வைகாசி மாத ராசி பலன்கள் 2023!

12 மாதங்களைக் கொண்ட தமிழ் ஆண்டின் இரண்டாம் மாதம் தான் வைகாசி மாதம். வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம், ஆனி உத்திர தரிசனம் என்பது போன்ற விழாக்கள் நடைபெறும். வைகாசி விசாகம் என்பது தமிழ்க்…

vaikasi matha rasi palan 2023

12 மாதங்களைக் கொண்ட தமிழ் ஆண்டின் இரண்டாம் மாதம் தான் வைகாசி மாதம். வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம், ஆனி உத்திர தரிசனம் என்பது போன்ற விழாக்கள் நடைபெறும்.

வைகாசி விசாகம் என்பது தமிழ்க் கடவுள் முருகன் உலகில் அவதரித்த நாளாகும். வைகாசி விசாகமானது ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.

வைகாசி விசாகம் நட்சத்திரமானது ஜூன் 2 ஆம் தேதி காலை 5.55 மணிக்குத் துவங்கி ஜூன் 3 ஆம் தேதி காலை 5.54 மணிக்கு முடிவடைகின்றது.

வைகாசி மாதத்தின் 16 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கும்,

24 ஆம் தேதி புதன் பகவான் மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் வைகாசி மாத ராசி பலன் 2023!

ரிஷபம் வைகாசி மாத ராசி பலன் 2023!

மிதுனம் வைகாசி மாத ராசி பலன் 2023!

கடகம் வைகாசி மாத ராசி பலன் 2023!

சிம்மம் வைகாசி மாத ராசி பலன் 2023!

கன்னி வைகாசி மாத ராசி பலன் 2023!

துலாம் வைகாசி மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் வைகாசி மாத ராசி பலன் 2023!

தனுசு வைகாசி மாத ராசி பலன் 2023!

மகரம் வைகாசி மாத ராசி பலன் 2023!

கும்பம் வைகாசி மாத ராசி பலன் 2023!

மீனம் வைகாசி மாத ராசி பலன் 2023!