Skip to content
  • இந்தியா
  • உலகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழகம்
  • பொழுதுபோக்கு
டிசம்பர் 05, 2025
Tamil Minutes

Tamil Minutes

Tamil News online
Tamil Minutes
  • ஹோம்
  • செய்திகள்
  • பொழுதுபோக்கு
  • வெப் ஸ்டோரி
Tamil Minutes
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • அழகுக் குறிப்புகள்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
  • கல்வி
  • சமையல்
  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • வாழ்க்கை முறை
  • வேலைவாய்ப்பு
  • ஜோதிடம்
  • .
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • அழகுக் குறிப்புகள்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
  • கல்வி
  • சமையல்
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • ஜோதிடம்
Tamil Minutes
  • செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • வாழ்க்கை முறை
  • சமையல்
  • உடல்நலம்
  • அழகுக் குறிப்புகள்
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
Home » world » twitter bird logo auctioned rs 15 lakhs
உலகம்

18 லட்சம் ஒரு தரம்… 18 லட்சம் ரெண்டு தரம்.. ஏலத்துக்கு வருகிறது ட்விட்டர் பறவையின் லோகோ..!

  ட்விட்டர் பறவையின் லோகோ ஏலத்திற்கு வந்துள்ள நிலையில், இதுவரை இந்திய மதிப்பில் 18 லட்சம் ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 20ஆம் தேதி வரை இந்த ஏலம் திறந்த நிலையில்…

Author Avatar

Bala Siva

மார்ச் 18, 2025, 17:505:50 மணி auctionlogotwitter
twitter

 

ட்விட்டர் பறவையின் லோகோ ஏலத்திற்கு வந்துள்ள நிலையில், இதுவரை இந்திய மதிப்பில் 18 லட்சம் ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 20ஆம் தேதி வரை இந்த ஏலம் திறந்த நிலையில் இருக்கும் என்பதால், இன்னும் அதிகமாக ஏலம் கேட்க வாய்ப்பு உள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர்  மற்றும் அதன் பறவை லோகோ உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த நிலையில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி, எக்ஸ் என பெயர் மாற்றிய பிறகு, ட்விட்டரின் தலைமை அலுவலகம் இருந்த மார்க் ஸ்ட்ரீட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்து இந்த லோகோ சின்னம் கீழே இறக்கப்பட்டது.

இதனை தற்போது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை $21,664 வரை ஏலம் எட்டியுள்ளது. ஏல நடவடிக்கை மார்ச் 20ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால், மேலும் அதிக அளவில் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பறவை லோகோ சின்னம் 12 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்டதாகும். மேலும், 254 கிலோ எடையுடன் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏலம் எடுப்பவர்கள், அந்த இடத்திலிருந்து தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்ல தேவையான செலவுகளை அவர்களே கவனித்துக் கொள்ள வேண்டும் என ஏலத்தில் விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இந்த லோகோ சின்னத்தை தூக்குவதற்கு கிரேன் மற்றும் தொழிலாளர்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ் என பெயர் மாற்றப்பட்டிருந்தாலும், இன்னும் பலரும் இதனை ட்விட்டர் என்றே அழைத்து வருகின்றனர். அதேசமயம், இந்த பறவை லோகோ மக்களின் மனதில் என்றும் நீங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Bala Siva
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

தொடர்புடைய போஸ்ட்

putin

புதின் பாதுகாப்பில் 5 அடுக்குகள்.. முதல் அடுக்கில் டெல்லி காவல்துறை.. இரண்டாவது அடுக்கில் NSG.. 3வது அடுக்கில் SPG.. 4வது அடுக்கில் RAW.. 5வது அடுக்கில் IB.. இதுபோக ட்ரோன் பறக்க தடை.. கூடுதல் பாதுகாப்புக்கு AI டெக்னாலஜி.. அதுமட்டுமல்ல Root Sanitization மற்றும் Anti-Sniper Units படை.. இதுபோக ரஷ்யாவில் இருந்து வந்துள்ள 100 பாதுகாப்பு அதிகாரிகள்.. இதையெல்லாம் மீறி எவனாவது பக்கத்தில் வந்தால் சாம்பல் தான்..

By Bala Siva டிசம்பர் 4, 2025, 16:20
#ट्रेंडिंग हैशटैग:auctionlogotwitter

Post navigation

Previous Previous post: சாதனை படைத்த Dragon… OTT ரிலீஸ் எப்போ தெரியுமா…?
Next Next post: மன அழுத்தம் இருந்தால் உடம்பை இத்தனை நோய்கள் தாக்குமா….? இதை கவனிங்க முதல்ல…

District News

.

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Facebook
  • X
  • YouTube
  • Threads
  • Pinterest
  • LinkedIn
© Copyright All right reserved By Tamil Minutes WordPress Powered By