தான் விஜய் சேதுபதி. எந்த கேரக்டர்…
View More மிரள வைக்கும் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா குறுகிய காலத்திலேயே இவ்வளவு கோடிகளா?குடிபோதையில் உளறிய கண்ணதாசன்.. அதையும் மெட்டுப்போட்டு ஹிட் ஆக்கிய எம்.எஸ்.வி.
கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எந்த அளவிற்கு பாடல்கள், கவி புனைவதில் வல்லவரோ அதே அளவிற்கு அவரது பெர்ஷனல் பக்கங்களும் சற்று சறுக்கல்களாகத் தான் இருந்துள்ளது. தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தவர்தான் கண்ணதாசன்.…
View More குடிபோதையில் உளறிய கண்ணதாசன்.. அதையும் மெட்டுப்போட்டு ஹிட் ஆக்கிய எம்.எஸ்.வி.“இதுக்குக் கீழே இறங்க முடியாது..“ இளசுகளைக் கிறங்கடித்த ‘கட்டிப்புடி, கட்டிப்புடிடா பாடல். உருவான ரகசியம் உடைத்த வைரமுத்து
இன்றும் மிட்நைட் மசாலா பாடல்களில் குஷி படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி, கட்டிப்புடிடா கண்ணாளா என்ற பாடலுக்குத் தான் முதலிடம். விஜய்-மும்தாஜ் ஆடிய இந்தப் பாடலுக்கு தேவா இசையமைத்திருந்தார். ஷங்கர் மகாதேவன், வசுந்தராதாஸ் ஆகியோர் பாடிய…
View More “இதுக்குக் கீழே இறங்க முடியாது..“ இளசுகளைக் கிறங்கடித்த ‘கட்டிப்புடி, கட்டிப்புடிடா பாடல். உருவான ரகசியம் உடைத்த வைரமுத்துசொர்க்க வாசலுக்கே அழைத்துச் செல்லும் இளையராஜாவின் இந்தப் பாடல்.. மனுஷன் என்னமா மியூசிக் போட்டுருக்காரு தெரியுமா? மெய்மறந்த சுஜாதா!
திருவாசகத்திற்கு உருகார்.. ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற ஒரு வாக்கியம் உண்டு. அதனுடன் இசையைச் சேர்த்து பாடும் போது இறைவனே நம் கண்முன் நிற்பது போல இருக்கும். இப்பேற்பட்ட திருவாசகத்தை சிம்பொனியில் இசைத்து உலக…
View More சொர்க்க வாசலுக்கே அழைத்துச் செல்லும் இளையராஜாவின் இந்தப் பாடல்.. மனுஷன் என்னமா மியூசிக் போட்டுருக்காரு தெரியுமா? மெய்மறந்த சுஜாதா!48 வயதில் துணை தேடும் சூர்யாவின் மச்சினிச்சி… உருக்கமாகப் பேசிய பிரபல நடிகை
நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே தமிழ் சினிமாவைக் கலக்கியவர் அவரது மச்சினிச்சியும், நடிகை ஜோதிகாவின் அக்காவுமான நடிகை நக்மா. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து…
View More 48 வயதில் துணை தேடும் சூர்யாவின் மச்சினிச்சி… உருக்கமாகப் பேசிய பிரபல நடிகைசிவாஜி போட்ட தப்புக்கணக்கை தவிடுபொடியாக்கிய டி.எம்.எஸ்., சவால்விட்டு ஜெயித்த காந்தக்குரேலோன்
தனது குரலை ஒதுக்கிய சிவாஜியிடம் சவால்விட்டு ஜெயித்து ரசிகர்கள் மனதில் இன்றும் நிலையா இடம் பிடித்திருப்பவர்தான் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். மதுரையில் ஒரு சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்த டி.எம்.எஸ் அவர்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம், வாய்ப்பாட்டு…
View More சிவாஜி போட்ட தப்புக்கணக்கை தவிடுபொடியாக்கிய டி.எம்.எஸ்., சவால்விட்டு ஜெயித்த காந்தக்குரேலோன்நள்ளிரவில் முற்றிய மோதல்.. அதன்பின் ஆரம்பித்த நட்பு.. சரத்குமார்-கே.எஸ்.ரவிக்குமார் நண்பர்களான சுவாரஸ்ய பின்னணி
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உதவி இயக்குநராக விக்ரமனிடம் பணிபுரிந்து பின் தனியாக முதன்முதலாக புரியாத புதிர் என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். ரகுவரன், சரத்குமார்,ரகுமான், ஆனந்த் பாபு, ரேகா, சித்தாரா உள்ளிட்ட பலர் இப்படத்தில்…
View More நள்ளிரவில் முற்றிய மோதல்.. அதன்பின் ஆரம்பித்த நட்பு.. சரத்குமார்-கே.எஸ்.ரவிக்குமார் நண்பர்களான சுவாரஸ்ய பின்னணிஒவ்வொரு பொங்கலுக்கும் இதை மட்டும் தவறாமல் செய்யும் எம்.ஜி.ஆர்.. அப்படி ஒரு பற்றா?
தமிழனாய் பிறக்காவிட்டாலும், ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் நிரந்தரமாகக் குடியிருப்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மலையாளியாகப் பிறந்து, இலங்கையில் வளர்ந்து இறுதியாக தமிழகம் வந்து நடிப்பு, அரசியல், சமூகம் என பொதுவாழ்வில் முத்திரை பதித்து ஒரு…
View More ஒவ்வொரு பொங்கலுக்கும் இதை மட்டும் தவறாமல் செய்யும் எம்.ஜி.ஆர்.. அப்படி ஒரு பற்றா?அடுத்த கமல்ஹாசன் என்று போற்றப்பட்டவர் அட்ரஸே இல்லாமல் போன பரிதாபம் : காஜா ஷெரீப் தற்போதைய நிலை!
எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்கள் நடித்த ஒரு சில படங்கள் காலத்திற்கும் அவர்களை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கப் போகிறவர்தான் என்ற நம்பிக்கையோடு சினிமாத்…
View More அடுத்த கமல்ஹாசன் என்று போற்றப்பட்டவர் அட்ரஸே இல்லாமல் போன பரிதாபம் : காஜா ஷெரீப் தற்போதைய நிலை!ஞாபக மறதியால் அவதிப்படும் பிரபல 90‘s நடிகை.. இத்தனை ஹிட் படங்கள் கொடுத்தவரா?
தமிழ் சினிமாவில் 80, 90களை ஆட்டிப்படைத்த ஹீரோயின்கள் ஸ்ரீபிரியா, ராதா, ராதிகா, அம்பிகா, ரேவதி, குஷ்பூ, பானுப்பிரியா, சுகாசினி போன்றோர்கள். ஒவ்வொருவரும் தங்களது திறமையால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடிக்கொண்டிருந்த காலகட்டங்கள்…
View More ஞாபக மறதியால் அவதிப்படும் பிரபல 90‘s நடிகை.. இத்தனை ஹிட் படங்கள் கொடுத்தவரா?