உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

Published:

உங்கள் பிறந்த கிழமைக்கான பலன்களை முழுமையாக தெரிந்துக் கொள்ள இந்தக் கட்டுரையை முழுமையாக படிக்கவும். இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் உங்களுக்கு சரியாக பொருந்துகிறதா என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக ஒருவருடைய ஜாதகம், ராசி, நட்சத்திரத்தை வைத்து பலன்கள் கூறப்படும். இவை எதுவும் இல்லாமல் ஒருவருடைய பிறந்தக் கிழமை வைத்து பொதுவான பலன்களை தெரிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்படும் பிறந்த கிழமை பலன்கள் பொதுவாக அந்தக் கிழமையில் பிறந்தவர்களுக்கான பொதுவான பலன்கள் ஆகும். அதாவது அந்தக் கிழமையில் பிறந்தவர்களுக்கு என்று சில குணாதிசயங்கள் ஒரே மாதிரி இருக்கும். அவற்றைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு பலன்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமெனில் அது அவரது ஜாதகத்தை வைத்து மட்டுமே தெரிந்துக் கொள்ள முடியும்.

ஞாயிறு முதல் திங்கள் வரை ஏழுக் கிழமைகளுக்குமான பொதுப் பலன்கள் கீழே தனித்தனியான இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பிறந்தக் கிழமைக்கு கூறப்பட்டுள்ள பலன்கள் உங்களுக்கு எவ்வளவு சரியாக உள்ளது என்பதை படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

திங்கட்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

செவ்வாய்க்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

புதன் கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

வியாழக்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

வெள்ளிக்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

சனிக்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

மேலும் உங்களுக்காக...