hotel room

ஹோட்டல் அறையில் அந்தரங்கமாக இருந்த காதல் ஜோடி.. ஸ்க்ரீன் விலகியிருந்ததால் பார்க்க குவிந்த கூட்டம்.. டிராபிக் ஜாம் ஆனதால் பரபரப்பு..!

  ஜெய்ப்பூரில் ஒரு நட்சத்திர ஹோட்டல் அறையில், ஒரு ஜோடி நெருக்கமாக இருந்த தருணம், ஜன்னல் திரை விலகி இருந்ததால், வெளியிலிருந்து ஒருவரால் படமாக்கப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த…

View More ஹோட்டல் அறையில் அந்தரங்கமாக இருந்த காதல் ஜோடி.. ஸ்க்ரீன் விலகியிருந்ததால் பார்க்க குவிந்த கூட்டம்.. டிராபிக் ஜாம் ஆனதால் பரபரப்பு..!
time

நேரம் தான் நல்லா இருக்கு.. இனிமேல் GPS நேர கணக்கீடு கிடையாது.. இந்தியாவுக்கு என சொந்தமான நேர திட்டம்.. மத்திய அரசு அதிரடி..!

இந்தியா இனிமேல் GPS நேர கணக்கீட்டை இனி பயன்படுத்த போவதில்லை என்றும் அதற்கு பதிலாக, ஐந்து அணு கடிகாரங்கள் கொண்ட முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து,…

View More நேரம் தான் நல்லா இருக்கு.. இனிமேல் GPS நேர கணக்கீடு கிடையாது.. இந்தியாவுக்கு என சொந்தமான நேர திட்டம்.. மத்திய அரசு அதிரடி..!
vijay thirumavalavan

“பேச்சு மட்டும் தான் சைலன்ட்டா இருக்கும், அடி சரவெடியா இருக்கும்”.. விஜய் – திருமாவளவன் டெல்லி பயணமா? காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு?

  கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய்யும், திருமாவளவன்னும் டெல்லி சென்றதாகவும், அங்கே காங்கிரஸ் தலைவர்களை விஜய்க்கு திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்ததாகவும், அதன் பின்னர் புதிய கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும்,…

View More “பேச்சு மட்டும் தான் சைலன்ட்டா இருக்கும், அடி சரவெடியா இருக்கும்”.. விஜய் – திருமாவளவன் டெல்லி பயணமா? காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு?
techie

நீயெல்லாம் ஒரு முதலாளியா? முட்டாள் முதலாளியால் மனநலம் பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் எஞ்சினியர்.. மருத்துவமனையில் அனுமதி..!

  பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளர், அலுவலக வீடியோ அழைப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். தன்னுடைய தலைமை செயல் அதிகாரி கடுமையான வார்த்தைகளால் அவரை திட்டியதே இதற்கு காரணம் என்று அவர்…

View More நீயெல்லாம் ஒரு முதலாளியா? முட்டாள் முதலாளியால் மனநலம் பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் எஞ்சினியர்.. மருத்துவமனையில் அனுமதி..!
passenger

ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே.. 11A இருக்கைக்காக சண்டையா? விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் பயணி..!

  பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சூரத் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒரு பெண் பயணி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதால், விமான பணியாளர்களால் வலுக்கட்டாயமாக…

View More ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே.. 11A இருக்கைக்காக சண்டையா? விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் பயணி..!
vijay amitshah

விஜய் தனியாக நின்று திமுக ஓட்டை பிரிக்கட்டும்.. திமுக தோற்கட்டும்.. அதிமுக கூட்டணி ஜெயிக்கட்டும்.. அமித்ஷாவின் மாஸ் பிளான்..!

  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக – பாஜக கூட்டணியில் சேராது என்று அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுதியாக கூறி வருகின்றனர். ஆனால், இதற்கு பின்னணியில் ஒரு மறைமுக…

View More விஜய் தனியாக நின்று திமுக ஓட்டை பிரிக்கட்டும்.. திமுக தோற்கட்டும்.. அதிமுக கூட்டணி ஜெயிக்கட்டும்.. அமித்ஷாவின் மாஸ் பிளான்..!
marriage

கல்யாணத்திற்கு வராத கெஸ்ட்டுக்கு அபராதம் போட்ட மணப்பெண்.. ரொம்ப தான் ஓவரா போறீங்கடா..!

