டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மோனிஷா என் மோனலிசா’. இந்த திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனவர் தான் மும்தாஜ். இவர் மும்பையைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே அவர் மும்பையில் பள்ளியில் படிக்கும் போது நடிப்பின்…
View More அந்த பெரிய நடிகை மாதிரி வரணும்.. சிறு வயதிலேயே முடிவெடுத்த மும்தாஜ்.. ஆனாலும் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்..வில்லனா நடிச்சு பேர் வாங்குன பிரபலம்.. அஜித் படமும் சேர்த்து இத்தனை படம் டைரக்ட்டும் பண்ணி இருக்காரா..
தமிழ் திரைப்படங்களில் நாம் பார்க்கும் பல குணச்சித்திர நடிகர்கள் அதை தவிர வேறு சில துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஆனால், நாம் அவர் நடிகர் என்று மட்டும் நினைத்து கடந்து சென்று விடுவோம். உதாரணத்திற்கு…
View More வில்லனா நடிச்சு பேர் வாங்குன பிரபலம்.. அஜித் படமும் சேர்த்து இத்தனை படம் டைரக்ட்டும் பண்ணி இருக்காரா..1935 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் சம்பளம்.. கணவரை இழந்த பின் யாருடனும் ஜோடி சேர்ந்து நடிக்காத கேபி சுந்தராம்பாள்..
தமிழ் திரை உலகில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் கேபி சுந்தராம்பாள். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1908 ஆம் ஆண்டு பிறந்தவர் கேபி சுந்தராம்பாள். அவரது இனிஷியலில் ஒன்று அவரது தாயார் பெயர்…
View More 1935 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் சம்பளம்.. கணவரை இழந்த பின் யாருடனும் ஜோடி சேர்ந்து நடிக்காத கேபி சுந்தராம்பாள்..சிரிக்கவும் வைப்பாரு, கண்கலங்கவும் வைப்பாரு.. கொடி கட்டிப் பறந்த ‘பயபுள்ள’ சாமிக்கண்ணுவின் வாழ்க்கை
தமிழ் திரை உலகின் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர்களில் ஒருவர்தான் சாமிக்கண்ணு. இவர் மகேந்திரன் இயக்கிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தில் ‘பயபுள்ள’ என்ற…
View More சிரிக்கவும் வைப்பாரு, கண்கலங்கவும் வைப்பாரு.. கொடி கட்டிப் பறந்த ‘பயபுள்ள’ சாமிக்கண்ணுவின் வாழ்க்கைஉண்மையை மறைத்த சிவாஜி.. காமெடி நடிகை டிபி முத்துலட்சுமி வாழ்க்கையில் நடந்த சோகம்..
நாகேஷ், கலைவாணர், எம். ஆர். ராதா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி என தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்கள் பெயரை பட்டியலிட்டு கொண்டே போகலாம். ஆனால் காமெடி நடிகைகள் சற்று…
View More உண்மையை மறைத்த சிவாஜி.. காமெடி நடிகை டிபி முத்துலட்சுமி வாழ்க்கையில் நடந்த சோகம்..3 வயதில் தொடங்கிய திரை வாழ்க்கை.. சிறு வயதிலேயே தேசிய விருது.. எந்த நடிகையும் தொட முடியாத உயரத்தில் குட்டி பத்மினி!
நடிகை குட்டி பத்மினி மூன்று வயது முதல் நடிக்க தொடங்கி தற்போது 67 வயதிலும் இன்னும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. தமிழ் சினிமாவில் ’அபலை அஞ்சுலம்’ என்ற…
View More 3 வயதில் தொடங்கிய திரை வாழ்க்கை.. சிறு வயதிலேயே தேசிய விருது.. எந்த நடிகையும் தொட முடியாத உயரத்தில் குட்டி பத்மினி!சண்டைக்காட்சியை வெறுத்த எம்.ஆர்.ராதா.. அவரையே அதில் நடிக்க வைக்க எம்ஜிஆர் போட்ட பிளான்..
