பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க வளைகுடா நாடுகளின் உதவியை பெரிதும் நம்பியிருந்த நிலையில், தற்போது சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அந்நாட்டிற்கு கடும் அதிர்ச்சியையும் பின்னடைவையும் அளித்துள்ளன. குறிப்பாக,…
View More துப்பாக்கியை தூக்கிட்டு நாட்டை ஆளலாம்… ஆனா காலியான கஜானாவை வெச்சுக்கிட்டு உலகத்தை ஏமாத்த முடியாது! ஆசிம் முனீரோட ஆட்டம் இப்போ வளைகுடா நாடுகள் கிட்ட பலிக்காது! நாட்டை வித்துதான் சம்பாதிக்கணும்னு முடிவெடுத்த அப்புறம்… அதை வாங்குறவன் சொல்றதுக்குத்தான் நீங்க ஆடி ஆகணும்! இது நிர்வாகம் இல்ல, பாகிஸ்தானோட கடைசி விற்பனை..uae
ரகசியமாக 2 மணி நேரம் சந்திக்கிறது பாகிஸ்தானின் கோழைத்தனம்.. ஆனா அதே 2 மணிநேரத்துல மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கிறதுதான் மோடி ஸ்டைல்! “மத்தவங்களுக்கு அது வெறும் 120 நிமிஷம்… ஆனா இந்தியாவுக்கு அது அடுத்த 10 வருஷத்துக்கான மாஸ்டர் பிளான்.. அங்கே ஏர்பேஸ்ல ஒளிஞ்சு சந்திப்பு… இங்கே ஏர்போர்ட்ல இறங்கி ஒரு அணைப்பு! இதுதான் சர்வதேச அரசியல்ல இந்தியாவுக்கு இருக்கிற கெத்து..!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வெறும் இரண்டு மணிநேர பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்த நிகழ்வு, சர்வதேச புவிசார் அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.…
View More ரகசியமாக 2 மணி நேரம் சந்திக்கிறது பாகிஸ்தானின் கோழைத்தனம்.. ஆனா அதே 2 மணிநேரத்துல மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கிறதுதான் மோடி ஸ்டைல்! “மத்தவங்களுக்கு அது வெறும் 120 நிமிஷம்… ஆனா இந்தியாவுக்கு அது அடுத்த 10 வருஷத்துக்கான மாஸ்டர் பிளான்.. அங்கே ஏர்பேஸ்ல ஒளிஞ்சு சந்திப்பு… இங்கே ஏர்போர்ட்ல இறங்கி ஒரு அணைப்பு! இதுதான் சர்வதேச அரசியல்ல இந்தியாவுக்கு இருக்கிற கெத்து..!பாகிஸ்தானை விலைக்கு வாங்கிவிட்டதா ஐக்கிய அரபு அமீரகம்? வாங்கிய கடனை கட்ட முடியாமல் ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் விற்பனை.. விமான நிலையங்கள் அமீரகத்தின் கட்டுப்பாட்டில்? ஏற்கனவே சீனாவும் சவுதி அரேபியாவும் கொடுத்த கடனுக்கு பாதி பாகிஸ்தானை வாங்கிவிட்டது.. மீதியை அமீரகம் வாங்கிவிடும்போல் தெரிகிறது.. இந்தியாவில் இருந்து பிரிந்தது நாட்டை விற்கத்தானா?
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணம், சர்வதேச ஊடகங்களில் பெரும் முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான வருகையாக சித்தரிக்கப்பட்டது. பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும்…
View More பாகிஸ்தானை விலைக்கு வாங்கிவிட்டதா ஐக்கிய அரபு அமீரகம்? வாங்கிய கடனை கட்ட முடியாமல் ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் விற்பனை.. விமான நிலையங்கள் அமீரகத்தின் கட்டுப்பாட்டில்? ஏற்கனவே சீனாவும் சவுதி அரேபியாவும் கொடுத்த கடனுக்கு பாதி பாகிஸ்தானை வாங்கிவிட்டது.. மீதியை அமீரகம் வாங்கிவிடும்போல் தெரிகிறது.. இந்தியாவில் இருந்து பிரிந்தது நாட்டை விற்கத்தானா?பாகிஸ்தான் ராணுவம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்கப்படுகிறதா? அப்படியே நாட்டையும் வித்துட்டு போங்கடா.. ஒரு நாட்டின் ராணுவத்தின் செலவை கூட செய்ய துப்பில்லாத நாட்டிற்கு இறையாண்மை ஒரு கேடா? படிப்படியாக ஐக்கிய அமீரகம் கட்டுப்பாட்டுக்கு செல்கிறதா பாகிஸ்தான்?
பாகிஸ்தான் ராணுவத்தின் வர்த்தக பிரிவான ‘பௌஜி பவுண்டேஷன்’ பங்குகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்பனை செய்ய எடுக்கப்பட்டுள்ள முடிவு, அந்த நாட்டின் இறையாண்மை மற்றும் பொருளாதார சுதந்திரம் குறித்த பல விவாதங்களை கிளப்பியுள்ளது. ஐக்கிய…
View More பாகிஸ்தான் ராணுவம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்கப்படுகிறதா? அப்படியே நாட்டையும் வித்துட்டு போங்கடா.. ஒரு நாட்டின் ராணுவத்தின் செலவை கூட செய்ய துப்பில்லாத நாட்டிற்கு இறையாண்மை ஒரு கேடா? படிப்படியாக ஐக்கிய அமீரகம் கட்டுப்பாட்டுக்கு செல்கிறதா பாகிஸ்தான்?செம்ம ட்விஸ்ட்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடத்த அனுமதி இல்லை.. UAE அதிரடி?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்திக்க நேரிடலாம். ஏனெனில், பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 இன் இரண்டாம் பாதி போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, எமிரேட்ஸ் கிரிக்கெட்…
View More செம்ம ட்விஸ்ட்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடத்த அனுமதி இல்லை.. UAE அதிரடி?உலகிலேயே அழகான கையெழுத்தை கொண்ட இளம்பெண்.. உலக அளவில் கிடைத்த பாராட்டு..!
டிஜிட்டல் சாதனங்களின் அதிகரிப்பு காரணமாக கையெழுத்து கலை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துவிட்டது. ஏனெனில் பாரம்பரியமான பேனா மற்றும் காகிதத்தை டைப்பிங் மாற்றியிருக்கிறது. கையெழுத்து என்பது ஒரு நபரின் ஆளுமையை பிரதிபலிக்கும் கலை. நல்ல…
View More உலகிலேயே அழகான கையெழுத்தை கொண்ட இளம்பெண்.. உலக அளவில் கிடைத்த பாராட்டு..!