  திருமணத்துக்கு வருவோம் என்று சொல்லிவிட்டு, கடைசி நிமிடத்தில் வராத விருந்தினர்களிடம் பணம் வசூலிக்க ஒரு மணப்பெண் முடிவு செய்திருக்கிறார். இந்தச் செய்தி ரெடிட் தளத்தில் வெளியாகி, இணையத்தில் பெரும் விவாதத்தையே கிளப்பிவிட்டது. திருமணம்…

View More கல்யாணத்திற்கு வராத கெஸ்ட்டுக்கு அபராதம் போட்ட மணப்பெண்.. ரொம்ப தான் ஓவரா போறீங்கடா..!
romance

ரோட்லயே எல்லாம் செஞ்சிட்டா.. வீட்ல போய் என்ன செய்வீங்க.. மெட்ரோவில் இளம் காதலர்களின் ரொமான்ஸ்.. பெரியவரின் கண்டிப்பு..!

டெல்லி மெட்ரோவில் நடந்த ஒரு சம்பவம், அமைதியான பயணத்தை பதற்றமாக்கி, பொது இடங்களில் ரொமான்ஸ் செய்வது பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சோர்வுடன் தன் காதலியின் தோளில் சாய்ந்த இளைஞரை, பக்கத்தில் இருந்த ஒரு முதியவர்…

View More ரோட்லயே எல்லாம் செஞ்சிட்டா.. வீட்ல போய் என்ன செய்வீங்க.. மெட்ரோவில் இளம் காதலர்களின் ரொமான்ஸ்.. பெரியவரின் கண்டிப்பு..!
Whatsapp

இமேஜ் கிரியேட் செய்ய இனி ChatGPT செல்ல வேண்டாம்.. வாட்ஸ் அப் ஒன்று போதும்..!

வாட்ஸ்அப்பில் ChatGPT வசதி ஏற்கெனவே கிடைத்தாலும், இப்போது ஒரு சூப்பரான அப்டேட் வந்துள்ளது! ஆம், இனிமேல் AI மூலம் படங்களை உருவாக்கும் வசதி அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது. இது மெட்டா AI-க்கு…

View More இமேஜ் கிரியேட் செய்ய இனி ChatGPT செல்ல வேண்டாம்.. வாட்ஸ் அப் ஒன்று போதும்..!

அதிமுக கூட்டணிக்கு போனாலும் ஆபத்து.. போகாவிட்டாலும் ஆபத்து.. விஜய்க்கு இருக்கும் பெரிய சிக்கல்..! பத்திரிகையாளர் மணி

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அவர் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்வாரா, மாட்டாரா என்ற இருவேறு கருத்துகள் தீவிரமாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,…

View More அதிமுக கூட்டணிக்கு போனாலும் ஆபத்து.. போகாவிட்டாலும் ஆபத்து.. விஜய்க்கு இருக்கும் பெரிய சிக்கல்..! பத்திரிகையாளர் மணி
editing.jp

100 வீடியோ எடிட் செய்ய வெறும் ₹18,000.. தரைமட்டமாகி வரும் திறமைக்கான கூலி..கலைக்கு மரியாதை இல்லையா?

  கலைப்படைப்புகளுக்கு கிடைக்கும் நியாயமற்ற ஊதியம் ஒரு பெரிய பிரச்சினையாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரு வீடியோ எடிட்டர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டது, இந்தப் பிரச்சனையை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு…

View More 100 வீடியோ எடிட் செய்ய வெறும் ₹18,000.. தரைமட்டமாகி வரும் திறமைக்கான கூலி..கலைக்கு மரியாதை இல்லையா?
sneha

ஒளிமயமான எதிர்காலம்.. தந்தை படுத்த படுக்கை.. தாய் கூலி வேலை.. டாக்டர் கனவுடன் தெருவிளக்கில் படிக்கும் 9 வயது சிறுமி.. நெட்டிசன்கள் நெகிழ்ச்சி..!

  பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த ஒரு சிறுமியின் வீடியோ இணையத்தில் பலரின் மனதை தொட்டுள்ளது. மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில், தனது நோட்டு புத்தகத்தில் குனிந்து, முழு கவனத்துடன் படிக்கும் அந்த சிறுமி, 4ஆம்…

View More ஒளிமயமான எதிர்காலம்.. தந்தை படுத்த படுக்கை.. தாய் கூலி வேலை.. டாக்டர் கனவுடன் தெருவிளக்கில் படிக்கும் 9 வயது சிறுமி.. நெட்டிசன்கள் நெகிழ்ச்சி..!