பொதுவாக நடிகவேள் எம்.ஆர். ராதா சண்டை காட்சிகளில் நடிப்பதை விரும்ப மாட்டார். காமெடி மற்றும் வில்லத்தனமான கேரக்டர் ஆகியவற்றில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்றே அவர் விரும்புவார். அவர் நாடகங்களில் நடித்துக்…
View More சண்டைக்காட்சியை வெறுத்த எம்.ஆர்.ராதா.. அவரையே அதில் நடிக்க வைக்க எம்ஜிஆர் போட்ட பிளான்..மணிரத்னம் படத்தில் ஆஸ்தான நடிகர்.. ஐடி ஊழியராக இருந்து சினிமாவில் கால் பதித்தது எப்படி..
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’சத்யா’ என்ற திரைப்படத்தில் அமைதியான அதே நேரத்தில் அழுத்தமான வில்லனாக நடித்தவர் நடிகர் கிட்டி. ஒரு வில்லனால் இவ்வளவு அமைதியாக பல வில்லத்தனமான செயல்களை செய்ய முடியுமா என்று ஆச்சரியப்படும்…
View More மணிரத்னம் படத்தில் ஆஸ்தான நடிகர்.. ஐடி ஊழியராக இருந்து சினிமாவில் கால் பதித்தது எப்படி..தமிழில் நடிச்ச ரெண்டு படமும் ஹிட்… ஆனாலும் தொடர்ந்து நடிக்காத நடிகை.. இதான் விஷயமா?..
தமிழில் ஒரே திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகும் நடிகர் மற்றும் நடிகைகள் ஏராளமானோர் இருப்பார்கள். அவர்களில் சிலர் தொடர்ந்து நடித்து கொண்டே இருப்பார்கள். மீதமுள்ள சிலர், நல்ல பேர் கிடைத்த போதிலும்…
View More தமிழில் நடிச்ச ரெண்டு படமும் ஹிட்… ஆனாலும் தொடர்ந்து நடிக்காத நடிகை.. இதான் விஷயமா?..சிவாஜி கணேசனை வலைவீசிய தேடிய அமெரிக்க அதிபர்.. உலகையே திரும்பி பாக்க வெச்ச நடிகர் திலகம்..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அமெரிக்காவுக்கு யானை குட்டி ஒன்றை அனுப்பிய நிலையில் அது குறித்து கேள்விப்பட்ட அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி போட்ட உத்தரவு தொடர்பான செய்தி தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி…
View More சிவாஜி கணேசனை வலைவீசிய தேடிய அமெரிக்க அதிபர்.. உலகையே திரும்பி பாக்க வெச்ச நடிகர் திலகம்..எம்ஜிஆர் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்.. கண்ணால் கலக்கிய நடிகரின் வாழ்வில் நடந்த சோகம்
தமிழ் திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் கண்ணன். இவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே கலைத்துறை, படிப்பு ஆகிய இரண்டிலும் வல்லவராக இருந்தார். நண்பர்களுடன் திரைப்படம் மற்றும் நாடகம் பார்ப்பது,…
View More எம்ஜிஆர் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்.. கண்ணால் கலக்கிய நடிகரின் வாழ்வில் நடந்த சோகம்பணக்கார வீட்டு பிள்ளை.. சினிமாவில் சாதிக்க ஹோட்டலில் வேலை பார்த்த நாயகன்.. டி. ஆர் கொடுத்த வாழ்க்கை!
பலரும் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வரும் சூழலில் தங்களுக்கு கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டே திறமைக்கான வாய்ப்புகளையும் தேடி கொண்டிருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலுமே வருமானம் வருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு மிகவும்…
View More பணக்கார வீட்டு பிள்ளை.. சினிமாவில் சாதிக்க ஹோட்டலில் வேலை பார்த்த நாயகன்.. டி. ஆர் கொடுத்த வாழ்க்கை!