தமிழ் சினிமாவில் உச்ச ஹீரோக்களாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இருந்தனர் என்றால் அவர்களுக்கு ஹீரோ அந்தஸ்து கொடுக்கக் காரணமான மற்றொரு மகா கலைஞன் தான் நம்பியார். இவர்கள் இருவரின் படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திற்கென்றே பிறந்தவர் என்பது…
View More உங்களுக்கு எதுக்கு இரண்டு மைக்..? ‘எங்க வீட்டுப் பிள்ளை’ வெற்றி விழாவில் நம்பியாரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அசத்தல் பதில்!படத்தின் தலைப்பைக் கேட்ட உடனே ஒப்புக் கொண்ட ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த சூப்பர் ஹிட் படம்
எம்.ஜி.ஆர்., சிவாஜிக்குப் பிறகு வந்த நடிகர்களில் இன்றும் மாஸ் குறையாமல் தான் நடிகன் என்பதைத் தாண்டி இன்று படங்களில் நடித்து 500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் சினிமா ஜாம்பவானாகத் திகழ்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்…
View More படத்தின் தலைப்பைக் கேட்ட உடனே ஒப்புக் கொண்ட ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த சூப்பர் ஹிட் படம்தலைவரு வேற லெவல்.. வெளியான ‘லால் சலாம்’.. டிரெண்ட் ஆகும் டிவிட்டர் விமர்சனங்கள்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது லால் சலாம் திரைப்படம். பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ரேஸில் இருந்து பின்வாங்கி தற்போது ஒருமாதம் கழித்து இன்று உலகெங்கிலும் படம்…
View More தலைவரு வேற லெவல்.. வெளியான ‘லால் சலாம்’.. டிரெண்ட் ஆகும் டிவிட்டர் விமர்சனங்கள்!மனைவியை ஹீரோயினாக்கி கொடிகட்டிப் பறந்த நடிகையை இரண்டாம் நாயகியாக்கி சறுக்கி விட்ட பாக்யராஜ்..
இயக்குநர் இமயம் பாரதிராஜா அறிமுகப்படுத்திய எத்தனையோ நடிகர்களில் தமிழில் ஒளி வீசாமல் தெலுங்கில் கால்பதித்து சாதித்தவர்தான் அருணா. வழக்கமாக பாரதிராஜா தனது கதாநாயகிகளுக்கு வைக்கும் R எழுத்தில் தொடங்கும் பெயர்களில் இவருக்கு மட்டும் விதிவிலக்கு.…
View More மனைவியை ஹீரோயினாக்கி கொடிகட்டிப் பறந்த நடிகையை இரண்டாம் நாயகியாக்கி சறுக்கி விட்ட பாக்யராஜ்..இளையராஜவா? ஏ.ஆர்.ரஹ்மானா? தேசிய விருதைக் கையில் வைத்து பாலுமகேந்திரா எடுத்த அதிரடி முடிவு!
குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று கூறுவார்கள். அது இசைஞானி இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சரியாகப் பொருந்தும். ஒருவர் இசையுலகின் பிதாமகனாகத் திகழ மற்றொருவரோ இசைப்புயலாய் உலகமெங்கும் சூறைக்காற்றாய் வீசி வருகிறார். இளையராஜாவின் வருகையால் இந்தி பாடல்கள்…
View More இளையராஜவா? ஏ.ஆர்.ரஹ்மானா? தேசிய விருதைக் கையில் வைத்து பாலுமகேந்திரா எடுத்த அதிரடி முடிவு!கல்யாண வீடு என்றாலே இவர் பாட்டு இல்லாத மணமேடையே இல்ல..‘நூறு வருஷம்..’ ஹிட் பாடலின் சொந்தக்காரர் இவரா?
