ஆடி மாத ராசி பலன்கள் 2023!

By Gayathri A

Published:

12 மாதங்களைக் கொண்ட தமிழ் ஆண்டின் நான்காவது மாதமான ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரையிலான கால கட்டமாக உள்ளது.

ஜூலை மாதம் 17 ஆம் தேதி மதியம் 1.27 மணிக்கு சூர்ய பகவான் கடக ராசியில் நுழைகிறார். சூரிய பகவான் கடகம் ராசியில் பயணம் செய்யும் மாதம்தான் ஆடி மாதமாகும்.

சிறப்புமிக்க ஆடி மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடி வெள்ளி, ஆடிப் பெருக்கு, ஆடி பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடி பௌர்ணமி, அடி அமாவாசை போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆடிப்பூர நாளில் தமிழகம் முழுவதிலும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு ஆராதனை, வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

ஆடி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் குறித்துப் பார்க்கலாம் வாங்க…

ஆடி மாதத்தில் ஜூலை 17ம் தேதி அன்று சூரியன் மிதுன ராசியிலிருந்து கடக ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். மேலும் சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் ஆடி மாத ராசி பலன் 2023!

ரிஷபம் ஆடி மாத ராசி பலன் 2023!

மிதுனம் ஆடி மாத ராசி பலன் 2023!

கடகம் ஆடி மாத ராசி பலன் 2023!

சிம்மம் ஆடி மாத ராசி பலன் 2023!

கன்னி ஆடி மாத ராசி பலன் 2023!

துலாம் ஆடி மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் ஆடி மாத ராசி பலன் 2023!

தனுசு ஆடி மாத ராசி பலன் 2023!

மகரம் ஆடி மாத ராசி பலன் 2023!

கும்பம் ஆடி மாத ராசி பலன் 2023!

மீனம் ஆடி மாத ராசி பலன் 2023!