மாரடைப்புல இறப்பவர்களை நல்ல சாக்காலம்னு சொல்வாங்க. அது யாருக்கும் எந்தத் தொல்லையும் தராது. இறப்பவர்களையும் ரொம்ப நேரம், ரொம்ப நாளா உயிருக்குப் போராட வைக்காது. டக்குன்னு வரும். பொட்டுன்னு போட்டுடும். அது வயதானதும் வந்தால்…
View More 1 மாசத்துக்கு முன்பே உஷாரா இருங்க… இதெல்லாம் இருந்தா மாரடைப்புதானாம்!