சில பாடல்களைக் கேட்கும் போது இவ்வளவு அருமையான வரிகளை எழுதியது யார் என்ற கேள்வி வரும். வாலியும், வைரமுத்துவும் திரையிசைப் பாடல்களில் வெற்றிக் கொடிகட்டிப் பறந்த காலங்களில் திரையிசையில் தானும் ஒரு மிளிரும் நட்சத்திரம்…
View More கல்யாண வீடு என்றாலே இவர் பாட்டு இல்லாத மணமேடையே இல்ல..‘நூறு வருஷம்..’ ஹிட் பாடலின் சொந்தக்காரர் இவரா?பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் வாய்ப்புக் கேட்கப் போன இடத்தில் ஏற்பட்ட அவமானம்.. பிரபல எழுத்தாளர் செய்த வேலை
தேனி மண்ணின் மைந்தர்களான இளையராஜாவும், பாரதிராஜாவும் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்கு வந்தவர்கள். ஆனால் அதற்கு முன் இளையராஜா தேனி, மதுரைப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து தனது சகோதரர்களுடன் மேடைக் கச்சேரிகள் நடத்திக் கொண்டிருந்தார்.…
View More பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் வாய்ப்புக் கேட்கப் போன இடத்தில் ஏற்பட்ட அவமானம்.. பிரபல எழுத்தாளர் செய்த வேலைஓரே படத்தில் ஓஹோவென ஹிட் கொடுத்த இயக்குநர்.. குடியால் விஜய் படத்தை தவற விட்ட பரிதாபம்
1990-களில் உருக வைக்கும் காதல் படங்கள் என்றாலே நினைவுக்கு வரும் நடிகர் தான் முரளி. இதயம், பகல் நிலவு, கனவே கலையாதே, காலமெல்லாம் காதல் வாழ்க போன்ற உணர்ச்சி ததும்பும் காதல் படங்களில் நடித்து…
View More ஓரே படத்தில் ஓஹோவென ஹிட் கொடுத்த இயக்குநர்.. குடியால் விஜய் படத்தை தவற விட்ட பரிதாபம்ராகதேவன் இசையில் அசத்திய உமாரமணன்.. 16 டேக் வாங்கி ஓஹோவென உச்சத்தில் அமர வைத்த அந்த ஒரு ஹிட் பாடல்..
பன்னீர் புஷ்பங்கள் படம் நடிகர் சுரேஷ் அறிமுகமான முதல் படம். பள்ளிப் பருவக் காதலை 1980களிலேயே அசத்தலாக எடுத்து ஹிட் கொடுத்தார்கள் இரட்டை இயக்குநர்கள் பாரதி வாசு (இயக்குநர் சந்தான பாரதி மற்றும் பி.வாசு).…
View More ராகதேவன் இசையில் அசத்திய உமாரமணன்.. 16 டேக் வாங்கி ஓஹோவென உச்சத்தில் அமர வைத்த அந்த ஒரு ஹிட் பாடல்..“ஷூட்டிங்கை நிறுத்தாதீங்க..“ அந்தக் காலத்திலேயே டூப் போடாமல் நிஜ சிறுத்தையுடன் சண்டை போட்ட லட்சிய நடிகர்..
சினிமாவில் சண்டைக் காட்சிகளிலும் சாகசக் காட்சியில் நடிக்கும் நடிகர்களுக்கு அவருக்குப் பதிலாக டூப் போடுவது வழக்கம். ஏனெனில் இதற்காகவே முறையான சண்டைப் பயிற்சி எடுத்து பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து பல படங்களில் பணியாற்றி மிகுந்த…
View More “ஷூட்டிங்கை நிறுத்தாதீங்க..“ அந்தக் காலத்திலேயே டூப் போடாமல் நிஜ சிறுத்தையுடன் சண்டை போட்ட லட்சிய நடிகர்..கண்ணதாசனின் அறிவுக் கண்களை திறக்க வைத்த சிறுமி.. எழுத்தாளர் கவியரசராக மாறிய தருணம்..
அந்தச் சிறுமி மட்டும் அப்பொழுது கண்ணதாசன் முன் வந்து பாடவில்லை எனில் இன்று நமக்கு காலத்தால் அழியாத பாடல்களை விட்டுச் சென்ற கவியரசர் கிடைத்திருக்க மாட்டார். ஆம். வாழ்க்கையின் வெறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கண்ணதாசனின்…
View More கண்ணதாசனின் அறிவுக் கண்களை திறக்க வைத்த சிறுமி.. எழுத்தாளர் கவியரசராக மாறிய தருணம்..முதல் படத்திலேயே இவ்வளவு பிரச்சனையா? பொல்லாதவனில் பொல்லாதவனாக மாறிய வெற்றி
பாலு மகேந்திரா பட்டை தீட்டிய எண்ணற்ற வைரங்களில் இன்றும் பிரகாசம் குறையாமல் ஜொலித்து இன்னும் புதுப்புது படைப்புகளை வழங்கி வருபவர்தான் வெற்றி மாறன். கடலூரைச் சேர்ந்த வெற்றி மாறன் எழுத்து, சினிமா மீது மோகம்…
View More முதல் படத்திலேயே இவ்வளவு பிரச்சனையா? பொல்லாதவனில் பொல்லாதவனாக மாறிய வெற்றி